சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி! - Page 3 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி! - Page 3 Khan11
புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி! - Page 3 Www10

புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by அப்புகுட்டி on Fri 24 Jun 2011 - 0:32

First topic message reminder :

அன்பு உள்ளங்களைத்தேடி அப்புகுட்டி
இன்று உங்களுடன் நானும் இணைகிறேன்
தொடர்ந்து பயணிக்க ஆவலாய்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி! - Page 3 2737039178
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down


Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by ahmad78 on Fri 25 Apr 2014 - 10:19

என்னது அண்ணாவா?

என்னைவிட பானுவும் நீங்களும் வயசு அதிமான ஆட்கள். நானே உங்கள பேர் சொல்லி கூப்பிடுறது தப்போன்னு நினைச்சுட்டு இருக்கேன்.

என்னைப்போய் அண்ணான்னுட்டு.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 25 Apr 2014 - 10:31

பானுஷபானா wrote:
Nisha wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:வந்தானாம் சேனைத்தமிழ் தமிழ் தனில் அறிமுகம் சொல்லி அன்பாய் பேசி பண்பால் பழகிட குறும்புகள் கலந்த உனர்வாக்கங்கள் கொண்டு எம்மவர் மனங்களில் இடம்பிடிக்க தோழமை அப்புக்குட்டி 

தோழமை அப்புக்குட்டி அவர்களை அன்பாய் வரவேற்கின்றேன் 

வருக வருக ...முழங்கட்டும் முரசுகள்   உறவுகள் அன்பால் இணையட்டும்

கடவுளே கடவுளே! !*  !* 

நான்கு வருடம் முன்னால் வ்ந்து  இன்று வராது இருப்பவரை நான்கு நாட்கள் முன்னால் சேனைக்கு வந்த ரஸ்ஸாக் வரவேற்கின்றார்!இதெல்லாம் ரெம்ப டூ திரி போர் மச்சாக்கும்! _* 

 நான்கு மாத்ம முன்னால் வந்து இன்றும்வரும் என்னை  ஹாசிம் வரவேற்கவில்லை,  நண்பன் வரவேற்கைவில்லை,  பர்ஹாத் வரவேற்கவில்லை,  முஹைதீன் வரவேற்கவில்லை,  ராம் மலர் ஐயாவும் வாங்கன்னு சொல்லவில்லை,  கடைசி இந்த ரஸ்ஸாக்கும்  வரசொல்லவில்லை.  )*  )*  )*  )* 

இன்னும் யாரெல்லாம் வரவேற்கவில்லை என்பதை இன்னும் நான்கு வருடம் கழித்தும் பட்டியலிடுவேன் என்பதை இப்பவே சொல்லிடேன்பா! *#

நம்ம வீட்டுக்கு வந்து நம்மள வரவேற்கலனு சொல்லக்கூடாது *_ 
எங்களின் இல்லத்தரசி அருமையாகச் சொல்லிவிட்டார்கள் உங்களை நாங்கள் வரவேற்றதை விட கோலாகல வரவேற்பு நீங்கள்தான் எங்களுக்கு தந்திருக்கிறீர்களே


புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by Nisha on Fri 25 Apr 2014 - 10:41

ahmad78 wrote:என்னது அண்ணாவா?

என்னைவிட பானுவும் நீங்களும் வயசு அதிமான ஆட்கள். நானே உங்கள பேர் சொல்லி கூப்பிடுறது தப்போன்னு நினைச்சுட்டு இருக்கேன்.

என்னைப்போய் அண்ணான்னுட்டு.

ரெம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஆராய்ச்சி (_  (_  (_  (_  (_ 

இதெல்லாம் கண்ணில பட்டு பட்டென  நாலு வரி பதில் தர தோன்றிடும். #*   மத்ததெல்லாம் அருமை எருமையாகி போயிரும். _*


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by றஸ்ஸாக் on Fri 25 Apr 2014 - 10:50

அய்யோ தவறுக்கு மன்னிக்கவும் என்னடா இது வம்பா போச்சு இதுக்கு இப்புடியா ?
நான் வந்ததுக்கு யார் வரவேற்றது வரவேற்கல்ல என்பது முக்கியமில்ல நீங்க யாரை வரவேற்றீங்க ? என்பேதே உண்மை இந்த விடயத்தை நோக்கும் போது 
நீங்கள் எதிர்பாத்திருக்கிரீர்கள் என்பது நிச்சயம் நிரூபலமாகின்றது நான் (அப்புகுட்டி ) என்ற தலைப்பில் ஆக்கங்கள் பாத்திருந்தேன் அதற்காகவே அவருக்கு வரவேற்பு நிகழ்த்தினேன் யாரும் கவலைப்பட வேண்டாம் காத்திருங்கள் நீங்கள் எதிர்பார்த்த எதிர்பார்ப்பு வரவேற்புக்கள் நிச்சயம் உங்களை தேடி வரும்  நன்றி


Last edited by றஸ்ஸாக் பாலமுனை on Fri 25 Apr 2014 - 11:34; edited 1 time in total
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by Nisha on Fri 25 Apr 2014 - 11:01

முடியல்லை றஸ்ஸாக்!

இருந்தாலும் நீங்கள் இத்தனை அப்பாவிபோலெழுத வேண்டாம்.  நான் சும்ம்மா கலாட்டா பண்ணுறேன்னு பானுவும், முஹைதீனும், ஹாசிமும் சரியாக புரிந்துகிட்டு அதற்கேற்ப பின்னூட்டம் இட்டுவிட்டு போயாச்சு.

உங்களுக்கு ஏன் இந்த பதட்டம்..இதெல்லாம் சகஜம்ப்பா! கண்டுக்காதிங்க!  ஐஸ் சாப்பிடுங்க


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by பானுஷபானா on Fri 25 Apr 2014 - 11:03

ahmad78 wrote:என்னது அண்ணாவா?

என்னைவிட பானுவும் நீங்களும் வயசு அதிமான ஆட்கள். நானே உங்கள பேர் சொல்லி கூப்பிடுறது தப்போன்னு நினைச்சுட்டு இருக்கேன்.

என்னைப்போய் அண்ணான்னுட்டு.

அண்ணா என்றால் மதிப்பு தானே. அதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதில் என்ன தப்புங்குறேன் #* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by ahmad78 on Fri 25 Apr 2014 - 11:08

குடும்ப உறவுகளால நிறைய மனவருத்தங்கள். அதனால வெளியில யாரும் உறவுகள சொல்லி அழைக்கிறது பயமாக இருக்கிறது.

நண்பர்கள்ங்ற உறவு ஒன்றே போதும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by றஸ்ஸாக் on Sat 26 Apr 2014 - 9:33

மன்னிக்கணும் இது எனக்குத் தெரியவே தெரியாது ...?
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by நண்பன் on Sat 26 Apr 2014 - 9:47

றஸ்ஸாக் பாலமுனை wrote:மன்னிக்கணும் இது எனக்குத் தெரியவே தெரியாது ...?
மன்னிப்பா எதுக்கு மன்னிப்பு நீங்கள் என்ன தப்பு பண்ணினீர்கள்  விடுங்க நண்பரே தொடர்ந்து வாருங்கள் உங்கள் ஆர்வம் புரிகிறது உங்கள் நண்பர் அப்புகுட்டிவை வரச்சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by பாயிஸ் on Sat 26 Apr 2014 - 10:21

நண்பன் wrote:
றஸ்ஸாக் பாலமுனை wrote:மன்னிக்கணும் இது எனக்குத் தெரியவே தெரியாது ...?
மன்னிப்பா எதுக்கு மன்னிப்பு நீங்கள் என்ன தப்பு பண்ணினீர்கள்  விடுங்க நண்பரே தொடர்ந்து வாருங்கள் உங்கள் ஆர்வம் புரிகிறது உங்கள் நண்பர் அப்புகுட்டிவை வரச்சொல்லுங்கள்
“மன்னிப்பு” ஏன், எதுக்கு என்ற காரணத்த இன்னும் சொல்லவே இல்லையே
மன்னி்ப்பு கேட்டவர பிடிங்க நண்பா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by றஸ்ஸாக் on Sat 26 Apr 2014 - 14:59

ம்ம் நீங்கள் சொன்னது முன்னவே எனக்குத் தெரியாது அதனால் தான் மன்னிக்கவும் என்று கூறினேன்
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by ராகவா on Sun 27 Apr 2014 - 1:36

வருகைக்கு வாழ்த்துக்கள்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 27 Apr 2014 - 7:37

இன்னுமா ஓடுகிறது இத்திரைப்படம்


புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி! - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by ராகவா on Sun 27 Apr 2014 - 9:09

நேசமுடன் ஹாசிம் wrote:இன்னுமா ஓடுகிறது இத்திரைப்படம்
 ^_  ^_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: புதுமுகமாக அறிமுகமாகும் உங்கள் அன்பு நண்பன் அப்புகுட்டி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum