சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பெண் ரகசியங்கள் சி! Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பெண் ரகசியங்கள் சி! Khan11
பெண் ரகசியங்கள் சி! Www10

பெண் ரகசியங்கள் சி!

Go down

Sticky பெண் ரகசியங்கள் சி!

Post by நண்பன் on Wed 7 Sep 2011 - 10:38
பெண் ரகசியங்கள் சி! -%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%20%208%2066%20%2050சில பெண் ரகசியங்கள் .

அழகுப் பெண்களுக்கு சில `அபூர்வ’ குணங்களும் இருக்கும். அவர்கள் மனதின்
ஆழத்தை அவ்வளவு எளிதாக அளந்து சொல்லிவிட முடியாது. பெண்களின் குணநலன் பற்றி
ஆராய்ந்த பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர், `பெண்கள் பொய் சொல்வதை நிறுத்தவே
மாட்டார்கள்’ என்று கண்டுபிடித்துள்ளார்.

இங்கிலாந்து பெண் ஆய்வாளரான மேரி கோல்டு தனது ஆராய்ச்சி முடிவாக வெளியிட்ட சில பெண் ரகசியங்கள் ...

பெண்கள், தன் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்கள்
சொல்கிறார்களாம். இப்படிப் பொய் சொல்லாத பெண் ஒருவர் கூட இல்லை என்பதுதான்
ஆய்வில் கிடைத்த அதிர்ச்சிட்டும்(!!!!) உண்மை!


ஆய்வின்படி பெண்கள் 3 விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறு விஷயங்களில்
தவறு நடந்துவிட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அனேக
பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின்
காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாகப் பொய் சொல்வது
மூன்றாம் வகையினர்.

பெண்கள், சாதாரணமாக சிராய்ப்புக் காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக்
காரணத்தைச் சொல்ல மாட்டார்கள். `செல்போன் பில் அதிகம் வருகிறது’ என்று
கணவர் கண்டித்தால் கொஞ்ச நேரம் அமைதி காத்துவிடும் பெண்கள், அதற்குப் பிறகு
சிடுசிடுப்பாகி `சீப்’பான பொய்களைச் சொல்ல ஆரம்பித்து விடுகிறார்களாம்.
அதாவது சிறிது நேரம் கழித்து கணவர் `என்னுடைய மஞ்சள் சட்டை எங்கே
இருக்கிறது’ என்று கேட்டால், `அதை நான் பார்த்து ஒரு வாரம் ஆகிறது’ என்று
மழுப்பலான பதிலைச் சொல்கிறார்களாம். ஆனால் அந்தச் சட்டையை சலவைக்கு
கொடுத்திருப்பார்கள் அல்லது அலமாரியில் எடுத்து வைத்திருப்பார்கள்
என்பதுதான் உண்மையாக இருக்கும்.


இப்படி சின்னச்சின்ன விஷயங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை
ஒரு தவறாக எடுத்துக் கொள்வதோ, ஏமாற்றுகிறோம் என்று கவலைப்படுவதோ
கிடையாதாம். ஆனாலும் பெண்களின் பல பொய்கள் கணவன்- மனைவி உறவை
வலுப்படுத்துவதற்காகச் சொல்லப்படுபவையாகவே உள்ளன என்றும் ஆய்வாளர்
குறிப்பிடுகிறார்.சமீபத்தில் பிரிட்டனில், மூவாயிரம் பேரிடம் இந்தக் கருத்துக் கணிப்பு
நடத்தப்பட்டுள்ளது. அதில் பிரிட்டனில் ஆண் ஒருவர் சராசரியாக நாள் ஒன்றுக்கு
குறைந்தபட்சம் மூன்று பொய்களை கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, வருடமொன்றுக்கு பிரித்தானிய ஆண் ஒருவர் சராசரியாக 1092
பொய்களை கூறுவதாகக் குறிப்பிடப்படுகிறது. எவ்வாறெனினும், பெண்கள் நாள்
ஒன்றுக்கு இரண்டு பொய்களையே பேசுவதாகவும், இதன்படி வருடமொன்றுக்கு 728
பொய்கள் கூறுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிகமான நபர்கள் தங்களுடைய
தாயிடமே பொய் பேசுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அநேகமான சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை
வெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற
உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு
பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by இப்ஹாம் on Wed 7 Sep 2011 - 10:57

நண்பரே அருமையான பதிவு, வாழ்த்துக்கள் இக்காலத்தில் இப்படி நடைபெற்றால் ஆண்களை பெண்கள் மடக்கி விடுவார்கள் போலும் ! ஆனால் என்றோ ஒரு நாள் உண்மை பேசினாலும் பொய்யாகவே நினைக்கமுடியும் பெண் ரகசியங்கள் சி! 2027189708 பெண் ரகசியங்கள் சி! 2027189708 பெண் ரகசியங்கள் சி! 2027189708
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by நண்பன் on Wed 7 Sep 2011 - 11:29

ifham wrote:நண்பரே அருமையான பதிவு, வாழ்த்துக்கள் இக்காலத்தில் இப்படி நடைபெற்றால் ஆண்களை பெண்கள் மடக்கி விடுவார்கள் போலும் ! ஆனால் என்றோ ஒரு நாள் உண்மை பேசினாலும் பொய்யாகவே நினைக்கமுடியும் பெண் ரகசியங்கள் சி! 2027189708 பெண் ரகசியங்கள் சி! 2027189708 பெண் ரகசியங்கள் சி! 2027189708
பெண் ரகசியங்கள் சி! 111433 பெண் ரகசியங்கள் சி! 111433 பெண் ரகசியங்கள் சி! 930799 பெண் ரகசியங்கள் சி! 930799


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by ஹம்னா on Wed 7 Sep 2011 - 13:09

:#: :#:


பெண் ரகசியங்கள் சி! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by Atchaya on Wed 7 Sep 2011 - 13:14

சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை
வெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்தின் பென்மனிகளுக்குத்தான் இந்த விஷயங்கள் பொருந்தும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by *சம்ஸ் on Wed 7 Sep 2011 - 13:49

Atchaya wrote:சந்தர்ப்பங்களில் பெண்கள் தங்களது உண்மையான உணர்வுகளை
வெளிப்படுத்துவதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொய் பேசும் பெண்கள் குற்ற உணர்ச்சியினால் பாதிக்கப்படுகின்ற போதிலும், ஆண்கள் அதிகளவு பாதிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்தின் பென்மனிகளுக்குத்தான் இந்த விஷயங்கள் பொருந்தும்.
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by நண்பன் on Wed 7 Sep 2011 - 13:51

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by gud boy on Wed 7 Sep 2011 - 18:34

பெண்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 போய் தான் சொல்றாங்களா?இந்த பொய்யை எப்படி ஆராய்ச்சி பண்றது?
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by kalainilaa on Wed 7 Sep 2011 - 18:37

பொய் மெய்யாக .சித்தரிக்க
பொய் அழைக்கபடுவது,உண்மை !

அரசிவாதிகள் பொய் தினம் ஒன்றுக்கு

வருந்துகிறேன் ,கணக்கு எழுத இடமில்லை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by நண்பன் on Wed 7 Sep 2011 - 18:40

kiwi boy wrote:பெண்கள் குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 போய் தான் சொல்றாங்களா?இந்த பொய்யை எப்படி ஆராய்ச்சி பண்றது?
பெண் ரகசியங்கள் சி! 188826 பெண் ரகசியங்கள் சி! 188826 பெண் ரகசியங்கள் சி! 111433 பெண் ரகசியங்கள் சி! 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெண் ரகசியங்கள் சி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum