Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்ததுby rammalar Yesterday at 16:13
» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10
» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07
» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03
» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51
» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17
» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58
» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51
» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45
» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38
» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25
» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32
» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26
» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12
» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40
» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33
» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01
» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05
» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26
» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01
» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40
» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22
» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40
» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21
» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29
» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19
» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49
» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56
» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37
» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14
» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13
» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53
2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தமுடியும்
Page 1 of 1
2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தமுடியும்
அடுத்தவருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளின் போது சிறப்பான சாதனைகளை நிகழ்த்த முடியும் என இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார நம்பிக்கை தெரிவித்தார்
கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கேசரி ஸ்போர்ட்ஸ் சார்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டார்
உலகக்கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல்கள் எவ்வாறு காணப்படுகின்றன என கேசரி ஸ்போர்ட்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சங்ககார
நாம் மிகவும் நல்ல முறையில் தயாராகிவருகின்றோம் .இன்னமும் ஒருவாரகாலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகவுள்ளோம் அந்தவகையில்.சிறிய அடிகளை சரியாக எடுத்துவைப்பதன் மூலமாக பெரிதாக சாதிப்பதற்கு ஒரு வழிமுறையை பின்பற்றவேண்டியுள்ளது எமது அவதானம் அர்ப்பணிப்பு தக்கவைத்துக்கொண்டு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமாக இம்முறை எம்மால் சிறப்பானசாதனையை நிகழ்த்தக்கூடுமாக இருக்கும் என நம்புகின்றேன் '
உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பாக தாயகத்திற்கு வெளியே இலங்கை அணி மேற்கொள்ளும் முக்கிய கிரிக்கட் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது இந்த சுற்றுப்பயணத்தின்போது மூன்று பயிற்சிப்போட்டிகள் அடங்கலாக ஒரு டுவன்டி டுவன்டி சர்வதேசப் போட்டியிலும் முன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: 2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தமுடியும்
இந்த சுற்றுப்பயணத்தின் அட்டவணை பின்வருமாறு
பயிற்சி ஆட்டங்கள்
குயின்ஸ்லாந்து எதிர் இலங்கை (பிறிஸ்பேன்)- ஒக்டோபர் 22
நியுசவுத் வேல்ஸ் எதிர் இலங்கை (சிட்னி) – ஒக்டோபர் 24
நியுசவுத் வேல்ஸ் எதிர் இலங்கை (சிட்னி) –ஒக்டோபர் 26
சர்வதேச போட்டிகள்
டுவன்டி டுவன்டி சர்வதேச போட்டி
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (பேர்த்)-ஒக்டோபர் 31
ஒருநாள் சர்வதேச போட்டிகள்
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (மெல்பேர்ண்)-நவம்பர் 3
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (சிட்னி) –நவம்பர் 5
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை ( பிறிஸ்பேன்)- நவம்பர் 7

இந்தப்போட்டிகள் அனைத்துமே பகலிரவுப்போட்டிகளாகவே நடைபெறவுள்ளன .
1996ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முக்கோணத்தொடர் போட்டிகளில் சம்பியன் ஆகியமையே இலங்கை அணிக்கு உலகக்கிண்ண சம்பியன்களாவதற்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்ட உந்துசக்தியையும் நம்பிக்கையையும் கொடுத்ததாக இலங்கை அணிவீரர்கள் பலர் கூறியதை கடந்தகாலத்தில் கேள்விப்பட்டிருக்கின்றோம்
அந்தவகையில் இம்முறை அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது .இதில் சிறப்பாக ஆற்றல்களை வெளிப்படுத்துவது அணியின் நம்பிக்கைக்கு வலுச்சேர்க்கும் என குமார் சங்ககார தெரிவித்திருந்தார்
10வது ஒருநாள் சர்வதேச உலகக்கிண்ண போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 19ம்திகதி முதல் ஏப்ரல் இரண்டாம் திகதிவரை இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கூட்டாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Similar topics
» 2011ம் ஆண்டு மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைம
» இலங்கை அணியுடனான 1996 ஆம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியில் கிரிக்கெட் சூதாட்டமா?
» உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான 15 பேர்கொண்ட இலங்கை அணி தெரிவு
» சாதனைகளை படைத்த இசைக்குயில் லதா மங்கேஷ்கர்
» சாதனைகளை முறியடித்து வரும் 'தூம்-3' வசூல் ரூ.313 கோடி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|