சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Khan11

ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

+8
Atchaya
*சம்ஸ்
kalainilaa
யாதுமானவள்
நேசமுடன் ஹாசிம்
ஷஹி
முனாஸ் சுலைமான்
ஹம்னா
12 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Sun 17 Jul 2011 - 14:32

First topic message reminder :

சேனையின் உறவுகளில் மூன்று பேரிடம் கேள்விகள் கேட்கப்படும்.
அவர்கள்:
* பாதுஷா

* யாதுமானவள்

*ஹாசிம்.

இவர்கள் தங்களின் பசுமை நினைவுகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம்.
கேள்விகளின் எண்ணிகை மூன்று.
......................................................................................

.

இதோ யாதுமானவள் அக்காவிடம் கேள்விகள்

01 . உங்கள் பாடசாலை வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பசுமை நினைவுகளை
எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

௦௦௦02உங்கள் கலையுலக பயணம் குறித்து எங்களுடன் பகிர நினைப்பது?

03உங்கள் வேலைத்தளத்தில் உள்ள சிறப்புக்களை சொல்லுங்கள்.
யாதுமானவள் அக்கா.

அக்கா பதில் தாருங்கள்.
:!+: :!+: :];:

Last edited by ஹம்னா on Sun 31 Jul 2011 - 17:30; edited 2 times in total
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஜிப்ரியா Tue 19 Jul 2011 - 6:29

முதலில் ஹம்னாவுக்கு எனது நன்றிகள்..

அக்கா! நான் பார்த்த அத்தனை சினிமா படங்களையும் தூக்கி சாப்பிட்டிவிட்டது உங்க கதை..இல்லை இல்லை உங்க பசுமையான நினைவுகள்..ஒரு நாவல் படித்த திருப்தி மனதுக்குள்..உங்களுக்கு நிகர் நீங்களே தான்..அனுபவங்களை கூட சுவாரஸ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா..இதில் நான் முக்கியாம கவனித்தது ஒன்றை தான்..யாரையும் கஷ்டப்படுத்தாமல், அழவைக்காமல் உங்களது நினைவுகளில் பசுமையான, சந்தோஷமான நினைவுகளை மட்டும் மீட்டிருக்கிரீர்கள்.உங்க வாழ்வில் பசுமை என்றும் நிலைத்திட நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி அக்கா.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by *சம்ஸ் Tue 19 Jul 2011 - 6:36

ஜிப்ரியா wrote:முதலில் ஹம்னாவுக்கு எனது நன்றிகள்..

அக்கா! நான் பார்த்த அத்தனை சினிமா படங்களையும் தூக்கி சாப்பிட்டிவிட்டது உங்க கதை..இல்லை இல்லை உங்க பசுமையான நினைவுகள்..ஒரு நாவல் படித்த திருப்தி மனதுக்குள்..உங்களுக்கு நிகர் நீங்களே தான்..அனுபவங்களை கூட சுவாரஸ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா..இதில் நான் முக்கியாம கவனித்தது ஒன்றை தான்..யாரையும் கஷ்டப்படுத்தாமல், அழவைக்காமல் உங்களது நினைவுகளில் பசுமையான, சந்தோஷமான நினைவுகளை மட்டும் மீட்டிருக்கிரீர்கள்.உங்க வாழ்வில் பசுமை என்றும் நிலைத்திட நான் இறைவனை வேண்டுகிறேன் நன்றி அக்கா.. :];:

ஆமாம் ஜிப்ரியா உண்மை எத்தனை முறைவேண்டுமானலும் படிக்கலாம் அக்காவின் பசுமையான நினைவுகள் அப்படி அருமையாக உள்ளது அனைத்து வரிகளும்.
உங்க வாழ்வில் பசுமை என்றும் நிலைத்திட நான் இறைவனை வேண்டுகிறேன்.மீண்டும் ஒரு முறை நன்றி அக்கா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by இன்பத் அஹ்மத் Tue 19 Jul 2011 - 6:58

தோழி ஹம்னாவுக்கு நன்றி

அக்காவின் பசுமையான பாடசாலை நினைவுகள் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அன்று நடந்ததை இன்றே நடந்தது போன்று மிகவும் அழகாக எடுத்துக் காட்டினீர்கள். வார இதளில்
வரும் பசுமையான கட்டுக்கதைகளை படித்த எங்களுக்கு உண்மைக்கு உண்மையான அக்காவின் நிகழ்வுக் கதை வாசிக்க வாசிக்க சுவையானதாக இருந்தது.

மிக்க நன்றி அக்கா பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 7:22

சேனை உறவுகளுக்காக மனம் திறந்து பாடசாலை வாழ்க்கைப் பற்றி சுவாரஷ்யமாக சொன்ன அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகளை சேனையின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
அக்கா உங்கள் கதையினைப் படித்தேன் என்கண்கள் கட்டிவிட்டதுக்கா. மறுபடியும் ஒருதரம் படித்து விட்டு வரிகிறேன் அக்கா. நன்றி அக்கா நன்றி. வாழ்த்துக்கள்.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 7:26

ஹம்னாவின் வாயிலாக மனந்திறந்த உங்கள் சரிதையினை கேட்கும்போது சுவாரஷ்யமாகவும் படிப்பதற்கு ஆர்வமாகவும் சுவையாகவும் இருப்பதைக்கண்டு அனந்தமுற்றேன் இவ்வாறு எழுதுவற்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்களிடம் மிதமிஞ்சிக்கிடக்கிறது
உங்கள் கலாட்டாக்களில் மிதிபட்டவர்கள்தான் பாவம் :.”:

மிக்க நன்றி அக்கா
முதல் கேள்விக்கான விடைதான் முடிந்திருக்கிறது
அடுத்த கேள்விகளுக்கான பதில்களையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறோம் தொடருங்கள்

பாராட்டுகள் வாழ்த்துகள்

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:04

யாதுமான யாதுமானவள் அக்காவிற்க்கு மறுபடியும் ஒரு தரம் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று வயதில் தன் அக்காக்களுடன் அடம்பிடித்து படிக்கச்சென்று. தொடர்ச்சியாக பல சுட்டித்தனங்களையும், புத்திசாலித்தனத்தையும், தன் திறமைகளையும், காட்டியதோடு மட்டும் விடாமல் படதியேட்டர்களிலும் உங்கள் வாலுத்தனத்தையும் காட்டியுள்ளீர்களே அக்கா. சரியான வாலுக்கா நீங்கள் இனி நான் உங்களை வாலுக்கா என்றுதான் கூப்பிடப் போகிறேன். :) :)

அதீத ஆர்வம் படிப்பின் மேல் இருந்ததால்.... மூன்றரை வயதிலேயெ முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.

படிப்பில், விளையாட்டில் மட்டுமில்லை அக்கா எல்லாவற்றிலும் நீங்கள்தான் கிங்க். சூப்பர் . அன்று நடந்ததை இன்றே நடந்தது போன்று மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள். உங்களுக்கு நிகர் நீங்களே தான். அக்கா அனுபவங்களை கூட சுவாரஷ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா.

படதியேட்டர்களில் பன்னிய கலாட்டாவிற்க்கு மீராஜாஸ்மின் வெரும் டூப்புக்கா.
நீங்கள்தான் நிஜஹீரோயின்.
ஏன் தெரியுமா? அந்தப் படத்தைப் பார்த்ததும் அதில் வந்த மீராஜாஸ்மினை யாரும் ரசிக்கவில்லை. உங்கள் குடும்பமும் சரி உங்கள் நண்பர்களும் சரி அதில் வந்த மீராவை லாதாவாகத்தான் எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை இன்று முடிவு பன்னிவிட்டேன் முதலில் அந்தப்படம் நானும் பார்க்க வேண்டும். அதில் மீரா பன்னும் கலாட்டாவை இல்லை இல்லை லதாக்கா பன்னும் கலாட்டாவை நானும் பார்க்கவேனும்.

அக்கா உங்களின் ஒரு சம்பவம் எனக்கு சிரிப்பை உண்டு பன்னுது அக்கா. என்ன தெரியுமா? இதுதான்.

ஆசிரியர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நைசாக அந்த அறையை வெளிப்பைக்கமாக பூட்டிவிட்டு ஓடிப்போய் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேரீச்சையை பறித்து சாப்பிடுவோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் விழித்துக்கொண்டு அவரை அறையில் பூட்டியதை அறிந்து எங்கள் மூன்று பேரையும் பள்ளிவளாகத்திலிருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்தது ..
/) /)

நான் என் மனதிற்க்குள் அடிக்கடி நொந்துக்கிட்ட விசயம் ஒன்று உள்ளது அக்கா.
லதாராணி என்ற அழகான பெயரை விட்டுட்டு ஏன் இந்த அக்கா யாதுமானவள்னு வெச்சிருக்காங்கன்னு. அதற்க்கு அர்த்தம் இன்று புரிந்தது.
யாதுமானவள்தான் அக்கா நீங்கள். :!+: :!+: :!+: :!+: :!+: :!+: எத்தனை முறை கை தட்டினாலும் போதாது. வாலுக்கா.

உங்கள் வேலைகளுக்கு மத்தியில் ,சேனைத் தமிழ் உலாவின்
உறவுகளுக்காக பதில் தந்து சந்தோஷப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி அக்கா.
ஒரு முழு நாவல் படித்த திருப்தி எங்களுக்கு கிடைத்தது நன்றி அக்கா.
இன்னும் நீங்கள் பல சாதனைகள் படைத்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
வாழ்க! வாழ்க! வழ்க!

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:06

*சம்ஸ் wrote:முதலில் ஹம்னாவுக்கு என் நன்றிகள்

அப்பாடா மூச்சிப் பிடித்து படித்து முடித்தேன் அக்கா உங்கள் கதை படித்துக் கொண்டே நானும் பாடசாலை காலத்திற்கே சென்றுவிட்டேன்.
பாசம் அன்பு சுவாரசியம் நல்லெண்ணம் என்று உங்களின் குரூப் பண்ணிய கலாட்டா இருக்கே நாங்களும் அப்படி பண்ணியதில்லை என்னா கலாட்டா அப்பாடா இருந்தும் உங்களின் பசுமை நினைவுகள் படிக்கும் போது உங்களுடன் கைகோர்த்து நானும் நடந்ததைப் போல் ஒரு பீலிங் எனக்கு.

உங்களின் நண்பனில் நானும் ஒருவனோ ஓ அப்படி இருக்குமோ தெரியாது
ஒவ்வெறு வரிகளும் படிக்கும் போது உடல் சிலிர்த்து உள்ளம் சிரித்து ரசித்து ருசித்து படித்தேன் அக்கா.
அன்று நடந்த விடையங்கள் அனைத்தையும் இன்று நடந்ததைப் போல் எழுதியது இருக்கே அதற்கே ஒரு பரிசுதரமுடியும் உங்களுக்கு.

உங்களின் ஆரம்ப பள்ளி படித்த விதம் விளையாட்டு பரிசுகள் தியேட்டர் கலாட்டா என்று வாவ் அனைத்தும் பசுமை.
இன்றுதான் எனக்கு தெரிந்தது யாதுமானவள் என்றால் யார் என்று முழுமையாக அறிய அருமையான வாய்ப்பை அமைத்து தந்த ஹம்னாக்கு மீண்டும் ஒரு முறை நன்றி .

அக்காவின் பசுமையான நினைவுகளை மனம் சளிர்க்காது எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அக்கா உங்களுடன் என்றும் நட்புடன் பயணிக்க ஆசைப்படுகிறோம்.

நன்றி யாதுமானவள் அக்கா :];:

@. @. @. :”@: :”@: :”@:

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:16

யாதுமானவள் wrote:ஹம்னா ... பசுமையான பாடசாலை நினைவுகள் பக்கம் பக்கமா எழுதிடுவேனே... பரவாயில்லையா ?

பக்கம் பக்கம் என்று சொல்லிட்டு ஒரு பக்கம் தானே அக்கா எழுது உள்ளீர்கள். :!#:
ஒரு பக்கமாக இருந்தாலும் ஓராயிரம் பக்கங்களுக்கு சமம் அக்கா. நீங்கள் எழுதியது. எல்லோரும் அவர்கள் பாடசாலை வாழ்க்கையைத்தான் மறக்காமல் இருப்பார்கள். ஆனால் இப்போ தங்கள் பாடசாலை வாழ்க்கை மறந்து போய் உங்கள் பாடசாலை வாழ்க்கைதான் ஞாபகத்தில் மிஞ்சப்போகிறது. மிஞ்சியும் உள்ளது. :) :) :)

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 8:18

ஹம்னா wrote:
யாதுமானவள் wrote:ஹம்னா ... பசுமையான பாடசாலை நினைவுகள் பக்கம் பக்கமா எழுதிடுவேனே... பரவாயில்லையா ?

பக்கம் பக்கம் என்று சொல்லிட்டு ஒரு பக்கம் தானே அக்கா எழுது உள்ளீர்கள். :!#:
ஒரு பக்கமாக இருந்தாலும் ஓராயிரம் பக்கங்களுக்கு சமம் அக்கா. நீங்கள் எழுதியது. எல்லோரும் அவர்கள் பாடசாலை வாழ்க்கையைத்தான் மறக்காமல் இருப்பார்கள். ஆனால் இப்போ தங்கள் பாடசாலை வாழ்க்கை மறந்து போய் உங்கள் பாடசாலை வாழ்க்கைதான் ஞாபகத்தில் மிஞ்சப்போகிறது. மிஞ்சியும் உள்ளது. :) :) :)

சூப்பர் :) :) சூப்பர்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:19

kalainilaa wrote:உங்கள் காலடி சுவடுகளை எங்களுடன் .பகிர்ந்துகொண்டதற்கு ,நன்றி !இந்த திரியை ஆரம்பித்த ஹம்னாவுக்கு முதலில் நன்றி !
ரொம்ப நன்றி சார்.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:21

நண்பன் wrote:மிக்க நன்றி அக்கா மிகவும் சுவாரசியமாக இருந்தது இரண்டு முறை படித்தேன் :!+: :!+:

அய்யோ நண்பன் நான் ஐந்து தரம் படித்தேன்பா. :!+:

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:23

நண்பன் wrote:ஷப்பே இப்பவே கண்ணக்கட்டுதே அக்கா
நீங்களா இப்படி நம்ப முடிய வில்லை
அனைத்துத் துறைகளிலும் கெட்டிக்காறி
வாவ் வாழ்த்துக்கள்

நீச்சல் வேற தெரியுமா கோல்ட் மெடல் வாங்கியுள்ளீர்கள் சும்மாவா பின்னே உண்மைதான் அசல் உஷா அக்கா மாதிரியே உள்ளீர்கள் அவங் திறமையும் முறியடித்து முன்னேறி விட்டீர்கள்

அனைத்தையும் படித்தேன் அக்கா மிகவும் சுவாரசியமாக இருந்தது நான் விரும்பி படித்த உங்கள் பள்ளி வாழ்கை மிகவும் பிடித்திருக்கிறது நன்றி அக்கா
நன்றி ஹம்னா இப்படி ஒரு சான்ஸ் கொடுத்தமைக்கு
:”@: :”@:

:”: :”: :”:

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:24

kalainilaa wrote:
என் பள்ளி கல்லூரி நாட்களைப் பற்றி எழுதவேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அது மட்டுமல்ல... இன்னும் சிறுவயது கலாட்டாக்கள் --- எல்லாவற்றையும் எழுத வேண்டுமென்று நினைப்பேன். அதற்கு நேரம் வரவில்லை.

இதை ஏன் உங்கள் பாணியில் கவிதையாய் எங்களுக்கு ,கொடுக்க கூடாது .
நல்ல தமிழை நாங்கள் படித்த சந்தோசம் கிடைக்கும் அல்லவா !

எங்கள் கோரிக்கை ,ஏற்றுக் கொள்க !
@. @.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 8:28

சாதிக் wrote:ஹம்னாவின் வாயிலாக மனந்திறந்த உங்கள் சரிதையினை கேட்கும்போது சுவாரஷ்யமாகவும் படிப்பதற்கு ஆர்வமாகவும் சுவையாகவும் இருப்பதைக்கண்டு அனந்தமுற்றேன் இவ்வாறு எழுதுவற்கும் ஒரு திறமை வேண்டும் அது உங்களிடம் மிதமிஞ்சிக்கிடக்கிறது
உங்கள் கலாட்டாக்களில் மிதிபட்டவர்கள்தான் பாவம் :.”:

மிக்க நன்றி அக்கா
முதல் கேள்விக்கான விடைதான் முடிந்திருக்கிறது
அடுத்த கேள்விகளுக்கான பதில்களையும் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கிறோம் தொடருங்கள்

பாராட்டுகள் வாழ்த்துகள்

ஆமாம் அக்கா அண்ணன் சொன்னது போன்று அடுத்த கேள்விக்கான பதில்களையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம் அக்கா.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 8:37

ஹம்னா wrote:யாதுமான யாதுமானவள் அக்காவிற்க்கு மறுபடியும் ஒரு தரம் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று வயதில் தன் அக்காக்களுடன் அடம்பிடித்து படிக்கச்சென்று. தொடர்ச்சியாக பல சுட்டித்தனங்களையும், புத்திசாலித்தனத்தையும், தன் திறமைகளையும், காட்டியதோடு மட்டும் விடாமல் படதியேட்டர்களிலும் உங்கள் வாலுத்தனத்தையும் காட்டியுள்ளீர்களே அக்கா. சரியான வாலுக்கா நீங்கள் இனி நான் உங்களை வாலுக்கா என்றுதான் கூப்பிடப் போகிறேன். :) :)

அதீத ஆர்வம் படிப்பின் மேல் இருந்ததால்.... மூன்றரை வயதிலேயெ முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.

படிப்பில், விளையாட்டில் மட்டுமில்லை அக்கா எல்லாவற்றிலும் நீங்கள்தான் கிங்க். சூப்பர் . அன்று நடந்ததை இன்றே நடந்தது போன்று மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள். உங்களுக்கு நிகர் நீங்களே தான். அக்கா அனுபவங்களை கூட சுவாரஷ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா.

படதியேட்டர்களில் பன்னிய கலாட்டாவிற்க்கு மீராஜாஸ்மின் வெரும் டூப்புக்கா.
நீங்கள்தான் நிஜஹீரோயின்.
ஏன் தெரியுமா? அந்தப் படத்தைப் பார்த்ததும் அதில் வந்த மீராஜாஸ்மினை யாரும் ரசிக்கவில்லை. உங்கள் குடும்பமும் சரி உங்கள் நண்பர்களும் சரி அதில் வந்த மீராவை லாதாவாகத்தான் எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை இன்று முடிவு பன்னிவிட்டேன் முதலில் அந்தப்படம் நானும் பார்க்க வேண்டும். அதில் மீரா பன்னும் கலாட்டாவை இல்லை இல்லை லதாக்கா பன்னும் கலாட்டாவை நானும் பார்க்கவேனும்.

அக்கா உங்களின் ஒரு சம்பவம் எனக்கு சிரிப்பை உண்டு பன்னுது அக்கா. என்ன தெரியுமா? இதுதான்.

ஆசிரியர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நைசாக அந்த அறையை வெளிப்பைக்கமாக பூட்டிவிட்டு ஓடிப்போய் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேரீச்சையை பறித்து சாப்பிடுவோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் விழித்துக்கொண்டு அவரை அறையில் பூட்டியதை அறிந்து எங்கள் மூன்று பேரையும் பள்ளிவளாகத்திலிருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்தது ..
/) /)

நான் என் மனதிற்க்குள் அடிக்கடி நொந்துக்கிட்ட விசயம் ஒன்று உள்ளது அக்கா.
லதாராணி என்ற அழகான பெயரை விட்டுட்டு ஏன் இந்த அக்கா யாதுமானவள்னு வெச்சிருக்காங்கன்னு. அதற்க்கு அர்த்தம் இன்று புரிந்தது.
யாதுமானவள்தான் அக்கா நீங்கள். :!+: :!+: :!+: :!+: :!+: :!+: எத்தனை முறை கை தட்டினாலும் போதாது. வாலுக்கா.

உங்கள் வேலைகளுக்கு மத்தியில் ,சேனைத் தமிழ் உலாவின்
உறவுகளுக்காக பதில் தந்து சந்தோஷப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி அக்கா.
ஒரு முழு நாவல் படித்த திருப்தி எங்களுக்கு கிடைத்தது நன்றி அக்கா.
இன்னும் நீங்கள் பல சாதனைகள் படைத்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
வாழ்க! வாழ்க! வழ்க!

ஹம்னாவுக்குள்ளிருக்கும் திறமையைப்பார்த்து மெய்ச்சிலிர்கிறது எனக்கு உண்மையில் நீங்கள் ஒரு விரிவுரையாளராக வந்திருக்க வேண்டியவர் இடையில் கெடுத்துவிட்டார்கள் போலும் :!#: அருமையாக ஆராய்ந்து அழகாக விளக்கமளித்திருக்கிறீர்கள் உண்மையில் தமிழுக்கு சேவை இவ்வாறும் செய்யலாம் என்பது எமது ஆர்வத்திலும் அழகான பதில்களிலும் வெளிக்காட்டிவருகிறோம் நாளை இப்பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும் எம் குழந்தைகளுக்கு எம் பெற்றோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள் என்று அவர்களே ஆச்சரியப்படுவார்கள் அத்தனை அபாரமான ஆற்றல்கள் மறைந்து கிடக்கிறது என்பதை இப்போதுதான் உணர முடிகிறது
என் பிரார்த்தனைகள் ஹமனா உம்மால் உனை அடைந்தவர்கள் பெருமையடைவார்கள் (பெற்றோர் மற்றும் துணை) :!+: :!+: :!+: :];: :];: :+=+: :+=+:
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by யாதுமானவள் Tue 19 Jul 2011 - 10:39

ஹப்பா... இவ்வளவு பதில்களா? நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெரிதாக எழுதுகிறோமே படிப்பார்களா என்று எண்ணி இருந்தேன். பதில் களைப் பார்த்து அசந்துவிட்டேன்.

இருமுறை படித்தேன் என்கிறார் ஒருவர்
ஐந்து முறை படித்தேன் என்கிறார் மற்றொருவர்..

கவிதையில் ஆக்குங்கள் எனக் கேட்கிறார் ஒருவர்
அதை நான் ஆமோதிக்கிறேன் என்கிறார் மற்றொருவர்.

ஆனந்தமும் ஆச்சரியமும் மேலோங்கி நிற்கிறேன்.

மீண்டும் வருகிறேன் வந்து பதில் தருகிறேன்

படித்து மகிழ்ந்ததாகக் கூறி இங்கு சந்தோஷமாக பதில் கொடுத்து இருக்கும் அனைவருக்கும் நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 10:44

யாதுமானவள் wrote:ஹப்பா... இவ்வளவு பதில்களா? நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெரிதாக எழுதுகிறோமே படிப்பார்களா என்று எண்ணி இருந்தேன். பதில் களைப் பார்த்து அசந்துவிட்டேன்.

இருமுறை படித்தேன் என்கிறார் ஒருவர்
ஐந்து முறை படித்தேன் என்கிறார் மற்றொருவர்..

கவிதையில் ஆக்குங்கள் எனக் கேட்கிறார் ஒருவர்
அதை நான் ஆமோதிக்கிறேன் என்கிறார் மற்றொருவர்.

ஆனந்தமும் ஆச்சரியமும் மேலோங்கி நிற்கிறேன்.

மீண்டும் வருகிறேன் வந்து பதில் தருகிறேன்

படித்து மகிழ்ந்ததாகக் கூறி இங்கு சந்தோஷமாக பதில் கொடுத்து இருக்கும் அனைவருக்கும் நன்றி

இதுதான் அக்கா நமடைந்த நட்பின் மகிமை உண்மையில் என்ன வென்று சொல்ல முடியாத ஈர்ப்புணர்வு பெறுகிறது நண்பர்களைப்பார்க்கும் போது நன்றி @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 12:42

சாதிக் wrote:
ஹம்னா wrote:யாதுமான யாதுமானவள் அக்காவிற்க்கு மறுபடியும் ஒரு தரம் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மூன்று வயதில் தன் அக்காக்களுடன் அடம்பிடித்து படிக்கச்சென்று. தொடர்ச்சியாக பல சுட்டித்தனங்களையும், புத்திசாலித்தனத்தையும், தன் திறமைகளையும், காட்டியதோடு மட்டும் விடாமல் படதியேட்டர்களிலும் உங்கள் வாலுத்தனத்தையும் காட்டியுள்ளீர்களே அக்கா. சரியான வாலுக்கா நீங்கள் இனி நான் உங்களை வாலுக்கா என்றுதான் கூப்பிடப் போகிறேன். :) :)

அதீத ஆர்வம் படிப்பின் மேல் இருந்ததால்.... மூன்றரை வயதிலேயெ முதல் வகுப்பில் சேர்த்துவிட்டார்கள்.

படிப்பில், விளையாட்டில் மட்டுமில்லை அக்கா எல்லாவற்றிலும் நீங்கள்தான் கிங்க். சூப்பர் . அன்று நடந்ததை இன்றே நடந்தது போன்று மிகவும் அழகாக எடுத்து சொன்னீர்கள். உங்களுக்கு நிகர் நீங்களே தான். அக்கா அனுபவங்களை கூட சுவாரஷ்யமாகவும் , அழகாகவும் பகிர்ந்துகொள்ள உங்களால் மட்டும் தான் முடியும் அக்கா.

படதியேட்டர்களில் பன்னிய கலாட்டாவிற்க்கு மீராஜாஸ்மின் வெரும் டூப்புக்கா.
நீங்கள்தான் நிஜஹீரோயின்.
ஏன் தெரியுமா? அந்தப் படத்தைப் பார்த்ததும் அதில் வந்த மீராஜாஸ்மினை யாரும் ரசிக்கவில்லை. உங்கள் குடும்பமும் சரி உங்கள் நண்பர்களும் சரி அதில் வந்த மீராவை லாதாவாகத்தான் எல்லோரும் ரசித்திருக்கிறார்கள். நான் இன்னும் அந்தப் படம் பார்க்கவில்லை இன்று முடிவு பன்னிவிட்டேன் முதலில் அந்தப்படம் நானும் பார்க்க வேண்டும். அதில் மீரா பன்னும் கலாட்டாவை இல்லை இல்லை லதாக்கா பன்னும் கலாட்டாவை நானும் பார்க்கவேனும்.

அக்கா உங்களின் ஒரு சம்பவம் எனக்கு சிரிப்பை உண்டு பன்னுது அக்கா. என்ன தெரியுமா? இதுதான்.

ஆசிரியர் குறட்டை விட ஆரம்பித்தவுடன் நைசாக அந்த அறையை வெளிப்பைக்கமாக பூட்டிவிட்டு ஓடிப்போய் பள்ளி வளாகத்தில் இருக்கும் பேரீச்சையை பறித்து சாப்பிடுவோம். திடீரென்று ஒரு நாள் ஆசிரியர் விழித்துக்கொண்டு அவரை அறையில் பூட்டியதை அறிந்து எங்கள் மூன்று பேரையும் பள்ளிவளாகத்திலிருந்த வேப்பமரத்தில் கட்டிவைத்தது ..
/) /)

நான் என் மனதிற்க்குள் அடிக்கடி நொந்துக்கிட்ட விசயம் ஒன்று உள்ளது அக்கா.
லதாராணி என்ற அழகான பெயரை விட்டுட்டு ஏன் இந்த அக்கா யாதுமானவள்னு வெச்சிருக்காங்கன்னு. அதற்க்கு அர்த்தம் இன்று புரிந்தது.
யாதுமானவள்தான் அக்கா நீங்கள். :!+: :!+: :!+: :!+: :!+: :!+: எத்தனை முறை கை தட்டினாலும் போதாது. வாலுக்கா.

உங்கள் வேலைகளுக்கு மத்தியில் ,சேனைத் தமிழ் உலாவின்
உறவுகளுக்காக பதில் தந்து சந்தோஷப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றி அக்கா.
ஒரு முழு நாவல் படித்த திருப்தி எங்களுக்கு கிடைத்தது நன்றி அக்கா.
இன்னும் நீங்கள் பல சாதனைகள் படைத்திட இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.
வாழ்க! வாழ்க! வழ்க!

ஹம்னாவுக்குள்ளிருக்கும் திறமையைப்பார்த்து மெய்ச்சிலிர்கிறது எனக்கு உண்மையில் நீங்கள் ஒரு விரிவுரையாளராக வந்திருக்க வேண்டியவர் இடையில் கெடுத்துவிட்டார்கள் போலும் :!#: அருமையாக ஆராய்ந்து அழகாக விளக்கமளித்திருக்கிறீர்கள் உண்மையில் தமிழுக்கு சேவை இவ்வாறும் செய்யலாம் என்பது எமது ஆர்வத்திலும் அழகான பதில்களிலும் வெளிக்காட்டிவருகிறோம் நாளை இப்பக்கங்களைப் புரட்டிப்பார்க்கும் எம் குழந்தைகளுக்கு எம் பெற்றோர்கள் வழிகாட்டியிருக்கிறார்கள் என்று அவர்களே ஆச்சரியப்படுவார்கள் அத்தனை அபாரமான ஆற்றல்கள் மறைந்து கிடக்கிறது என்பதை இப்போதுதான் உணர முடிகிறது
என் பிரார்த்தனைகள் ஹமனா உம்மால் உனை அடைந்தவர்கள் பெருமையடைவார்கள் (பெற்றோர் மற்றும் துணை) :!+: :!+: :!+: :];: :];: :+=+: :+=+:

ரொம்ப நன்றி அண்ணா. எல்லாம் உங்களைப் போன்றவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டதுதான். நன்றி அண்ணா.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by ஹம்னா Tue 19 Jul 2011 - 12:49

சாதிக் wrote:
யாதுமானவள் wrote:ஹப்பா... இவ்வளவு பதில்களா? நம்பவே முடியவில்லை. இவ்வளவு பெரிதாக எழுதுகிறோமே படிப்பார்களா என்று எண்ணி இருந்தேன். பதில் களைப் பார்த்து அசந்துவிட்டேன்.

இருமுறை படித்தேன் என்கிறார் ஒருவர்
ஐந்து முறை படித்தேன் என்கிறார் மற்றொருவர்..

கவிதையில் ஆக்குங்கள் எனக் கேட்கிறார் ஒருவர்
அதை நான் ஆமோதிக்கிறேன் என்கிறார் மற்றொருவர்.

ஆனந்தமும் ஆச்சரியமும் மேலோங்கி நிற்கிறேன்.

மீண்டும் வருகிறேன் வந்து பதில் தருகிறேன்

படித்து மகிழ்ந்ததாகக் கூறி இங்கு சந்தோஷமாக பதில் கொடுத்து இருக்கும் அனைவருக்கும் நன்றி

இதுதான் அக்கா நமடைந்த நட்பின் மகிமை உண்மையில் என்ன வென்று சொல்ல முடியாத ஈர்ப்புணர்வு பெறுகிறது நண்பர்களைப்பார்க்கும் போது நன்றி @.
@. @. @.

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 13:20

மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 14:03

நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்
அப்படிப்போடுங்கப்பு @.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by *சம்ஸ் Tue 19 Jul 2011 - 14:10

சாதிக் wrote:
நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்
அப்படிப்போடுங்கப்பு @.

எதைப்போட சொன்னீர்கள் சாதிக்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 14:12

*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்
அப்படிப்போடுங்கப்பு @.

எதைப்போட சொன்னீர்கள் சாதிக்

விபரமும் விளக்கமும் தெளிவாச்சொன்னாருல்ல
மரமண்ட எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டுக்கிட்டு :”: :%
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by நண்பன் Tue 19 Jul 2011 - 14:14

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்
அப்படிப்போடுங்கப்பு @.

எதைப்போட சொன்னீர்கள் சாதிக்

விபரமும் விளக்கமும் தெளிவாச்சொன்னாருல்ல
மரமண்ட எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டுக்கிட்டு :”: :%
:”: :”: :”: :} :}

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by *சம்ஸ் Tue 19 Jul 2011 - 14:15

சாதிக் wrote:
*சம்ஸ் wrote:
சாதிக் wrote:
நண்பன் wrote:மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அனைவரின் பினூட்டங்களை பார்க்கும் போது இதே ஆதரவு தொடர்ந்து வழங்குமாறு மிகவும் பணிவாய் கேட்டுக்கொள்கிறேன்
என்றும் நன்றியுடன்
உங்கள்
நணபன்
அப்படிப்போடுங்கப்பு @.

எதைப்போட சொன்னீர்கள் சாதிக்

விபரமும் விளக்கமும் தெளிவாச்சொன்னாருல்ல
மரமண்ட எல்லாத்துக்கும் விளக்கம் கேட்டுக்கிட்டு :”: :%

யாரை சொன்னீர்கள் என்னை இல்லையே சாதிக் /) /)

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஹம்னாவின் கேள்விகள் -  முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார் - Page 3 Empty Re: ஹம்னாவின் கேள்விகள் - முதலில் யாதுமானவள் அக்கா மனம் திறக்கிறார்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum