சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்  Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்  Khan11
ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்  Www10

ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்

Go down

Sticky ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 26 Aug 2011 - 20:51

ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தினமும் அங்குமிங்குமாக வேலைக்காக அலைந்துதிரிவது பெண்களின் மனநிலைக்குப் பாதிப்பேற்படுத்தும். ஆனால் ஆண்களுக்கு இவ்வாறு அல்ல.

பெண்கள் தினமும் வீட்டு வேலைகளையும் செய்து பிள்ளைகளையும் கவனித்துப் பொறுப்புகளைக் கவனிப்பதால்தான் இவ்வாறு ஏற்படுகின்றது என்கின்றனர் பீல்ட் பல்கலைக்கழகத்தனர்.
பெண்கள் குறிப்பாகப் பிள்ளைகள் உள்ளவர்கள் தினமும் வேலைகளுக்காகக் கடைக்குச் செல்வது, பிள்ளைகளைப் பராமரிப்பு இல்லங்களிலிருந்து ஏற்றியிறக்கும் வேலைகளைச் செய்வது போன்ற அதிகளவு வேலைகளைச் செய்கின்றனர்.
இதனால் ஏற்படும் மன அழுத்தத்தினால் தான் பெண்கள் நடைப்பயணங்களை மேற்கொள்ளும் போது மிகவும் சிரமத்தை அனுபவிக்கின்றனர் என்கின்றனர் பீல்ட் பல்கலைக்கழகத்தினர்.
இதில் ஆரம்பப் பள்ளிகளில் பிள்ளைகளை விடும் பெண்களே இம் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றார்கள் என்றும் தெரியவருகின்றது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்

Post by முனாஸ் சுலைமான் on Fri 26 Aug 2011 - 21:27

ஓவ் வெளிய சொல்ல வேணாம் சாதிக் பின்னுக்கு டேஞ்சரா போயிடும்

ஏன்னா வீட்ட நான் மட்டும்தான் இருக்கன் கடைக்கு போகச்சொல்லிருவாங்க ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்  188826
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum