சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

என்றும் இளமையுடன் இருக்க.. Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
என்றும் இளமையுடன் இருக்க.. Khan11
என்றும் இளமையுடன் இருக்க.. Www10

என்றும் இளமையுடன் இருக்க..

Go down

Sticky என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Mon 27 Jun 2011 - 10:52

என்றும் இளமையுடன் இருக்க.. 148g8r7

ஆயில் மசாஜ்

பாதாம் எண்ணெய், நல்லெண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து உடம்பு முழுவதும் தடவி மூன்று மணி நேரம் ஊற வையுங்கள். பின்னர் கோதுமைத் தவிடால் ஒத்தடம் கொடுத்து கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள். வாரம் ஒருமுறை இப்படிச் செய்து வர, சருமத்தில் சுருக்கமா... மூச்!

மலச்சிக்கல்

மலச்சிக்கல் பல சிக்கலில் கொண்டு போய் விடும். அதில் ஒரு சிக்கல் தோல் சுருக்கம்! ஸோ, நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டு, மலச்சிக்கலை ஓட ஓட விரட்டுங்கள்.

கருவேப்பிலைப் பொடி

கறிவேப்பிலையில் உள்ள விட்டமின் ‘ஏ’ இளமையான சருமத்தைக் காப்பாற்றி, அதைத் தொடர்ந்து நம்முடனேயே இருக்க வைக்கும் அற்புதமான நண்பன்!

வெந்தயக்கீரை

வெந்தயக் கீரையை, பாசிப்பருப்பு, சீரகத்துடன் வேகவைத்து, மசித்து சாப்பிட்டு வாருங்கள். வாரம் இரண்டு (அ) மூன்று முறை இப்படி சாப்பிட்டு வர உடம்புக்குள் ‘ஏர் கண்டிஷனர்’ போட்டது போல் இருக்கும்! அதோடு, இந்த ரெசிபி ஜீரண சக்தியைத் தூண்டி விட்டு, கழிவுகளை சுத்தமாக வெளியேற்றிவிடும்! இன்னொரு முக்கியமான விஷயம்... வெந்தயக்கீரை நம்முடைய சருமத்தில் சுருக்கம் விழாதபடி எப்போதும் ஈரப்பசையுடன் வைக்கும். ஸோ... தோலில் சுருக்கம் வேண்டாமென்றால், வெந்தயக்கீரைதான் வேண்டுமென்று உங்கள் கடைக்காரரிடம் கேட்டு வாங்குங்கள்!

காய்கறி சாலட் மற்றும் பழச்சாறுகள்

அந்தந்த சீஸனில் கிடைக்கும் காய்கறி, பழங்களைத் தவறாமல் சாப்பிட்டு விடுங்கள். இயற்கையான காய்கறி, பழங்களிலிருக்கும் விட்டமின்களும், சத்துக்களும் தோலில் சுருக்கம் வருவதற்கே அனுமதி கொடுக்காது!

வாரம் ஒன்று (அ) இரண்டு முறை ஆரஞ்சு ஜூஸோ, கேரட் ஜூஸோ குடித்து வர சருமம் ஈரப்பதத்துடன், பளபளப்பாக இருக்கும்.

குறிப்பு : (வாரம் 2 முறைக்கு மேல் கேரட் ஜூஸ் குடிப்பது நல்லது அல்ல.)

துவர்ப்பு சுவையும் தேவை!

அறுசுவைகளில், துவர்ப்பு சுவைதான் நம்முடைய இளமைக்கு செக்யூரிட்டி! வாழைப்பூ, வாழைத்தண்டு, பெரிய நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவுப் பொருட்களைத் தொடர்ந்து சாப்பிட்டு வர, நம் இளமையின் ஆயுள் அதிகரிக்கும்! (அதியமான், ஒளவைக்கு நெல்லிக்கனி கொடுத்ததின் சீக்ரெட் இதுதாங்க...)
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by நண்பன் on Tue 28 Jun 2011 - 13:37

##* :”@:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Tue 28 Jun 2011 - 13:44

நன்றி நண்பன்... :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by *சம்ஸ் on Tue 28 Jun 2011 - 13:59

முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 28 Jun 2011 - 14:07

அருமையான தகவல் அவசியமான பதிவு நன்றி
தொடருங்கள்

என்றும் இளமையுடன் இருக்க.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Tue 28 Jun 2011 - 14:07

*சம்ஸ் wrote:முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களால் கண்டிப்பாக முடியும்..பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றல் உங்களிடம் கண்டேன்..புன்னகை ஒன்று போதுமே இளமை என்றும் ஊஞ்சல் ஆட..உங்கள் நகைச்சுவை பேச்சு ஒன்று போதும்..நன்றி சம்ஸ்.. :];: :!@!: :flower:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Tue 28 Jun 2011 - 14:09

சாதிக் wrote:அருமையான தகவல் அவசியமான பதிவு நன்றி
தொடருங்கள்

நன்றி சாதிக்.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 28 Jun 2011 - 14:10

ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களால் கண்டிப்பாக முடியும்..பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றல் உங்களிடம் கண்டேன்..புன்னகை ஒன்று போதுமே இளமை என்றும் ஊஞ்சல் ஆட..உங்கள் நகைச்சுவை பேச்சு ஒன்று போதும்..நன்றி சம்ஸ்.. :];: :!@!: :flower:

:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by *சம்ஸ் on Tue 28 Jun 2011 - 14:11

ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களால் கண்டிப்பாக முடியும்..பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றல் உங்களிடம் கண்டேன்..புன்னகை ஒன்று போதுமே இளமை என்றும் ஊஞ்சல் ஆட..உங்கள் நகைச்சுவை பேச்சு ஒன்று போதும்..நன்றி சம்ஸ்.. :];: :!@!: :flower:

நன்றி நன்றி ஜிப்ரியா #+ #+ #+ :.”: :.”: :+=+:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Tue 28 Jun 2011 - 14:12

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களால் கண்டிப்பாக முடியும்..பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றல் உங்களிடம் கண்டேன்..புன்னகை ஒன்று போதுமே இளமை என்றும் ஊஞ்சல் ஆட..உங்கள் நகைச்சுவை பேச்சு ஒன்று போதும்..நன்றி சம்ஸ்.. :];: :!@!: :flower:

:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

சாதிக் என்ன இது? சின்னப்புள்ள தனமா இருக்கு..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by *சம்ஸ் on Tue 28 Jun 2011 - 14:13

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களால் கண்டிப்பாக முடியும்..பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றல் உங்களிடம் கண்டேன்..புன்னகை ஒன்று போதுமே இளமை என்றும் ஊஞ்சல் ஆட..உங்கள் நகைச்சுவை பேச்சு ஒன்று போதும்..நன்றி சம்ஸ்.. :];: :!@!: :flower:

:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

என்னபாஸ் இப்படி சிரிக்கிற பார்த்து

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 28 Jun 2011 - 14:14

*சம்ஸ் wrote:

காமடி ஒன்று கண்டேன்பா

இளமயாயிருக்கலாமேன்னுதான் சிரிக்கிறேன்பா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஹம்னா on Tue 28 Jun 2011 - 14:15

##* :”@:

என்றும் இளமையுடன் இருக்க.. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Tue 28 Jun 2011 - 14:16

சரண்யா wrote: ##* :”@:

நன்றி சரண்யா.. :];: :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by *சம்ஸ் on Tue 28 Jun 2011 - 14:18

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
*சம்ஸ் wrote:முயற்சிக்கிறேன் என்றும் இளமையுடன் இருக்க..
பகிர்விற்க்கு நன்றி

உங்களால் கண்டிப்பாக முடியும்..பிறரை சிரிக்க வைக்கும் ஆற்றல் உங்களிடம் கண்டேன்..புன்னகை ஒன்று போதுமே இளமை என்றும் ஊஞ்சல் ஆட..உங்கள் நகைச்சுவை பேச்சு ஒன்று போதும்..நன்றி சம்ஸ்.. :];: :!@!: :flower:

:”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”: :”:

என்னபாஸ் இப்படி சிரிக்கிற பார்த்து

காமடி ஒன்று கண்டேன்பா

இளமயாயிருக்கலாமேன்னுதான் சிரிக்கிறேன்பா

பாஸ் உங்களுக்கு புரியவில்லை ஜிப்ரியா சொன்னது அடுத்தவங்களை சிரிக்க வைக்கனும் என்று இது என்ன நீங்கள் சிரிக்கிற உங்களுக்கு ஒன்றும் தெரியாது சீ ............போங்க...

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ஜிப்ரியா on Tue 28 Jun 2011 - 14:19

பாஸ் உங்களுக்கு புரியவில்லை ஜிப்ரியா சொன்னது அடுத்தவங்களை சிரிக்க வைக்கனும் என்று இது என்ன நீங்கள் சிரிக்கிற உங்களுக்கு ஒன்றும் தெரியாது சீ ............போங்க...

சரியா சொன்னீங்க..என்ன கொடும இது..சும்மா லூசு மாதிரி சிரிக்கிறாரு..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by *சம்ஸ் on Tue 28 Jun 2011 - 14:24

ஜிப்ரியா wrote:
பாஸ் உங்களுக்கு புரியவில்லை ஜிப்ரியா சொன்னது அடுத்தவங்களை சிரிக்க வைக்கனும் என்று இது என்ன நீங்கள் சிரிக்கிற உங்களுக்கு ஒன்றும் தெரியாது சீ ............போங்க...

சரியா சொன்னீங்க..என்ன கொடும இது..சும்மா லூசு மாதிரி சிரிக்கிறாரு..

என்னபாஸ் உங்களை காணோம் என்று தேடுராங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 28 Jun 2011 - 14:26

ஜிப்ரியா wrote:
பாஸ் உங்களுக்கு புரியவில்லை ஜிப்ரியா சொன்னது அடுத்தவங்களை சிரிக்க வைக்கனும் என்று இது என்ன நீங்கள் சிரிக்கிற உங்களுக்கு ஒன்றும் தெரியாது சீ ............போங்க...

சரியா சொன்னீங்க..என்ன கொடும இது..சும்மா லூசு மாதிரி சிரிக்கிறாரு..

:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by *சம்ஸ் on Tue 28 Jun 2011 - 14:28

என்னாச்சி பாஸ் சும்மா கவலை வேண்டாம் உங்களுக்கு பிடித்த டாக்டர் வருவார் அழக்கூடாது என்ன :.”:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by ரிபாய் on Tue 28 Jun 2011 - 14:29

சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
பாஸ் உங்களுக்கு புரியவில்லை ஜிப்ரியா சொன்னது அடுத்தவங்களை சிரிக்க வைக்கனும் என்று இது என்ன நீங்கள் சிரிக்கிற உங்களுக்கு ஒன்றும் தெரியாது சீ ............போங்க...

சரியா சொன்னீங்க..என்ன கொடும இது..சும்மா லூசு மாதிரி சிரிக்கிறாரு..

:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:

எதோ சின்ன பிள்ள சொல்லிட்டு இதுக்கு கண்ண கசக்குவதா சாதிக்

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 28 Jun 2011 - 14:33

ajith wrote:
சாதிக் wrote:
ஜிப்ரியா wrote:
பாஸ் உங்களுக்கு புரியவில்லை ஜிப்ரியா சொன்னது அடுத்தவங்களை சிரிக்க வைக்கனும் என்று இது என்ன நீங்கள் சிரிக்கிற உங்களுக்கு ஒன்றும் தெரியாது சீ ............போங்க...

சரியா சொன்னீங்க..என்ன கொடும இது..சும்மா லூசு மாதிரி சிரிக்கிறாரு..

:!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#: :!#:

எதோ சின்ன பிள்ள சொல்லிட்டு இதுக்கு கண்ண கசக்குவதா சாதிக்

பிளான் பண்ணி தாக்கிறாங்க பாஸ்

நீங்க இல்லாத குறைதான் வந்திட்டிங்கல்ல போயிட்டாங்க போல
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: என்றும் இளமையுடன் இருக்க..

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum