சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள் Khan11
மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள் Www10

மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள்

Go down

Sticky மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 23 Jul 2011 - 10:11

மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள் Common%20tips%20-19-jpg-1030
பெண்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு பிறகு மாதவிடாய் ஏற்படுவது நின்று விடும். இது தான் மெனோபாஸ். பொதுவாக 12 மாதங்கள் கழித்து தான் இதை உறுதி செய்வார்கள்.

ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சினைகளால் 2 அல்லது 3 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து மறுபடியும் வரலாம். சிலருக்கு ஐந்து மாதங்கள் கூட வராமல் இருக்கும். திரும்பவும் மாதாமாதம் வர ஆரம்பிக்கும். இதனால் 12 மாதங்கள் தொடர்ந்து கண்காணித்த பின்பும், 'வரவில்லை' என்றால் தான் மெனோபாஸ் என்றே முடிவு செய்ய வேண்டும்.

மெனோபாஸிற்கு பிறகு மாதவிடாய் சுத்தமாக நின்று விடுவதால் உடலில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பு நின்று விடுகிறது. இதனால் ஆண்களுக்கு ஏற்படும் ஹார்ட் அட்டாக், கொலஸ்ட்ரால் போன்ற நோய்கள் இந்த வயதுக்குப் பிறகு பெண்களையும் பாதிப்புக்குள்ளாக்குகிறது. இதைத்தவிர்க்க, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை செயற்கையாக சுரக்கச் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதால் வாதம், பித்தம், கபம் ஆகிய தோஷங்கள் சமநிலை பெறும்.

மெனோபாஸ் பொதுவாக 45 வயதுக்கு மேல் வந்தாலும் பெண்களின் உடல் தன்னை அதற்கு 35 வயதிலேயே தயார்படுத்திக்கொள்கிறது. அதனால் அந்த நேரத்தில் இயல்புக்கு அதிகமாக கடினமான வேலைகளைக் குறைத்துக்கொள்வது அவசியம். உடல், மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தப் பழக வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது.

குழந்தைப் பருவத்தில் எல்லோரது உடலிலும் கபத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இளமை நெருங்க நெருங்க பித்தத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். முதுமையில் வாதத்தின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். மெனோபாஸிற்கு பிறகு பெண்களுக்கு பெரும்பாலும் வாத சம்பந்தமான நோய்கள் வந்து அவதிப்படுத்தும்.

மெனோபாஸ் ஆரம்பிக்கும் போதே 'கல்யாணகுலம்' என்ற ஆயுர்வேத மருந்தை சாப்பிடலாம். தினமும் ஒருவேளை இரவு படுக்க போகும் முன், ஒரு டீ ஸ்பூன் எடுத்து அதை இளஞ்சூடான நீரிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிட வேண்டும்.

மெனோபாஸின் போது ஏற்படும் அதிக உதிரப்போக்கைத் தடுக்க..

ஆடுதொடா இலைகள் பத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு அந்த இலைகளை இட்லி குக்கரில் வைத்து ஆவியில் வேக விட வேண்டும். வெந்த இலைகளை ஒரு மெல்லிய, சுத்தமான துணியில் போட்டு இறுக்கிச் சாறு எடுக்க வேண்டும். அந்தச் சாறுடன் சம பங்கு தேன் கலந்து, இரவு படுக்கப் போகும் முன், அருந்த வேண்டும்.

மெனோபாஸ் காலத்தில் சிலருக்கு உடல் சூடாகி உதிரப்போக்கு திடீரென கட்டி கட்டியாக வரும். இதைத் தவிர்க்க நன்னாரி சீந்தில் கொடி பால் கஷாயம் அருந்த வேண்டும். இந்த கஷாயத்தை வீட்டிலேயே செய்யலாம். நன்னாரி, சீந்தில் கொடி இவற்றில் தலா 15 கிராம் எடுத்து கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். 100 மில்லி பால், 100 மில்லி தண்ணீ­ர் எடுத்து இரண்டையும் கலந்து, அதில் இந்த இரண்டு மருந்துகளையும் போட்டுக் காய்ச்ச வேண்டும். பாலும், தண்­ணீரும் சேர்ந்து 100 மில்லி அளவுக்கு வரும்வரை நன்கு கொதிக்க வைத்து எடுக்க வேண்டும். இளஞ்சூட்டில் இந்த பாலை இரவு படுக்கும் முன்பு சாப்பிட வேண்டும்.

மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். தினமும் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டும்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள்

Post by யாதுமானவள் on Sat 23 Jul 2011 - 11:15

மெனோபாஸ் நேரத்தில் வரும் எலும்பு வலுவிழத்தல் நோயின் பாதிப்புகளைத் தவிர்க்க, மூட்டுகளில் தினமும் நல்லெண்ணை தேய்த்து மிருதுவாக மசாஜ் செய்து விட வேண்டும். தினமும் கறுப்பு எள்ளை மென்று சாப்பிட வேண்டு
ம். - இது புதிய தகவல்...நன்றி பகிர்ந்தமைக்கு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள்

Post by Atchaya on Sat 23 Jul 2011 - 12:09

:)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: மெனோபாஸ் காலகட்டத்தில் ஏற்படும் தொல்லைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum