சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அழகான பாதங்கள் வேண்டுமா ? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அழகான பாதங்கள் வேண்டுமா ? Khan11
அழகான பாதங்கள் வேண்டுமா ? Www10

அழகான பாதங்கள் வேண்டுமா ?

Go down

Sticky அழகான பாதங்கள் வேண்டுமா ?

Post by ஹம்னா on Wed 13 Jul 2011 - 19:22

அழகான பாதங்கள் வேண்டுமா ? Lady%20Leg

பாதங்களை அழகாக்குவதற்கு பெடிக்யூர் செய்து கொள்கிறோம். இதை நல்ல தரமான அழகு நிலையத்தில் செய்து கொள்வதற்கு அதிகமாக செலவாகும். இப்படி செய்து கொண்டாலும், அதை அனேகம் பேர் விரும்புவதில்லை. காரணம், அது மருத்துவ முறையில் இயந்திரத்தனமாக செய்யப்படுகிறது. இதோ, வீட்டிலிருந்தபடியே இதை செய்து கொள்வதற்கு சில ஆலோசனைகள்....
* கால் நகங்களில் ஏற்கனவே இருக்கும் பாலீஷ்களை முதலில் நீக்க வேண்டாம். இதற்கு தேவையான ஸ்க்ரப்பர், கிரீம், துவாலை, காலுறை, செருப்புகள் போன்றவற்றை தயாராக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
* நகத்தை வெட்ட வேண்டும். அப்படி வெட்டும் போது, நகத்தை ஒட்ட வெட்டக் கூடாது. கால் இன்ச் அளவிற்கு இடைவெளி விட்டே வெட்ட வேண்டும். நகத்தை வெட்ட மற்றும் நகத்தின் அழுக்குகளை எடுக்க என்று, இரண்டுவிதமாக செயல்படும் நகவெட்டிகளை பயன்படுத்துவது நல்லது.
* பிறகு, மிதமான சுடுநீரில் சிறிதளவு ஷாம்பூ கலந்து, அதில் நம்முடைய கால்களை வைத்து ரிலாக்ஸாக சாய்ந்து அமர்ந்து கொண்டு புத்தகம் படிப்பது அல்லது நமக்கு பிடித்தமான இசையை ரசிப்பது என்று அதை அனுபவிக்கலாம்.
* கால்களுக்கான நல்ல தரமான ஸ்க்ரப்பர், பூமிஸ் கல், அதற்கான பிரஷ் போன்றவற்றை கொண்டு நன்றாக கால்களை தேய்த்துவிட வேண்டும். இதன் மூலம், கால்களில் படிந்துள்ள இறந்த செல்கள் உதிர்ந்துவிடும்.
* கால்களை இவ்வாறு தேய்க்கும் போது சிலருக்கு வலி ஏற்படுவதுண்டு. அப்படி ஏற்படாமல் தவிர்க்க, அதற்கான கிரீம்கள் அல்லது பவுடரை தடவி தேய்க்கலாம். இப்படி செய்வதால், வலி குறைவதுடன் இறந்த செல்களும் இதனுடன் சேர்ந்து உதிர்ந்துவிடும்.
* இந்த செய்முறை முடிந்தவுடன், கால்விரல்களின் கணுப்பகுதியில் உள்ள தேவையில்லாத சதையினை, அதற்கென உள்ள பிரத்யேக கருவியைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
* இது முடிந்தவுடன், அடுத்தது முக்கியமாக செய்ய வேண்டியது கால்கள் மற்றும் நகங்களுக்கு தகுந்த மாய்ஸ்டரைசர் மற்றும் நக கிரீம் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும்.
* முகத்திற்கு தரமான அழகு சாதனப் பொருட்களை வாங்கி உபயோகிப்பது மட்டும் போதாது. நம்முடைய கால்களையும் நாம் பேண வேண்டும். கால்விரல்களுக்கு நல்ல தரமான நகப்பூச்சுகளை பயன்படுத்த வேண்டும்.
* பெடிக்யூரை மாதத்திற்கு ஒருமுறையாவது செய்து கொள்வது நம்முடைய பாதங்களை அழகாக, மென்மையாக வைக்கும்.
* நம்முடைய தோழிகளை அழைத்து ஒருநாளில் அனைவரும் சேர்ந்து பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.


ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: அழகான பாதங்கள் வேண்டுமா ?

Post by *சம்ஸ் on Wed 13 Jul 2011 - 20:41

அனைவரும் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டிய அம்சங்களில் ஒன்று பாதம் அதை எப்பவும் சுத்தமாகவும் அழகாகவும் வைத்து கொள்ள வேண்டும் பதிவுக்கு நன்றி ஹம்னா.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum