சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  - Page 2 Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  - Page 2 Khan11
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  - Page 2 Www10

ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by *சம்ஸ் on Sat 3 Sep 2011 - 6:14

First topic message reminder :

"ஆண்களை பெரிதும் கவர்ந்திழுப்பது பெண்ணின் கவர்ச்சி ததும்பும் புன்னகையா, பிற அழகுகளா?" இந்த தலைப்பில் இங்கிலாந்தில் சமீபத்தில் ஆய்வொன்று நடத்தப்பட்டது.
இதில் பெண்ணின் புன்னகைதான் ஏகோபித்த ஆதரவுகளை அள்ளியிருக்கிறது. "அவளோட புன்சிரிப்புலதான் நான் மயங்கிப்போனேன்" என்று 28 சதவீதம் ஆண்கள் கூறியிருக்கிறார்கள்.

தாய்மார்களின் ஆதரவும் புன்னகை ததும்பும் முகத்துக்குதான். உர்ரென்று, கோபமாக, டென்ஷனாக இருக்கிற நேரத்தில் பெண்களை புகைப்படம் எடுத்து பின்னர் அதை அவர்களிடம் காட்டியுள்ளனர். "கோபமா இருந்தப்போ, எங்க மூஞ்சி எங்களுக்கே பிடிக்கல" என்று 52 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

நடிகைகளை புகைப்படம் எடுக்கும் பிரபல போட்டோகிராபர் டேனியல் கென்னடியின் அட்வைஸ்களையும் கருத்துக் கணிப்பு முடிவுகளோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது சர்வே நிறுவனம்.

அவர் கூறிய சூப்பர் அட்வைஸ்கள்: கோபமான, இறுக்கமான சூழலில் இருக்கும் போது பெண்களிடம் அவ்வளவு எளிதாக புன்னகையை வரவைக்க முடியாது.

அவர்களை "ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும். நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள். இதழ்கள் அழகாகும்.

அப்புறம் தாடையை தரை நோக்கி தாழ்த்தி மேல் இமைகள் வழியாகவே பாருங்கள். மற்றவர்களை எளிதில் கவர்வீர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down


Sticky Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by கலைவேந்தன் on Sun 4 Sep 2011 - 1:21

பெண்களின் புன்னகையே எல்லா ஆண்களின் புன்னகைகளுக்கும் அடிப்படை காரணம்..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by எந்திரன் on Sun 4 Sep 2011 - 1:22

கண்ணா நம்ம ஒரு தடவை பார்த்தாலே போதும் பெண்கள் நம்ம பின்னால வருவாங்க அது தில்லானா தில்லானா நீ திக்கின்ற தேனா அது
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

Sticky Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Nisha on Tue 1 Apr 2014 - 16:21

நீங்கள் சொன்ன பின்னும் நம்ப மாட்டொம்னு சொல்வோமா..

இந்த திரியை முழுதா  படித்திட்டு வந்து மீதியை எழுதுறேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by rammalar on Wed 2 Apr 2014 - 3:11

"ஓட்ஸ்" என்றோ "பிளம்" என்ற சொல்ல
வைத்தால் புன்னகைப்பது போலவே இருக்கும்.
நீங்களும் அடிக்கடி சொல்லுங்கள்.
இதழ்கள் அழகாகும்.
-
 *_  *_
-
-
ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?  - Page 2 10003544_629048687185246_426002091_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 15594
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed 2 Apr 2014 - 4:19

i*  i*  i*
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
புதுமுகம்

பதிவுகள்:- : 423
மதிப்பீடுகள் : 50

Back to top Go down

Sticky Re: ஆண்கள் பெண்களிடம் எளிதில் மயங்குவது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum