சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Khan11

பெயர் மாற்றமொன்று (உள்ளே)

+9
ராணி
யாதுமானவள்
Atchaya
*சம்ஸ்
பாயிஸ்
நண்பன்
அப்துல்லாஹ்
கலைவேந்தன்
நேசமுடன் ஹாசிம்
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:22

இதுநாள் வரை சாதிக் என்ற எனது புனைப் பெயரில் வலம் வந்த நான் இன்று முதல் ஹாசிம் என்கின்ற எனது பெயரை மாற்றிக் கொண்டு உங்களுக்கு கவிதை படைத்த என் முகம் நேசமுடன் ஹாசிமாக வலம் வரும்

இச்சங்கடத்திற்கு வருந்துகிறேன்

பலநாள் வருத்தமடைந்திருக்கிறேன் என் உறவுகளுடன் எனது முகம் மறைந்ததாக செயற்பட்டதற்கு மன்னிப்பும் கோருகிறேன்

அதற்கு சில காரணங்கள் இருந்தது அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை

தோழர்கள் ஏற்பார்கள் என்று நம்புகிறேன்
நன்றி

நேசமுடன் ஹாசிம் - சாதிக்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by கலைவேந்தன் Sat 3 Sep 2011 - 10:30

மிக்க மகிழ்ச்சி ஹாசிம்..

பெயரில் என்ன இருக்கிறது... மல்லிகைக்கு எப்பெயரை இட்டாலும் அது அனைவரையும் மகிழ்விக்கும் மனம் மயக்கும் மணம் பரப்பும்..!

கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 10:31

அப்படியா ஐயய்யோ நான் சாதிக் கிட்ட எம் மனச பறிகொடுத்துட்டனே...இனி என் நெலம... :.”:

அன்பு அப்துல்லாஹ் உங்களை இரு கரம் நிட்டி நெஞ்சாரத் தழுவுகிறேன்....ஹாஷிம் வாருங்களேன்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:31

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Unled1vst

வெள்ளை உள்ளங்கொண்ட


அன்பு உள்ளமொன்று
தாமரையில் மலர்ந்துள்ளது
சிற்பிக்குள் முத்து
எங்கள் சேனையின் சொத்து
அன்பு சாதிக் வாழ்க வாழ்க வாழ்க

ஆயிரம் விளக்குடன் சாதிக்(ஆதவன்)


எழுந்து வந்தான் எழுந்து வந்தான்
எதிரிகள் அடிவயிறு எரியக் கண்டான்



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:33

கலைவேந்தன் wrote:மிக்க மகிழ்ச்சி ஹாசிம்..

பெயரில் என்ன இருக்கிறது... மல்லிகைக்கு எப்பெயரை இட்டாலும் அது அனைவரையும் மகிழ்விக்கும் மனம் மயக்கும் மணம் பரப்பும்..!


நன்றி நன்றி
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:34

அப்துல்லாஹ் wrote:அப்படியா ஐயய்யோ நான் சாதிக் கிட்ட எம் மனச பறிகொடுத்துட்டனே...இனி என் நெலம... :.”:

அன்பு அப்துல்லாஹ் உங்களை இரு கரம் நிட்டி நெஞ்சாரத் தழுவுகிறேன்....ஹாஷிம் வாருங்களேன்...

கவலை வேண்டாம் எவ்வாறிருந்தோமோ அவ்வாறே இரப்போம் உறவில் உண்மையாயிருந்திடத் துடித்த என் மனம் இப்போது சாந்திபெறுகிறது நன்றி சகோ....
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:36

நண்பன் wrote:பெயர் மாற்றமொன்று (உள்ளே) Unled1vst

வெள்ளை உள்ளங்கொண்ட


அன்பு உள்ளமொன்று
தாமரையில் மலர்ந்துள்ளது
சிற்பிக்குள் முத்து
எங்கள் சேனையின் சொத்து
அன்பு சாதிக் வாழ்க வாழ்க வாழ்க

ஆயிரம் விளக்குடன் சாதிக்(ஆதவன்)


எழுந்து வந்தான் எழுந்து வந்தான்
எதிரிகள் அடிவயிறு எரியக் கண்டான்


நன்றி தோழா நீரும் மாறிவிடு எம்மை மாறுமாறு கட்டளை இட்டுவிட்டார்கள் நாம் என்ன குறை செய்திருந்தோம் ஏதுமில்லை இருந்த போதெல்லாம் எல்லாம் செய்திருந்தோம் இப்போதும் இருந்தும் அவ்வாறே இருக்கிறோம் எதற்கு மாற்றம் கொண்டு வந்தார்கள் அதனால்தான் நாமும் மாறுவோம் என்ற ஆதங்கம் மாற்றியதன் பொறுப்பு அவர்களைச் சாரட்டும்

நன்றி தங்களின் அன்பான வரிகளுக்கு
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 10:41

அப்ப நான் சரி தானா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:42

*ஹாசிம்* wrote:
நண்பன் wrote:பெயர் மாற்றமொன்று (உள்ளே) Unled1vst

வெள்ளை உள்ளங்கொண்ட


அன்பு உள்ளமொன்று
தாமரையில் மலர்ந்துள்ளது
சிற்பிக்குள் முத்து
எங்கள் சேனையின் சொத்து
அன்பு சாதிக் வாழ்க வாழ்க வாழ்க

ஆயிரம் விளக்குடன் சாதிக்(ஆதவன்)


எழுந்து வந்தான் எழுந்து வந்தான்
எதிரிகள் அடிவயிறு எரியக் கண்டான்


நன்றி தோழா நீரும் மாறிவிடு எம்மை மாறுமாறு கட்டளை இட்டுவிட்டார்கள் நாம் என்ன குறை செய்திருந்தோம் ஏதுமில்லை இருந்த போதெல்லாம் எல்லாம் செய்திருந்தோம் இப்போதும் இருந்தும் அவ்வாறே இருக்கிறோம் எதற்கு மாற்றம் கொண்டு வந்தார்கள் அதனால்தான் நாமும் மாறுவோம் என்ற ஆதங்கம் மாற்றியதன் பொறுப்பு அவர்களைச் சாரட்டும்

நன்றி தங்களின் அன்பான வரிகளுக்கு

நாமெல்லாம் ஏணிப்படிகள் ஹாசிம் மற்றவர்களை என்றும் உயர்த்திப் பார்ப்பதே நமது சந்தோசம் மகிழட்டும் நன்றி கெட்ட ஜென்மங்கள் தவிடு பொடியாக மாறும் காலம் வெகு விரைவில் பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:43

அப்துல்லாஹ் wrote:அப்ப நான் சரி தானா...
நீங்கள் என்றும் சரிதான் பெயர் மாற்றமொன்று (உள்ளே) 930799 பெயர் மாற்றமொன்று (உள்ளே) 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 10:44

நண்பன் wrote:
*ஹாசிம்* wrote:
நண்பன் wrote:பெயர் மாற்றமொன்று (உள்ளே) Unled1vst

வெள்ளை உள்ளங்கொண்ட


அன்பு உள்ளமொன்று
தாமரையில் மலர்ந்துள்ளது
சிற்பிக்குள் முத்து
எங்கள் சேனையின் சொத்து
அன்பு சாதிக் வாழ்க வாழ்க வாழ்க

ஆயிரம் விளக்குடன் சாதிக்(ஆதவன்)


எழுந்து வந்தான் எழுந்து வந்தான்
எதிரிகள் அடிவயிறு எரியக் கண்டான்


நன்றி தோழா நீரும் மாறிவிடு எம்மை மாறுமாறு கட்டளை இட்டுவிட்டார்கள் நாம் என்ன குறை செய்திருந்தோம் ஏதுமில்லை இருந்த போதெல்லாம் எல்லாம் செய்திருந்தோம் இப்போதும் இருந்தும் அவ்வாறே இருக்கிறோம் எதற்கு மாற்றம் கொண்டு வந்தார்கள் அதனால்தான் நாமும் மாறுவோம் என்ற ஆதங்கம் மாற்றியதன் பொறுப்பு அவர்களைச் சாரட்டும்

நன்றி தங்களின் அன்பான வரிகளுக்கு

நாமெல்லாம் ஏணிப்படிகள் ஹாசிம் மற்றவர்களை என்றும் உயர்த்திப் பார்ப்பதே நமது சந்தோசம் மகிழட்டும் நன்றி கெட்ட ஜென்மங்கள் தவிடு பொடியாக மாறும் காலம் வெகு விரைவில் பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433

வேண்டாம் அவர்கள் நலமாக இருக்கட்டும் நாம் நாமாக இருப்போம் நன்றி தோழா
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 10:47

உங்கள் நல்ல மனது யாருக்கு வரும் நன்றி உறவே பெயர் மாற்றமொன்று (உள்ளே) 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by பாயிஸ் Sat 3 Sep 2011 - 11:21

தெரியாத முகமொண்று

ஹாசிம் என்ற பெயரில் புலப்படவே
தெளிவாகப் புரிந்து கொண்டோம்
சாதிக்கும் நீயே! ஹாசிமும் நீயே! என்று

சாதிக் என்ற பெயரில் நாங்கள் முகம் காணவில்லை
ஹாசிம் என்ற பெரில்தான் முகம் கண்டிருக்கிறோம்
கண்ட முகம் சாதிக் என்கையில் மனம்மிகிழ்கிறது

சாதிக்கென்ற படைப்பாளி முகம்காட்டவில்லையென்றாலும்
அவரின் படைப்புகள் முகவரியிட்டிருக்கிறது

சிறப்பு கவிஞர் ஹாசிமின் பெயருக்குள்
சாதிக்கென்ற ஒரு படைப்பாளி
ஒழிந்திருந்து எங்களையெள்லாம்
ஊக்கு வித்த உங்களின் வித்தைகண்டு
நாங்கள் பெருமிதமடைகிறோம்
அதே நேரம் சந்தோஷமும் அடைகிறோம்

எங்கள் சேனையின் கண்டுபிடிப்புப் புதல்வன்
இரு பெயர் விருட்சம் ஹாசிமை மனதார வாழ்துவதில் எல்லை கடந்து மகிழ்கிறேன். உங்களின் பயணம் இனிதே அமையட்டும்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 3 Sep 2011 - 11:27

பாயிஸ் wrote:தெரியாத முகமொண்று

ஹாசிம் என்ற பெயரில் புலப்படவே
தெளிவாகப் புரிந்து கொண்டோம்
சாதிக்கும் நீயே! ஹாசிமும் நீயே! என்று

சாதிக் என்ற பெயரில் நாங்கள் முகம் காணவில்லை
ஹாசிம் என்ற பெரில்தான் முகம் கண்டிருக்கிறோம்
கண்ட முகம் சாதிக் என்கையில் மனம்மிகிழ்கிறது

சாதிக்கென்ற படைப்பாளி முகம்காட்டவில்லையென்றாலும்
அவரின் படைப்புகள் முகவரியிட்டிருக்கிறது

சிறப்பு கவிஞர் ஹாசிமின் பெயருக்குள்
சாதிக்கென்ற ஒரு படைப்பாளி
ஒழிந்திருந்து எங்களையெள்லாம்
ஊக்கு வித்த உங்களின் வித்தைகண்டு
நாங்கள் பெருமிதமடைகிறோம்
அதே நேரம் சந்தோஷமும் அடைகிறோம்

எங்கள் சேனையின் கண்டுபிடிப்புப் புதல்வன்
இரு பெயர் விருட்சம் ஹாசிமை மனதார வாழ்துவதில் எல்லை கடந்து மகிழ்கிறேன். உங்களின் பயணம் இனிதே அமையட்டும்

மிக்க நன்றி தோழா அருமையாய் என் மனதிமை வரிடிச்சென்ற வரிகள் நன்றிகள்
நண்பன் சம்ஸின் கண்டுபிடிப்போடு தோழனின் நட்புக்கு கட்டுண்டு அவன் கைசேர்ந்தேன் அவரின் நட்பில் எனை வென்றிருந்தால் அனைவரது நட்பிலும் இன்று சேனைத் தமிழ் உலாவில் நண்பர்களின் வலம் வருகை மகிழ்வைத்தருகிறது வெறுமனே ஆக்கங்கள் மாத்திரமல்லாத பாச உணர்வுடன் எமது பயணம் வென்றிருக்கிறது இனியும் தொடர்ந்திடுவோம்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 11:38

பாயிஸ் wrote:தெரியாத முகமொண்று

ஹாசிம் என்ற பெயரில் புலப்படவே
தெளிவாகப் புரிந்து கொண்டோம்
சாதிக்கும் நீயே! ஹாசிமும் நீயே! என்று

சாதிக் என்ற பெயரில் நாங்கள் முகம் காணவில்லை
ஹாசிம் என்ற பெரில்தான் முகம் கண்டிருக்கிறோம்
கண்ட முகம் சாதிக் என்கையில் மனம்மிகிழ்கிறது

சாதிக்கென்ற படைப்பாளி முகம்காட்டவில்லையென்றாலும்
அவரின் படைப்புகள் முகவரியிட்டிருக்கிறது

சிறப்பு கவிஞர் ஹாசிமின் பெயருக்குள்
சாதிக்கென்ற ஒரு படைப்பாளி
ஒழிந்திருந்து எங்களையெள்லாம்
ஊக்கு வித்த உங்களின் வித்தைகண்டு
நாங்கள் பெருமிதமடைகிறோம்
அதே நேரம் சந்தோஷமும் அடைகிறோம்

எங்கள் சேனையின் கண்டுபிடிப்புப் புதல்வன்
இரு பெயர் விருட்சம் ஹாசிமை மனதார வாழ்துவதில் எல்லை கடந்து மகிழ்கிறேன். உங்களின் பயணம் இனிதே அமையட்டும்
பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433 பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by *சம்ஸ் Sat 3 Sep 2011 - 13:47

நன்றி ஹாசிம் சிறப்பாகவும் உள்ளது சேனை இன்று முதல் இன்னும் சிறக்கட்டும்.

நட்புடன்
சம்ஸ் :flower:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by அப்துல்லாஹ் Sat 3 Sep 2011 - 14:43

*சம்ஸ் wrote:நன்றி ஹாசிம் சிறப்பாகவும் உள்ளது சேனை இன்று முதல் இன்னும் சிறக்கட்டும்.

நட்புடன்
சம்ஸ் :flower:
என்ன தலை இப்ப திருப்தியா...
என்ன சாபிட்டாச்சா இல்லியா போயி நிம்மதியா இருங்க மனச போட்டு வரித்திக்கிட்டு...நாங்க எப்பவும் உங்க கூட.... கோபம் ஐஸ் சாப்பிடுங்க
என்ன பயப்படுறீங்க ?
உதவியா இருப்போமுன்னு சொல்ல வந்தேன்....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by Atchaya Sat 3 Sep 2011 - 14:56

நேசமுடன் ஹாசீமிர்க்கு வாழ்த்துக்கள். :flower: மகிழ்ச்சி #heart
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by யாதுமானவள் Sat 3 Sep 2011 - 16:37

பெயர் மாற்றம் பிரளயத்தை ஏற்படுத்தும்/ உங்களையும் கொஞ்சம் படுத்தும். ... வாழ்த்துக்கள்....ஹாசிம்....!

பலநாள் வருத்தமடைந்திருக்கிறேன் என் உறவுகளுடன் எனது முகம் மறைந்ததாக செயற்பட்டதற்கு மன்னிப்பும் கோருகிறேன் "அதற்கு சில காரணங்கள் இருந்தது அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை"

காரணம் அறிவித்தாலும் ஒன்றும் பாதகமில்லை... முடிந்தால் கூறுங்களேன் ... தங்கள் முகம் காட்டியதுபோல் அவர்கள் முகத்திரையும் கிழியட்டுமே... எதற்குத் தயக்கம் ஹாசிம்?


Last edited by யாதுமானவள் on Sat 3 Sep 2011 - 16:40; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:39

அப்துல்லாஹ் wrote:
*சம்ஸ் wrote:நன்றி ஹாசிம் சிறப்பாகவும் உள்ளது சேனை இன்று முதல் இன்னும் சிறக்கட்டும்.

நட்புடன்
சம்ஸ் பெயர் மாற்றமொன்று (உள்ளே) 528804
என்ன தலை இப்ப திருப்தியா...
என்ன சாபிட்டாச்சா இல்லியா போயி நிம்மதியா இருங்க மனச போட்டு வரித்திக்கிட்டு...நாங்க எப்பவும் உங்க கூட.... பெயர் மாற்றமொன்று (உள்ளே) 860290 பெயர் மாற்றமொன்று (உள்ளே) 3410985998
என்ன பயப்படுறீங்க ?
உதவியா இருப்போமுன்னு சொல்ல வந்தேன்....
பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433 பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 16:41

யாதுமானவள் wrote:பெயர் மாற்றம் பிரளயத்தை ஏற்படுத்தும்/ படுத்தும். ... வாழ்த்துக்கள்....ஹாசிம்....!

பலநாள் வருத்தமடைந்திருக்கிறேன் என் உறவுகளுடன் எனது முகம் மறைந்ததாக செயற்பட்டதற்கு மன்னிப்பும் கோருகிறேன் "அதற்கு சில காரணங்கள் இருந்தது அதை இங்கு குறிப்பிட விரும்பவில்லை"

காரணம் அறிவித்தாலும் ஒன்றும் பாதகமில்லை... முடிந்தால் கூறுங்களேன் ... தங்கள் முகம் காட்டியதுபோல் அவர்கள் முகத்திரையும் கிழியட்டுமே... எதற்குத் தயக்கம் ஹாசிம்?
அப்போ என்னமோ நடந்திருக்கு!
நண்பா நமக்கெதுக்கு வீண் வம்பு கொஞ்சம் ஓரமா நின்னு பார்ப்போம் :bball:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by ராணி Sat 3 Sep 2011 - 17:05

தமிழ் படம் பெயர் போல பெயர்மாற்றமா ?

இது என்ன கலாட்டா .

முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !


இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by Atchaya Sat 3 Sep 2011 - 17:06

இப்படி நேசமுடன் ஹாசீம்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by நண்பன் Sat 3 Sep 2011 - 17:14

ராணி wrote:தமிழ் படம் பெயர் போல பெயர்மாற்றமா ?

இது என்ன கலாட்டா .

முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !


இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?
சாதிக்கத்துடிக்கும் ஹாசிம் என்று அழைங்கள் பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by ராணி Sat 3 Sep 2011 - 17:16

நண்பன் wrote:
ராணி wrote:தமிழ் படம் பெயர் போல பெயர்மாற்றமா ?

இது என்ன கலாட்டா .

முகமுடி கழித்து ,
தன் வழிக்கு வந்தாரோ !


இப்ப எப்படி அழைப்பது ,சாதிக் என்ற ஹாசிமா ?
சாதிக்கத்துடிக்கும் ஹாசிம் என்று அழைங்கள் பெயர் மாற்றமொன்று (உள்ளே) 111433

நல்லாத்தான் இருக்கு இப்படியே அழைப்போம் .

ராணி
புதுமுகம்

பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

பெயர் மாற்றமொன்று (உள்ளே) Empty Re: பெயர் மாற்றமொன்று (உள்ளே)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum