சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


திருக்குறள் ( thirukkural ) Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
திருக்குறள் ( thirukkural ) Khan11
திருக்குறள் ( thirukkural ) Www10

திருக்குறள் ( thirukkural )

Go down

Sticky திருக்குறள் ( thirukkural )

Post by Atchaya on Wed 6 Jul 2011 - 10:01

தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிதுஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். (குறள் எண்:251)

தன் உடலை வளர்க்க என்று பிற உயிரின் உடலை உணவாக உண்பவன் எப்படி அருள் உடையவனாக (தயையுடையவனாக) ஆக முடியும். (ஊன் உண்ணுவார் உள்ளத்தில் கருணை பிறக்காது)

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றின்
உடல்சுவை உண்டார் மனம்

படைக்கருவியை கையில் ஏந்தியவன் மனம் கொலையில் நிற்பது போல பிற உயி��ன் உடல் சுவையை உண்ட மனமும் கொலையையே நோக்கும்; உயிர் நன்மையை நோக்காது.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.

பிற உயிரைக் கொல்லுதலையும் புலால் உண்ணுதலையும் விலக்கியவனை உயிர்கள் எல்லாம் அருள் உடையவன் என அவனை கை குவித்து தொழும் - பணிந்து வணங்கும்.

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். (குறள் எண்:321)

அறச்செயல் என்பது பிற உயிர்களைக் கொல்லாது இருத்தலாகும்; அறம் விட்டு பிற உயிர்களை கொல்லுவதால் பெரும்பெரும் துன்பங்களுக்கு ஏதுவான எல்லா வினைகளும் (கர்மங்களும்) வரும்.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. (குறள் எண்:327)

தன் இனிய உயிரை விடும் நிலை தோன்றினும் அதற்காக பிறிதொரு இனிதான உயிரை நீக்குதலை செய்யாது இருப்பானாக! (தன் உயிரை விட்டும் பிற உயிரை காக்க.)

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky திருக்குறள்

Post by யாதுமானவள் on Wed 6 Jul 2011 - 19:06

வாழ்த்துக்கள் .... தொடருங்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: திருக்குறள் ( thirukkural )

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 6 Jul 2011 - 19:12

கண்டிப்பாக நல்ல பதிவு ஐயா தொடருங்கள்


திருக்குறள் ( thirukkural ) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: திருக்குறள் ( thirukkural )

Post by முனாஸ் சுலைமான் on Wed 6 Jul 2011 - 20:03

திருக்குறள் ( thirukkural ) 678497 திருக்குறள் ( thirukkural ) 800522
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: திருக்குறள் ( thirukkural )

Post by *சம்ஸ் on Wed 6 Jul 2011 - 21:17

தொடருங்கள் ஐயா ....சிறந்த முயற்சி வாழ்த்துகள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: திருக்குறள் ( thirukkural )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum