சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


கோடைகால அழகுக் குறிப்புக்கள். Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
கோடைகால அழகுக் குறிப்புக்கள். Khan11
கோடைகால அழகுக் குறிப்புக்கள். Www10

கோடைகால அழகுக் குறிப்புக்கள்.

Go down

Sticky கோடைகால அழகுக் குறிப்புக்கள்.

Post by ஹம்னா on Fri 8 Jul 2011 - 10:02

கோடைகால அழகுக் குறிப்புக்கள். 8kon4

* கேரட், உருளைக் கிழங்கை நன்கு அரைத்து முகத்தில் போட்டு வந்தால், முகத்திலுள்ள கருவளையம் நீங்கும்.

* வெந்தயம், பச்சைப் பயறு இரண்டையும் இரவில் ஊறவைத்து, காலையில் அரைத்து, தலையில் தேய்த்து அரை மணி நேரத்திற்குப் பின் குளித்துவர தலைச் சூடு நீங்கும். கண்கள் குளிர்ச்சியாகும்.

* வெயிலும் அதனால் அதிக வியர்வையும் வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளுக்குக் கொண்டாட்டம்தான். இதனால் பருக்கள் அதிகமாகி முகத்தின் அழகு குறைந்து போகும். இதற்கு அதிமதுரம், ஜாதிக்காய், வசம்பு ஆகியவற்றை அரைத்து அதில் பன்னீர் கலந்து பரு மீது தடவி வந்தால் பரு அமுங்கிவிடும். வடு ஏற்படாது.

* வெயில் காலத்தில், சருமத்தில் சிறுசிறு சிவப்புப் புள்ளிகள் வரும். இதற்கு, பிஞ்சு வெள்ளரிக்காயைப் பாலுடன் சேர்த்து அரைத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவலாம். மறைந்துவிடும்.

* வெப்பத்தால் உதடுகள் வறண்டு போயிருந்தால் ரோஜா இதழ்களால் உதடுகளைத் தேய்த்துவிடுங்கள். உதடு மிருதுவாகிவிடும்.

* வில்வ இலையை வெயிலில் காய வைத்து மிக்ஸியில் பொடி செய்து வைத்துக் கொண்டு, குளிக்கும்போது சிறிது எடுத்து, உடல் முழுவதும் தேய்த்துக் குளிக்க வியர்க்குரு மறைந்துவிடும். சரும நோய் வராமல் தடுக்கும்.

* வறண்ட சருமம் உடையவர்கள் பீர்க்கங்காய் சாறு ஒரு கப், ஒரு டீ ஸ்பூன் தேன், ஒரு டீ ஸ்பூன் கிளிசரின் ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். அரைமணி நேரம் கழித்து முகம் கழுவுங்கள். வாரம் ஒருமுறை செய்யலாம்.

* கால் முட்டியிலும், கை முட்டியிலும் உள்ள அழுக்கை அகற்ற எலுமிச்சை சாறு, வெள்ளரி சாறு, தக்காளி ஜுஸ், கொஞ்சம் சர்க்கரை இவற்றை ஒன்றாகக் கலந்து தடவி 15 நிமிடம் கழித்து மெதுவாகத் தேய்த்தால் அழுக்கு இல்லாமல் பளிச்சிடும்.

* பெண்கள் தலைக்குக் குளித்தால் முடிந்தவரை தலையை நன்கு காய வைத்து, தளரப் பின்னிக் கொண்டு வெளியில் போவதே நல்லது. ஈரத் தலையுடன் வெளியில் போகும் அவசரத்தில் அப்படியே தூக்கி முடிந்து கொண்டு போவதால், மண்டையில் ஈரத்துடன் வியர்த்து தலைவலி மற்றும் முடி வேருடன் கொட்டுவது போன்றவை ஏற்படுகிறது.

* ஆலிவ் எண்ணெய்யுடன் நல்லெண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பாக்கி ஆயில் மசாஜ் செய்வது தலைமுடி வறட்சியை நீக்கும்.

* காட் லிவர் ஆயில், காரட், பால், பசலைக் கீரை, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் தோல் மினுமினுப்பாக இருக்கும்.

ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum