சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சேனையின் மேன்மைகள் Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
சேனையின் மேன்மைகள் Khan11
சேனையின் மேன்மைகள் Www10

சேனையின் மேன்மைகள்

Go down

Sticky சேனையின் மேன்மைகள்

Post by *சம்ஸ் on Wed 7 Sep 2011 - 22:03

சேனையின் மேன்மைகள் Welcom11
•   தமிழை மூச்சாய்க் கொண்டோர்க்கும், தமிழை உண்டு வாழ்வோர்க்கும், தமிழைப் படித்து வளர்வோர்க்கும், தமிழெழுதி பழகுவோர்க்கும் தமிழ்க் கரங்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய உயர்களம் நம் சேனை!

•   உலகத் தமிழர் ஒன்றாய் உலவ அன்பும் நட்பும் கண்ணெனக் கொண்டு கட்டுப்பாடுகள் ஏதுமின்றி கொட்டிடும் தேனாய் இனித்திடும் தமிழை; பருகிட, சுவைத்திட பகிர்ந்திடும் தளம் நம் சேனை!

•   உங்கள் ஆக்கம் உங்கள் ஏக்கம் உயர்ந்த தமிழில் உருவம் கொடுத்து உறவுகள் தம்மில் பகிர்ந்திட வகை செய்யும் நம் சேனை!

•   ஒவ்வோர் உறவின் விரல்கள் பதிக்கும் ஓங்கிய கருத்தை சிந்தையில் சேர்த்து மகிழ்ந்திடச் செய்வது நம் சேனை!

•   பேச்சுத்தமிழ், பழகுதமிழ் , சங்கத் தமிழ், சமகாலத் தமிழ், இலக்கியத் தமிழ்,   இயல்புத்தமிழ் என எல்லாவி(த்தை)தத் தமிழையும் சேர்த்து வைக்கும் சிறந்த பெட்டகம் நம் சேனை!

•   செய்திகள், சித்திரங்கள், மருத்துவம், விஞ்ஞானம்,விளையாட்டு,ஆன்மிகம்    அந்தரங்கம், திருக்குறள், இராசி பலன், வேலைவாய்ப்பு, வர்த்தகம்,  கவிதை ,   கட்டுரை, காவியம், காணொளி... இன்னும் இன்னும் எத்தனையோ... தேடும் பொருள் அத்தனையும் கிடைக்கும் இடம் நம் சேனை!



  • வாரும் வந்து எம்மோடு இணையும்!
    உறவுகளே.... நீங்களே எம் வரவுகள்...!

•   சேனையில் இணைந்து மகிழுங்கள்! மனதிலிருப்பதை பதியுங்கள்....!

•   சங்கத் தமிழ் வளர்த்தது மதுரை. சமகாலத் தமிழ் வளர்ப்பது நம் சேனை!

                                 இதுவே சேனையின் மேன்மை!!!



இப்படிக்கு நிறுவனர்
சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum