சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

மின்னல் கணிதம் 10 Khan11

மின்னல் கணிதம் 10

Go down

மின்னல் கணிதம் 10 Empty மின்னல் கணிதம் 10

Post by Atchaya Wed 27 Jul 2011 - 18:50

93 x 114 = ?
91 x 115 = ?
97 x 119 = ?

உதாரணம் : 1

93
114 x
---------
10602
---------

அடிப்படை எண் 100
100லிருந்து 93ஐ கழித்தால் 7
100லிருந்து 114ஐ கழித்தால் -14
7ஐயும் -14ஐயும் பெருக்கினால் விடை 7 x (-14) = -98.
இது விடையின் முதல் பகுதி.
93லிருந்து -14ஐ கழித்தால் 93 - (-14) = 93 + 14 = 107.
அல்லது 114லிருந்து 7ஐ கழித்தால் 114-7 = 107.
107ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 107 x 100 = 10700
இது விடையின் இரண்டாம் பகுதி.
இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
10700 + (-98) = 10700 – 98 = 10602. இது தான் விடை


குறிப்பு :

மைனஸையும் மைனஸையும் பெருக்கினால் அது பிளஸ் ஆகிவிடும். உதாரணமாக : 93-(-14) = 93 + 14 = 107
மைனஸையும் ப்ளஸ்ஸையும் பெருக்கினால் அது மைனஸ் ஆகிவிடும். உதாரணமாக : 10700 + (-98) = 10700 – 98 = 10602


உதாரணம் : 2

91
115 x
---------
10465
---------

அடிப்படை எண் 100
91ஐ கழித்தால் 9
115ஐ கழித்தால் -15
-15ஐயும் பெருக்கினால் விடை 9 x (-15) = -135
இது விடையின் முதல் பகுதி.
-15ஐ கழித்தால் 91-(-15) = 91 + 15 = 106.
அல்லது 115லிருந்து 9ஐ கழித்தால் 115-9 = 106.
106ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 106 x 100 = 10600
இது விடையின் இரண்டாம் பகுதி.
விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
10600 + (-135) = 10600 - 135 = 10465. இது தான் விடை

குறிப்பு :

மைனஸையும் மைனஸையும் பெருக்கினால் அது பிளஸ் ஆகிவிடும். உதாரணமாக : 91-(-15) = 91 + 15 = 106
மைனஸையும் ப்ளஸ்ஸையும் பெருக்கினால் அது மைனஸ் ஆகிவிடும். உதாரணமாக : 10600 + (-135) = 10600 - 135 = 10465

உதாரணம் : 3

97
119 x
---------
11543
---------

அடிப்படை எண் 100
100லிருந்து 97ஐ கழித்தால் 3
100லிருந்து 119ஐ கழித்தால் -19
3ஐயும் -19ஐயும் பெருக்கினால் விடை 3 x (-19) = -57.
இது விடையின் முதல் பகுதி.
97லிருந்து -19ஐ கழித்தால் 97-(-19) = 97 + 19 = 116.
அல்லது 119லிருந்து 3ஐ கழித்தால் 119-3 = 116.
116ஐ அடிப்படை எண் 100ஆல் பெருக்கினால் 116 x 100 = 11600
இது விடையின் இரண்டாம் பகுதி.
இனி விடையின் இரு பகுதிகளையும் கூட்ட வேண்டும்.
11600 + (-57) = 11600 - 57 = 11543. இது தான் விடை

குறிப்பு :

மைனஸையும் மைனஸையும் பெருக்கினால் அது பிளஸ் ஆகிவிடும்.
உதாரணமாக : 97-(-19) = 97 + 19 = 116
மைனஸையும் ப்ளஸ்ஸையும் பெருக்கினால் அது மைனஸ் ஆகிவிடும்.
உதாரணமாக : 11600 + (-57) = 11600 - 57 = 11543
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum