சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

Go down

Sticky வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

Post by *சம்ஸ் on Fri 2 Sep 2011 - 13:37

பாலின் மகத்துவம் குறித்து
மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் ஏற்கனவே ஏகப்பட்ட தகவல்களை
தெரிவித்துள்ள போதிலும், தற்போது பால் வலி நிவாரணியாகவும் செயல்படுவதாக
ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. வலி நிவாரணியாக செயலாற்றும் பால்! Img1110831052_1_1

இது
தொடர்பாக மருத்துவ விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், ஒரு டம்ளர் பாலில் 20
வகையான வலி நிவாரணிகள் குணத்தை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


இது
தொடர்பாக மிக மிக நுட்பமாக மேற்கொண்ட ஆய்வில், மிருகங்கள் மற்றும்
மனிதர்களுக்கு உண்டாகும் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கு மருந்தில்
காணப்படும் இரசாயனங்கள், ஆடு, மாடு மற்றும் மனித பாலில் இருப்பதாக
தெரியவந்துள்ளது.


ஒரு
டம்ளர் பாலை ஒருவர் அருந்தினால், அதில் இருக்கும் இரசாயனம் மிக மிக
குறைவாகவே உள்ளது. ஆனால் அதன் பயன் அபரிதமாக உள்ளது.குறிப்பாக வலி நிவாரண
விடயத்தில் அற்புத பங்காற்றுவதாக இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.


ஸ்பானிஷ்-மொராக்கான்
பகுதியை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி குழுவினர், அந்த பகுதிகளில் உள்ள பசு
மாட்டு பால் மாதிரிகளை, ஆடு மற்றும் மனித பால் மாதிரிகளுடன் சேர்த்து ஆய்வு
மேற்கொண்டனர்.


இதில்
தெரியவந்த உண்மை என்னவெனில், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு
கொடுக்கப்படும் வலி நிவாரணியில் அடங்கியுள்ள எதிர்ப்பு அழற்சி மருந்து, "
Mefenamic" அமிலம் மற்றும் "Ketoprofen" ஆகிய இரசாயனங்கள் அடங்கியுள்ளது என்பதுதான்.

மேலும் செக்ஸ் ஹார்மோனின் வடிவமாக உள்ள ஈஸ்ட்ரோஜனும் பாலில் அடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஆட்டுப்பாலில் "Niflumic" என்ற ஒரு வகையான அமிலம் இருப்பதும், இது தாய்ப்பாலில் உள்ள வலி நிவாரணி குணங்களை ஒத்து இருப்பதும் தெரியவந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

Post by பர்ஹாத் பாறூக் on Fri 2 Sep 2011 - 16:46

பால்ல இவ்ளோ இருக்கா..
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

Post by நண்பன் on Fri 2 Sep 2011 - 16:56

பாலின் மகத்துவம் பெரியது தகவலுக்கு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வலி நிவாரணியாக செயலாற்றும் பால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum