சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மின்னல் கணிதம் 11 Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மின்னல் கணிதம் 11 Khan11
மின்னல் கணிதம் 11 Www10

மின்னல் கணிதம் 11

Go down

Sticky மின்னல் கணிதம் 11

Post by Atchaya on Wed 27 Jul 2011 - 18:52

50க்கு அருகில் உள்ள எண்களை பெருக்குவது எப்படி?
50 என்பது 100/2
இதனை முதலில் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மற்றவை எல்லாம் அதே உத்திதான்.
அதாவது 100க்கு அருகில் உள்ள எண்களுக்கு எந்த உத்தியை பயன்படுத்தினோமோ, அதையே செய்துவிட்டு, இரண்டால் வகுத்துவிட வேண்டும். ஒரு உதாரணத்தை பார்க்கலாமா?

உதாரணம் -1
63
67 X
--------
4221
--------

குறிப்பு :-

அடிப்படை எண் 50
இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம்

அடிப்படை எண் 50
63லிருந்து 50ஐ கழித்தால் +13
67லிருந்து 50ஐ கழித்தால் +17
13ஐயும் 17ஐயும் பெருக்கினால்
விடை 13X17 = 221.
இது விடையின் முதல் பகுதி.
63டன் 17ஐ கூட்டினால் 63+17 = 80.
அல்லது
67டன் 13ஐ கூட்டினால் 67+13 = 80.
80ஐ 100ஆல் பெருக்குங்கள்.
80 x 100 = 8000
2ஆல் வகுங்கள்.
8000 / 2 = 4000
இது விடையின் இரண்டாம் பகுதி
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4000 + 221 = 4221
இதுதான் விடை

உதாரணம் - 2
65
69 X
--------
4485
--------

அடிப்படை எண் 50
இரு எண்களுமே 50ஐ விட பெரிய எண்கள் என்பதால் அந்த எண்களில் இருந்து 50ஐ கழிக்கப்போகின்றோம்

அடிப்படை எண் 50
65லிருந்து 50ஐ கழித்தால் +15
69லிருந்து 50ஐ கழித்தால் +19
15ஐயும் 19ஐயும் பெருக்கினால்
விடை 15X19 = 285.
இது விடையின் முதல் பகுதி.
65டன் 19ஐ கூட்டினால் 65+19 = 84.
அல்லது
69டன் 15ஐ கூட்டினால் 69+15 = 84.
84ஐ 100ஆல் பெருக்குங்கள்.
84 x 100 = 8400
2ஆல் வகுங்கள்.
8400 / 2 = 4200
இது விடையின் இரண்டாம் பகுதி
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
4200 + 285 = 4485
இதுதான் விடை


உதாரணம் - 3
42
48X
--------
2016
--------

அடிப்படை எண் 50
இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்

அடிப்படை எண் 50
50லிருந்து 42ஐ கழித்தால் 8
50லிருந்து 48ஐ கழித்தால் 2
8ஐயும் 2ஐயும் பெருக்கினால்
விடை 8X2 = 16.
இது விடையின் முதல் பகுதி.
42லிருந்து 2ஐ கழித்தால் 42-2 = 40.
அல்லது
48லிருந்து 2ஐ கழித்தால் 48-8 = 40.
40ஐ 100ஆல் பெருக்குங்கள்.
40 x 100 = 4000
2ஆல் வகுங்கள்.
4000 / 2 = 2000
இது விடையின் இரண்டாம் பகுதி
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2000 + 16 = 2016
இதுதான் விடை


உதாரணம் - 4
44
49X
--------
2156
--------

அடிப்படை எண் 50
இரு எண்களுமே 50ஐ விட சிறிய எண்கள் என்பதால் 50ல் இருந்துஅந்த எண்களை கழிக்கப்போகின்றோம்

அடிப்படை எண் 50
50லிருந்து 44ஐ கழித்தால் 6
50லிருந்து 49ஐ கழித்தால் 1
6ஐயும் 1ஐயும் பெருக்கினால்
விடை 6 X 1 = 6.
இது விடையின் முதல் பகுதி.
44லிருந்து 1ஐ கழித்தால் 44 - 1 = 43.
அல்லது
49லிருந்து 6ஐ கழித்தால் 49 - 6 = 43.
43ஐ 100ஆல் பெருக்குங்கள்.
43 x 100 = 4300
2ஆல் வகுங்கள்.
4300 / 2 = 2150
இது விடையின் இரண்டாம் பகுதி
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2150 + 6 = 2156
இதுதான் விடை


உதாரணம் - 5
59
48X
--------
2832
--------

அடிப்படை எண் 50
59 என்பது அடிப்படை எண் 50ஐ விட பெரிய எண்.
எனவே 59 - 50 = 9
48 என்பது அடிப்படை எண் 50ஐ விட சிறிய எண்
எனவே 48 - 50 = - 2

அடிப்படை எண் 50
59லிருந்து 50ஐ கழித்தால் 9
48லிருந்து 50ஐ கழித்தால் -2
9ஐயும் -2வையும் பெருக்கினால்
விடை 9 X -2 = -18.
இது விடையின் முதல் பகுதி.
48டன் 9ஐ கூட்டினால் 48 + 9 = 57.
அல்லது
59டன் -2வை கூட்டினால் 59 + (-)2 = 57.
57ஐ 100ஆல் பெருக்குங்கள்.
57 x 100 = 5700
2ஆல் வகுங்கள்.
5700 / 2 = 2850
இது விடையின் இரண்டாம் பகுதி
இனி விடையின் முதல் பகுதியையும் இரண்டாம் பகுதியையும் கூட்டுங்கள்
2850 + (-18) = 2832
இதுதான் விடை

குறிப்பு :

மைனசும் பிளஸ்சும் சேர்ந்தால் அது மைனஸ் ஆகிவிடும்.
உதாரணமாக : 2850 + (-18) = 2850 - 19 = 2832

முயற்சி செய்து பாருங்கள் :
63 x 52 = ?
48 x 53 = ?
61 x 47 = ?
54 x 66 = ?
69 x 43 = ?
56 x 46 = ?
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum