சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அஸ்ஸலாமு அலைக்கும் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அஸ்ஸலாமு அலைக்கும் Khan11
அஸ்ஸலாமு அலைக்கும் Www10

அஸ்ஸலாமு அலைக்கும்

Go down

Sticky அஸ்ஸலாமு அலைக்கும்

Post by tamislam on Sat 9 Jul 2011 - 4:41

நான் ஒரு இஸ்லாமிய forum தொடங்கியுள்ளேன் அதை இங்கே அறிமுகப்படுத்த முடியுமா?

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 9 Jul 2011 - 6:08

tamislam wrote:நான் ஒரு இஸ்லாமிய forum தொடங்கியுள்ளேன் அதை இங்கே அறிமுகப்படுத்த முடியுமா?


வஅலைக்குமுஸ்ஸலாம்

தோழா எமது பணியில் மற்றவர்களுக்கு எம்மாலான கருத்துக்களையும் படிப்பினைகளையும் கொண்டு சேர்க்க இணயத் தளங்களே வாயிலாக இருக்கிறது
உங்கள் தளம் பற்றி அறிமுகம் செய்யுங்கள் அதே நேரம் இத்தளத்தில் இணைவில் நீங்களும் நன்மையடைவதுடன் இத்தளத்திற்காக நீங்களும் இஸ்லாமிய பதிவுகளை இட்டு இங்குள்ள வாசகர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நல்ல பணியினை மேற்கொள்ளலாம்
நீங்கள் உறுப்பினர் ஆன உடனேயே உங்களது வலயத்தளத்தினை இங்கு அறிமுகம் செய்யும் உரிமை பெற்றுவிட்டீர்கள்
அறிமுகத்துடன் இருந்துவிடாது தொடருங்கள் இங்கும் நட்போடு கற்று எதிர்காலத்தில் நன்மையடையலாம்

உங்களின் இணைவில் மிக்க மகிழ்ச்சி
நன்றி சகோ.....
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by ஷஹி on Sat 9 Jul 2011 - 6:16

tamislam wrote:நான் ஒரு இஸ்லாமிய forum தொடங்கியுள்ளேன் அதை இங்கே அறிமுகப்படுத்த முடியுமா?

அவசர அவசரமாக ஆரம்பியுங்கள்
நாமும் படிக்கலாம் பயன் பெறலாம்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by tamislam on Sat 9 Jul 2011 - 6:26

ஜஸாகல்லாஹ்

உண்மையில் இந்த தளம் எனக்கு நேற்று தான் கூகுளில் அகப்பட்டது

என் இஸ்லாமிய forum
http://tamil-muslim.tk/


இன்ஷா அல்லாஹ் நான் உங்களோடு இணந்திருப்பேன்

கடைசியாக இங்கு எனக்கு pm அனுப்ப முடியாமல் இருக்கிறது

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by *சம்ஸ் on Sat 9 Jul 2011 - 6:28

சாதிக் wrote:
tamislam wrote:நான் ஒரு இஸ்லாமிய forum தொடங்கியுள்ளேன் அதை இங்கே அறிமுகப்படுத்த முடியுமா?


வஅலைக்குமுஸ்ஸலாம்

தோழா எமது பணியில் மற்றவர்களுக்கு எம்மாலான கருத்துக்களையும் படிப்பினைகளையும் கொண்டு சேர்க்க இணயத் தளங்களே வாயிலாக இருக்கிறது
உங்கள் தளம் பற்றி அறிமுகம் செய்யுங்கள் அதே நேரம் இத்தளத்தில் இணைவில் நீங்களும் நன்மையடைவதுடன் இத்தளத்திற்காக நீங்களும் இஸ்லாமிய பதிவுகளை இட்டு இங்குள்ள வாசகர்களுக்கும் கற்றுக்கொடுக்கும் நல்ல பணியினை மேற்கொள்ளலாம்
நீங்கள் உறுப்பினர் ஆன உடனேயே உங்களது வலயத்தளத்தினை இங்கு அறிமுகம் செய்யும் உரிமை பெற்றுவிட்டீர்கள்
அறிமுகத்துடன் இருந்துவிடாது தொடருங்கள் இங்கும் நட்போடு கற்று எதிர்காலத்தில் நன்மையடையலாம்

உங்களின் இணைவில் மிக்க மகிழ்ச்சி
நன்றி சகோ.....

ஆமாம் சாதிக் சரியாக சொன்னீர்கள்.

உங்களின் இணைப்பில் மகிழ்ச்சி என்றும் நட்பாய் உறவாடி பாசத்துடன் பயணிக்களாம் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களின் கருத்துகளை தாருங்கள் நாங்களும் நன்மையடைய .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by tamislam on Sat 9 Jul 2011 - 6:31

அனைவருக்கும் மீண்டும்
ஜஸாகல்லாஹ்

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 9 Jul 2011 - 6:33

tamislam wrote:ஜஸாகல்லாஹ்

உண்மையில் இந்த தளம் எனக்கு நேற்று தான் கூகுளில் அகப்பட்டது

என் இஸ்லாமிய forum
http://tamil-muslim.tk/


இன்ஷா அல்லாஹ் நான் உங்களோடு இணந்திருப்பேன்

கடைசியாக இங்கு எனக்கு pm அனுப்ப முடியாமல் இருக்கிறது


இறைவன் உங்களுக்கும் நல்லருள் பாலிப்பானாக உங்களின் நோக்கம் இறைவனிடத்தில் உயர்ந்ததாகவும் மறுமையின் வெற்றிக்கு வழியாகவும் மாறட்டும்

தளம் கண்டேன் மகிழ்ச்சி

PM அனுப்ப முடியாமைக்கு காரணம் இங்கு உங்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்

நன்றி பாராட்டுகள்


அஸ்ஸலாமு அலைக்கும் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by ரிபாய் on Sat 9 Jul 2011 - 7:02

அஸ்ஸலாமு அலைக்கும்

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by tamislam on Sat 9 Jul 2011 - 7:06

வஅலைக்கும் அஸ்ஸலாம்

tamislam
புதுமுகம்

பதிவுகள்:- : 14
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

Sticky Re: அஸ்ஸலாமு அலைக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum