சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

பாம்பை கடித்தவர் கைது Khan11

பாம்பை கடித்தவர் கைது

2 posters

Go down

பாம்பை கடித்தவர் கைது Empty பாம்பை கடித்தவர் கைது

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 8:16


அமெரிக்காவில் பாம்பை கடித்து ரத்த காயம் ஏற்படுத்திய வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலிபோர்னியாவைச் சேர்ந்த டேவிட் செங்க் (54) கடித்தது. பக்கத்து வீட்டு செல்லப் பிராணியான மலைப் பாம்பு. வழக்கமாக பக்கத்து வீட்டை எட்டி பார்க்காத டேவிட், கடந்த வெள்ளிக்கிழமை வீட்டுக்குள் நுழைந்து உங்கள் செல்லப் பிராணியை ஒரு நிமிடம் கொஞ்சி விட்டு தருகிறேன் என்றார்.

சரி என்று 4 அடி நீள மலைப் பாம்பை அதன் உரிமையாளர் எடுத்து கொடுத்தார். எதிர்பார்க்காத நேரத்தில் பாம்பை கடித்துக் குதறினார் டேவிட். அவரிடம் போராடி பாம்பை காப்பாற்றிய பக்கத்து வீட்டினர். உடனடியாக அதை கால் நடை டாக்டரிடம் காட்டினர். இது குறித்து பொலிஸ¤க்கு முறையிட வாயில் ரத்தம் சொட்ட நின்ற டேவிட் கைது செய்யப்பட்டார். பொலிஸ் விசாரணையில் “மது மயக்கத்தில் இருந்ததால் என்ன நடந்ததென்று தெரியவில்லை. எனக்கு பாம்பு என்றால் பிடிக்காது. ஒருவேளை அதனால் கடித்திருக்கலாம்” என்றார். டேவிட் கடிதத்தால் வயிறு கிழிந்த பாம்புக்கு தையல்கள் போடப்பட்டன.

பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாம்பை கடித்தவர் கைது Empty Re: பாம்பை கடித்தவர் கைது

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 9:45

அப்போ பாம்பு மனிதைக் கடித்தால் எங்கு போய்க் கம்ளைன்ட் பன்றது பாம்புக்கு கிடைத்த மரியாதை மனிதனுக்கு இல்லையே! பாம்பை கடித்தவர் கைது 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாம்பை கடித்தவர் கைது Empty Re: பாம்பை கடித்தவர் கைது

Post by பாயிஸ் Mon 5 Sep 2011 - 9:49

நண்பன் wrote:அப்போ பாம்பு மனிதைக் கடித்தால் எங்கு போய்க் கம்ளைன்ட் பன்றது பாம்புக்கு கிடைத்த மரியாதை மனிதனுக்கு இல்லையே! பாம்பை கடித்தவர் கைது 224381

உண்மைதான் நண்பரே இருந்தாலும் பாம்பு கடித்தால் கடிபட்டவா உயிருடன் இருந்தால் அல்லது கடித்த பாம்பு நின்றால் கம்ளைன்ட பன்னலாம் இரண்டும் இல்லாமல் என்ன செய்வது நண்பா..? போனால் போகட்டும் மன்னதித்து விடுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

பாம்பை கடித்தவர் கைது Empty Re: பாம்பை கடித்தவர் கைது

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 9:51

பாயிஸ் wrote:
நண்பன் wrote:அப்போ பாம்பு மனிதைக் கடித்தால் எங்கு போய்க் கம்ளைன்ட் பன்றது பாம்புக்கு கிடைத்த மரியாதை மனிதனுக்கு இல்லையே! பாம்பை கடித்தவர் கைது 224381

உண்மைதான் நண்பரே இருந்தாலும் பாம்பு கடித்தால் கடிபட்டவா உயிருடன் இருந்தால் அல்லது கடித்த பாம்பு நின்றால் கம்ளைன்ட பன்னலாம் இரண்டும் இல்லாமல் என்ன செய்வது நண்பா..? போனால் போகட்டும் மன்னதித்து விடுங்கள்
அப்படியே ஆகட்டும் மன்னித்து விடுகிறேன்.

என்னமா கேள்வி கேட்டுப்புட்டாருய்யா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாம்பை கடித்தவர் கைது Empty Re: பாம்பை கடித்தவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum