சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


உயிர்மீது ஆசை இருக்கிறதா? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
உயிர்மீது ஆசை இருக்கிறதா? Khan11
உயிர்மீது ஆசை இருக்கிறதா? Www10

உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Go down

Sticky உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by *சம்ஸ் on Thu 11 Nov 2010 - 23:46

மரணம் நிச்சயம் வந்து தானே தீரும்! நித்திய ஜீவனை (மரணமில்லா பெருவாழ்வு) பெறுவது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்!
சாதனை வீரர் மகா அலெக்சாண்டருக்கு உலகத்தையே ஆள வேண்டும்என்பது அவரது லட்சியமாக இருந்தது. ஆனால்,33 வயதிலேயே உயிரிழந்தார். அவரது படையுடன் பல நாடுகளுக்கும் சென்றார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீதோஷ்ணம்...ஒவ்வொரு விதமான உணவு, தண்ணீர் என மாறி மாறி பயன்படுத்த வேண்டிய நிலை...முடிவு..மனஉறுதியை உடல்உறுதி குலைத்து விட்டது. கடுமையான காய்ச்சலுக்கு உட்பட்டார். மருந்தால் அது குணமாகவில்லை. மரித்துவிடுவோம் என்ற நிலையில், அளவுக்கதிகமாக வருத்தப்பட்டார். உலகத்தை ஆள வந்தவர் ராஜாதி ராஜரான கர்த்தர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. மனிதனுக்கு இறக்கும் நேரத்தில் தான் ஞானோதயம் வரும். அவர் தன் தளபதியை அழைத்தார்.
""தளபதி அவர்களே! நான் இறந்ததும், என் சவப்பெட்டிக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி வையுங்கள். நான் வரும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை. இத்தனை ராஜ்யங்களை ஜெயித்தும், ஏராளமான செல்வம் இருந்தும் போகும் போதும் ஒன்றும் கொண்டு போகவில்லை,'' என்று மனக்கஷ்டத்துடன் கூறினார்.
மிகப்பெரிய சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா!
கிரேக்கநாட்டின் பெரும் பணக்காரரான ஒனாசிஸ் பல்லாண்டுகள் வாழ்ந்தாலும் கூட மரணத்தைக் கண்டு பயந்தார். நோயின் தாக்கம் அதிகமானது. டாக்டர்கள் "இனி எங்களால் ஏதும் செய்ய இயலாது' என்று சொல்லிவிட்டார்கள். பணம் இருந்து என்ன பயன்! காலம் முடிந்து விட்டதே! ஆனாலும், <உயிர் மீதான ஆசை விடவில்லை. வேறு வழியின்றி தன் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்தார்.""என் உடலைப் புதைத்து விடாதீர்கள். சீனாவுக்கு அனுப்பி பனிக்கட்டியில் வைத்து பாதுகாத்து வாருங்கள். எதிர்காலத்தில் மரித்தவர்களை எழுப்பும் மருத்துவம் வரலாம். அதைப் பயன்படுத்தி என்னை எழுப்புங்கள்,'' என்றாராம். இந்த உலகில் யாருமே மரணத்துக்கு தயாராக இல்லை. மறுஉலக வாழ்க்கைக்கு நம்மை எந்நிலையிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை சிலுவையிலே ஒப்புவித்து, பிதாவின் கைகளிலே தம்முடைய ஆவியைக் கொடுத்து நித்திய ஜீவனை நமக்கு அருளிச் செய்ய சித்தமானவராய் இருக்கிறார் என்பதை நாமெல்லாம் உணர வேண்டும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 22:38

மரணம் நிச்சயம் வந்து தானே தீரும்! நித்திய ஜீவனை (மரணமில்லா பெருவாழ்வு) பெறுவது எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள்!

சாதனை வீரர் மகா அலெக்சாண்டருக்கு உலகத்தையே ஆள வேண்டும்என்பது அவரது லட்சியமாக இருந்தது. ஆனால்,33 வயதிலேயே உயிரிழந்தார். 

அவரது படையுடன் பல நாடுகளுக்கும் சென்றார். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு சீதோஷ்ணம்...ஒவ்வொரு விதமான உணவு, தண்ணீர் என மாறி மாறி பயன்படுத்த வேண்டிய நிலை...

முடிவு..மனஉறுதியை உடல்உறுதி குலைத்து விட்டது. கடுமையான காய்ச்சலுக்கு உட்பட்டார். மருந்தால் அது குணமாகவில்லை. மரித்துவிடுவோம் என்ற நிலையில், அளவுக்கதிகமாக வருத்தப்பட்டார். 

உலகத்தை ஆள வந்தவர் ராஜாதி ராஜரான கர்த்தர் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. மனிதனுக்கு இறக்கும் நேரத்தில் தான் ஞானோதயம் வரும். அவர் தன் தளபதியை அழைத்தார். 

""தளபதி அவர்களே! நான் இறந்ததும், என் சவப்பெட்டிக்கு வெளியே இரண்டு கைகளையும் நீட்டி வையுங்கள். நான் வரும்போதும் ஒன்றும் கொண்டு வரவில்லை. 

இத்தனை ராஜ்யங்களை ஜெயித்தும், ஏராளமான செல்வம் இருந்தும் போகும் போதும் ஒன்றும் கொண்டு போகவில்லை,'' என்று மனக்கஷ்டத்துடன் கூறினார். 

மிகப்பெரிய சக்கரவர்த்திக்கு ஏற்பட்ட நிலையைப் பார்த்தீர்களா!

கிரேக்கநாட்டின் பெரும் பணக்காரரான ஒனாசிஸ் பல்லாண்டுகள் வாழ்ந்தாலும் கூட மரணத்தைக் கண்டு பயந்தார். நோயின் தாக்கம் அதிகமானது.

 டாக்டர்கள் "இனி எங்களால் ஏதும் செய்ய இயலாது' என்று சொல்லிவிட்டார்கள். பணம் இருந்து என்ன பயன்! காலம் முடிந்து விட்டதே! ஆனாலும், <உயிர் மீதான ஆசை விடவில்லை. 

வேறு வழியின்றி தன் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்தார்.""என் உடலைப் புதைத்து விடாதீர்கள். சீனாவுக்கு அனுப்பி பனிக்கட்டியில் வைத்து பாதுகாத்து வாருங்கள்.

 எதிர்காலத்தில் மரித்தவர்களை எழுப்பும் மருத்துவம் வரலாம். அதைப் பயன்படுத்தி என்னை எழுப்புங்கள்,'' என்றாராம். இந்த உலகில் யாருமே மரணத்துக்கு தயாராக இல்லை. 

மறுஉலக வாழ்க்கைக்கு நம்மை எந்நிலையிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இயேசுகிறிஸ்து தம்முடைய ஜீவனை சிலுவையிலே ஒப்புவித்து, பிதாவின் கைகளிலே தம்முடைய ஆவியைக் கொடுத்து நித்திய ஜீவனை நமக்கு அருளிச் செய்ய சித்தமானவராய் இருக்கிறார் என்பதை நாமெல்லாம் உணர வேண்டும்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 22:42

பிறப்பு இறப்பு இவை இரண்டும் நம்மை கேட்டு நடப்பதில்லை. இடைப்பட்ட காலத்தில் நாம் ஆடும் ஆட்டத்திற்கு அளவேயில்லை. எனவே மரணம் வருமென தெரியாததால்தான் மனிதன் இப்படி இருக்கிறான். மரண தேதி தெரிந்துவிட்டால் எல்லாம் அடங்கிவிடும்.

அருமையான கட்டுரை. பத்தி பிரித்துள்ளேன் நண்பா. படிக்க ஈசியாக உள்ளது


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by Nisha on Sat 18 Oct 2014 - 23:04

நல்லது சுறா சார்! 

நன்று நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 23:16

எதுக்கு நன்றி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by Nisha on Sat 18 Oct 2014 - 23:20

பந்தி பிரித்ததுக்கு!

இன்னும் ஐந்தாறு பதிவு போடுங்கள்! டாப் டூ வருவிங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by சுறா on Sat 18 Oct 2014 - 23:30

Nisha wrote:பந்தி பிரித்ததுக்கு!

இன்னும் ஐந்தாறு பதிவு போடுங்கள்! டாப் டூ வருவிங்கள்!

நான் நிறைய அரட்டை அடிப்பதால், தரமான பதிவுகள் தந்து முதலிடத்தை பிடிக்கவே பெரிதும் விரும்புகிறேன் அக்கா  பாடகன்
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by நண்பன் on Mon 20 Oct 2014 - 8:39

பயனுள்ள பதிவு மிகவும் தாமதமாகப் படிக்கக் கிடைத்தது உதவிய சுறா சாருக்கு நன்றிகள்
பதிவு திருத்தியமைக்கும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உயிர்மீது ஆசை இருக்கிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum