சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

கடன் மதிப்பீட்டை குறைத்த ~எஸ் அண்ட் பி' மீது அமெ.தாக்கு Khan11

கடன் மதிப்பீட்டை குறைத்த ~எஸ் அண்ட் பி' மீது அமெ.தாக்கு

Go down

கடன் மதிப்பீட்டை குறைத்த ~எஸ் அண்ட் பி' மீது அமெ.தாக்கு Empty கடன் மதிப்பீட்டை குறைத்த ~எஸ் அண்ட் பி' மீது அமெ.தாக்கு

Post by நண்பன் Tue 9 Aug 2011 - 4:49

கடன் மதிப்பீட்டை குறைத்த ~எஸ் அண்ட் பி' மீது அமெ.தாக்கு
அமெரிக்காவின் உயர்தர கடன் மதிப்பீட்டை குறைத்த ஸ்டாண்டர்ட் அண்ட் பூர் (எஸ் அண்ட் பி) தரச்சான்று நிறுவனத்தை அமெரிக்கா கடுமையாகக் குறை கூறியுள்ளது.

சர்வதேச அளவில் நாடுகளின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை கணக்கிடுவதில் பிரபலமானது எஸ் அண்ட் பி நிறுவனம். இந்த நிறுவனம் சமீபத்தில் அமெரிக்காவின் கடன் திருப்பிச் செலுத்தும் திறன் குறித்த சான்றிதழை வெளியிட்டது.

இதில் அமெரிக்கா இதுவரை பெற்றிருந்த அதி உயர்ந்த கடன் பெறும் அளவை (ஏஏஏ தகுதி) இழந்தது. ‘ஏ ஏ பிளஸ்’ என்ற குறைந்த நிலைக்கு இறங்கியது. அமெரிக்கா பொருளாதார ரீதியாக பின்னடைவைச் சந்தித்து வருவதையும் இந்த தரமதிப்பீட்டுக் குறைவு வெட்ட வெளிச்சமாக்கியது.

உலக அளவில் பெரிய பொருளாதார சக்தியாக கருதப்பட்டு வந்த அமெரிக்காவுக்கு சர்வதேச அளவில் இது பின்னடைவை ஏற்படுத்தியது. ஏனெனில் அமெரிக்க டொலர்கள், அமெரிக்க கடன் பத்திரங்களை வாங்கி வைத்துள்ள நாடுகளுக்கு அவற்றின் மீதான நம்பகத் தன்மையையும் குறையும். அதனால் அவற்றுக்கு வழங்க வேண்டிய வட்டி அதிகரிப்பது, பொருளாதார நெருக்கடிக்குத் தள்ளப்படுவதுமே இதன் தொடர் விளைவாக இருக்கும்.

எஸ் அண்ட் பி நிறுவனம் மதிப்பைக் குறைத்தது தான் இதற்கெல்லாம் காரணம் என்பதால் அந்நிறுவனத்தை அமெரிக்கா கடுமையாகத் தாக்கியுள்ளது.

இது தொடர்பான அறிக்கை அமெரிக்க கருவூலத்துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எஸ் அண்ட் பி நிறுவனத்தின் நம்பகத்தன்மை, நேர்மை ஆகியவை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா பற்றிய அந்த நிறுவனத்தின் ஆய்வு தவறானது என்றும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக அந்த நிறுவனத்தின் அறிக்கையில் அமெரிக்காவின் மானியச் செலவு 2 லட்சம் கோடி டொலர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இது மிக அதிகமான தொகை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அது திருத்திக் கொள்ளப்பட்டது.

இதற்கிடையில் அமெரிக்க கடன் பிரச்சினை, ஐரோப்பாவின் யூரோ பயன்படுத்தும் நாடுகளின் கடன் பிரச்சினை குறித்து ஜி 7 நாடுகளின் தலைவர்கள், ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆளுனர்கள் ஆகியோர் நேற்று முன்தினம் அவசரக் கூட்டம் கூட்டி கலந்தாலோசித்தனர்.

இந்தக் கூட்டத்தில் கடந்த வார இறுதியில், உலகளாவிய பங்குச் சந்தைகளில் 2.5 டிரில்லியன் டொலரை முதலீட்டாளர்கள் இழந்தது; இது போன்ற பிரச்சினைகளை வராமல் தடுப்பது ஆகிய இரு விடயங்கள் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஜி 7 மற்றும் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்களின் அவசரக் கூட்டத்தில், அமெரிக்கப் பிரச்சினை மற்றும் ஐரோப்பிய கடன் பிரச்சினை அலசப்பட்டது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்ஸ் கடன் தகுதி குறைப்பு: எஸ் அண்ட் பி அதிரடி
» மாணவர்கள் மீது தாக்கு: 7 பேர் கைது
» பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!
» சட்டப்பேரவைக்கே வராமலேயே விமர்சிப்பதா?: கருணாநிதி மீது ஜெயலலிதா தாக்கு- திமுக வெளிநடப்பு
» புலிகளை ஆதரித்துவிட்டு மனித உரிமை பற்றி பேசுவதா?- மேற்கு நாடுகள் மீது ராஜபக்சே தாக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum