சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Go down

Sticky ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 12 Jul 2011 - 13:39

ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா??? English_teacher
உலக சர்வதேச மொழியான ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள பல இணையதளங்கள் உள்ளன.

FUN EASY ENGLISH: அடிப்படை ஆங்கில அறிவுக்கான அதிக விளக்கத்தை இந்த தளத்தில் பெறலாம். சொல் உச்சரிப்பு மற்றும் இலக்கணம் என்பன பெரும்பாலும் வீடியோ ஓடியோ வசதியுடன் கற்று கொள்ள முடியும்
FUN EASY ENGLISH

LEARN ENGLISH FREE ONLINE: ஆங்கில சொற்களுக்கான விளக்கத்தை படங்கள் மற்றும் வேடிக்கையாக கற்று தருகிறது இந்த தளம்
LEARN ENGLISH FREE ONLINE

EXAM ENGLISH: பிரபல சர்வதேச ஆங்கில தேர்வுகளை உள்ளடக்கிய ஓர் பரீட்சை வழிகாட்டி தளமாகும். இங்கு சென்று உங்கள் ஆங்கில அறிவினை பரீட்சித்து கொள்ள முடியும்
EXAM ENGLISH
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by ஜிப்ரியா on Tue 12 Jul 2011 - 13:50

சிறந்த தகவல்..பகிர்ந்தமைக்கு நன்றிகள்.. :];: :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by *சம்ஸ் on Tue 12 Jul 2011 - 14:03

அருமையான பகிர்வுக்கு நன்றி பாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by நண்பன் on Tue 12 Jul 2011 - 14:06

ஆங்கிலிஷ் கற்றுக்கொள்ள ஆசைதான் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by முனாஸ் சுலைமான் on Tue 12 Jul 2011 - 16:54

முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by ஹம்னா on Tue 12 Jul 2011 - 18:19

பயனுள்ள தகவல் நன்றி.


ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா??? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: ஆங்கிலம் கற்றுக்கொள்ள ஆசையிருக்கிறதா???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum