சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சேனை உலா நண்பர்கள்  Regist11


Latest topics
» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Yesterday at 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Yesterday at 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Yesterday at 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Yesterday at 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Yesterday at 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Yesterday at 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Yesterday at 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Yesterday at 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» திருட்டு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:20

.
சேனை உலா நண்பர்கள்  Khan11
சேனை உலா நண்பர்கள்  Www10

சேனை உலா நண்பர்கள்

Go down

Sticky சேனை உலா நண்பர்கள்

Post by Atchaya on Thu 4 Aug 2011 - 18:02

திரி கடுகம்
அருந்ததிக் கற்பினார் தோலும் திருந்திய
தொல் குடியில் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின்
அரிலகற்றும் கேள்வியார் நட்பும் - இம்மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து.

அருந்ததி போன்ற கற்புடைய மனைவியின் தோள்கள்,( நல்ல வாழ்க்கைத் துணைவி), நல்ல குடியில் தோன்றிய பெருமை உடையவரது நட்பும், சொல்குற்றங்களை அகற்றும் கேள்வி அறிவுயடறது நட்பு ஆகிய இம்மூன்றும் மும்மருந்தான திரிகடுகம் போன்று சிறந்ததாகும்.

Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சேனை உலா நண்பர்கள்

Post by rammalar on Thu 22 May 2014 - 16:38

சப்தரிஷி மண்டலம் என்னும் ஏழுநட்சத்திரக்
கூட்டத்தில் வசிஷ்டரும், அருந்ததியும் அருகருகே
இருப்பதாக ஐதீகம்.

திருமணச்சடங்கின் போது, மணமகனும் மணமகளும்
அக்னியை மூன்று முறை வலம் வந்து,
பதிவிரதையான அருந்ததியையும், வசிஷ்டரையும்
வானத்தை நோக்கி வணங்குவது வழக்கம்
==
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15638
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum