சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

வணக்கம் நான் பானுகமால் Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
வணக்கம் நான் பானுகமால் Khan11
வணக்கம் நான் பானுகமால் Www10

வணக்கம் நான் பானுகமால்

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

Sticky வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 11:13

நான் பானுகமால்........

இந்த சேனைத் தமிழ் உலாவில் நானும் உலா வர ஆசைப்படுகிறேன்.
வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993

உலா வரலாமா நண்பர்களே
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நண்பன் on Fri 9 Sep 2011 - 11:17

வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
:!@!:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by *சம்ஸ் on Fri 9 Sep 2011 - 11:21

இணைந்திருங்கள் உங்களின் கருத்துகளையும் பகிர்ந்து சேனையில் உலா வாருங்கள் பானுகமால்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by கலைவேந்தன் on Fri 9 Sep 2011 - 11:38

வாம்மா பானு... நலம்தானே..? நல்வரவு ...!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 11:42

[quote="நண்பன்"]வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
வணக்கம் நான் பானுகமால் 741156 [/quot

என்னை வரவேற்றதற்க்கு நன்றி தம்பி வணக்கம் நான் பானுகமால் 741156

Last edited by banukamaal on Fri 9 Sep 2011 - 12:46; edited 1 time in total
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நண்பன் on Fri 9 Sep 2011 - 11:43

[quote="banukamaal"]
நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
என்றும் சேனையுடன் இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்
நட்பால் இணைவோம் அன்பால் உலகை வெல்வோம்
என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்
வணக்கம் நான் பானுகமால் 741156 [/quot

என்னை வரவேற்றதற்க்கு நன்றி அண்ணா வணக்கம் நான் பானுகமால் 741156
இணைந்திருங்கள் நட்போடு பயணி்ப்போம்
:];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 11:45

*சம்ஸ் wrote:இணைந்திருங்கள் உங்களின் கருத்துகளையும் பகிர்ந்து சேனையில் உலா வாருங்கள் பானுகமால்.

நட்புடன் சம்ஸ்
நன்றி சம்ஸ் அண்ணா வணக்கம் நான் பானுகமால் 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 11:46

கலைவேந்தன் wrote:வாம்மா பானு... நலம்தானே..? நல்வரவு ...!
நான் நலம் நன்றி கலை அண்ணா வணக்கம் நான் பானுகமால் 2027189708 வணக்கம் நான் பானுகமால் 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Sep 2011 - 11:58

வாருங்கள் பானு தங்களின் இணைவில் ஆனந்தம் எங்களுக்கும் :!@!:

வணக்கம் நான் பானுகமால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by கலைவேந்தன் on Fri 9 Sep 2011 - 12:02

என்ன பானு ... உன் வாயில் புளிவைத்து இருக்கியா..? முகம் அஷ்ட கோணலா இருக்கே... :.”:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Sep 2011 - 12:04

கலைவேந்தன் wrote:என்ன பானு ... உன் வாயில் புளிவைத்து இருக்கியா..? முகம் அஷ்ட கோணலா இருக்கே... :.”:

:”: :”:

வணக்கம் நான் பானுகமால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by கலைவேந்தன் on Fri 9 Sep 2011 - 12:12

பானு.. ஒரு அன்பான தங்கை ஹாசிம்... நான் சென்னையில் இவரை சந்தித்தும் இருக்கிறேன். அன்பான கணவர் கமால். அழகான குடும்பம்.. இருப்பதைக் கொண்டு நிறைவை உணரும் மிகச்சிறந்த பெண்மணி இவர்..

இவர் அன்பே உருவானவர்.. வேறென்ன சொல்ல..? என் மேல் அக்கறையுள்ள இன்னொரு தங்கை..! இவரது வருகைமனதை மகிழ்விக்கிறது.
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நண்பன் on Fri 9 Sep 2011 - 12:20

கலைவேந்தன் wrote:பானு.. ஒரு அன்பான தங்கை ஹாசிம்... நான் சென்னையில் இவரை சந்தித்தும் இருக்கிறேன். அன்பான கணவர் கமால். அழகான குடும்பம்.. இருப்பதைக் கொண்டு நிறைவை உணரும் மிகச்சிறந்த பெண்மணி இவர்..

இவர் அன்பே உருவானவர்.. வேறென்ன சொல்ல..? என் மேல் அக்கறையுள்ள இன்னொரு தங்கை..! இவரது வருகைமனதை மகிழ்விக்கிறது.
மிக்க சந்தோசம் கலைவேந்தே அனைவரும் நட்போடு பயணிப்போம் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 12:22

கலைவேந்தன் wrote:என்ன பானு ... உன் வாயில் புளிவைத்து இருக்கியா..? முகம் அஷ்ட கோணலா இருக்கே... வணக்கம் நான் பானுகமால் 162318
உங்களுக்கு நன்றி சொன்னதுல அப்படி போயிருச்சு வாய் வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 12:24

நேசமுடன் ஹாசிம் wrote:வாருங்கள் பானு தங்களின் இணைவில் ஆனந்தம் எங்களுக்கும் வணக்கம் நான் பானுகமால் 741156
நன்றி ஹாசிம் அவர்களே வணக்கம் நான் பானுகமால் 741156
நீங்கலுமா வணக்கம் நான் பானுகமால் 459498
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நண்பன் on Fri 9 Sep 2011 - 12:25

banukamaal wrote:
கலைவேந்தன் wrote:என்ன பானு ... உன் வாயில் புளிவைத்து இருக்கியா..? முகம் அஷ்ட கோணலா இருக்கே... வணக்கம் நான் பானுகமால் 162318
உங்களுக்கு நன்றி சொன்னதுல அப்படி போயிருச்சு வாய் வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826
ஐஸ் சாப்பிடுங்க ஐஸ் சாப்பிடுங்க

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 9 Sep 2011 - 12:26

கலைவேந்தன் wrote:பானு.. ஒரு அன்பான தங்கை ஹாசிம்... நான் சென்னையில் இவரை சந்தித்தும் இருக்கிறேன். அன்பான கணவர் கமால். அழகான குடும்பம்.. இருப்பதைக் கொண்டு நிறைவை உணரும் மிகச்சிறந்த பெண்மணி இவர்..

இவர் அன்பே உருவானவர்.. வேறென்ன சொல்ல..? என் மேல் அக்கறையுள்ள இன்னொரு தங்கை..! இவரது வருகைமனதை மகிழ்விக்கிறது.

நிச்சயமாக அண்ணா அன்புக்கு கட்டுப்பட்ட அத்தனைபேரும் உலகில் எங்கிருந்தாலும் இறைவன் ஏதோ ஒரு விதத்தில் இணைத்துவைக்கிறான் அந்த வாயிலாக எதிர்பார்ப்பற்ற உறவில் உலகவலம் வருகிறோம் மிக்க மகிழ்ச்சி தொடர்வோம் இணைந்திருப்போம்

வணக்கம் நான் பானுகமால் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 12:29

கலைவேந்தன் wrote:பானு.. ஒரு அன்பான தங்கை ஹாசிம்... நான் சென்னையில் இவரை சந்தித்தும் இருக்கிறேன். அன்பான கணவர் கமால். அழகான குடும்பம்.. இருப்பதைக் கொண்டு நிறைவை உணரும் மிகச்சிறந்த பெண்மணி இவர்..

இவர் அன்பே உருவானவர்.. வேறென்ன சொல்ல..? என் மேல் அக்கறையுள்ள இன்னொரு தங்கை..! இவரது வருகைமனதை மகிழ்விக்கிறது.
அடடா ஆரம்பிச்சுட்டிங்களா என் புராணத்தை நன்றி அண்ணா என்னை பற்றி சொன்னதற்க்கு வணக்கம் நான் பானுகமால் 930799 வணக்கம் நான் பானுகமால் 930799
என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டிங்கல்ல வணக்கம் நான் பானுகமால் 633491 நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்திங்கலா வணக்கம் நான் பானுகமால் 162318 வணக்கம் நான் பானுகமால் 162318 வணக்கம் நான் பானுகமால் 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 12:30

நண்பன் wrote:
banukamaal wrote:
கலைவேந்தன் wrote:என்ன பானு ... உன் வாயில் புளிவைத்து இருக்கியா..? முகம் அஷ்ட கோணலா இருக்கே... வணக்கம் நான் பானுகமால் 162318
உங்களுக்கு நன்றி சொன்னதுல அப்படி போயிருச்சு வாய் வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826 வணக்கம் நான் பானுகமால் 188826
வணக்கம் நான் பானுகமால் 3410985998 வணக்கம் நான் பானுகமால் 3410985998
மழை நேரத்துல வணக்கம் நான் பானுகமால் 3410985998எனக்கும் ரொம்ப பிடிக்கும் வணக்கம் நான் பானுகமால் 790727023 வணக்கம் நான் பானுகமால் 790727023
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by கலைவேந்தன் on Fri 9 Sep 2011 - 12:37

banukamaal wrote:
கலைவேந்தன் wrote:பானு.. ஒரு அன்பான தங்கை ஹாசிம்... நான் சென்னையில் இவரை சந்தித்தும் இருக்கிறேன். அன்பான கணவர் கமால். அழகான குடும்பம்.. இருப்பதைக் கொண்டு நிறைவை உணரும் மிகச்சிறந்த பெண்மணி இவர்..

இவர் அன்பே உருவானவர்.. வேறென்ன சொல்ல..? என் மேல் அக்கறையுள்ள இன்னொரு தங்கை..! இவரது வருகைமனதை மகிழ்விக்கிறது.
அடடா ஆரம்பிச்சுட்டிங்களா என் புராணத்தை நன்றி அண்ணா என்னை பற்றி சொன்னதற்க்கு வணக்கம் நான் பானுகமால் 930799 வணக்கம் நான் பானுகமால் 930799
என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டிங்கல்ல வணக்கம் நான் பானுகமால் 633491 நான் கண்டுபிடிச்சிட்டேன் பார்த்திங்கலா வணக்கம் நான் பானுகமால் 162318 வணக்கம் நான் பானுகமால் 162318 வணக்கம் நான் பானுகமால் 162318

என்னால் எவருக்கும் பிரச்சினை கூடாது இல்லையா பானு..? யூ நோ மி வெல்..:) :,;:
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by முனாஸ் சுலைமான் on Fri 9 Sep 2011 - 12:45

banukamaal wrote:நான் பானுகமால்........

இந்த சேனைத் தமிழ் உலாவில் நானும் உலா வர ஆசைப்படுகிறேன்.
வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993

உலா வரலாமா நண்பர்களே
இது என்ன கேள்வி அதற்க்காகத்தானே சேனைதமிழுலா என்னும் அழகான நாமத்துடன் உலா வருகிறது இத்தளம் எனவே எத்தளத்தில் இருந்தாலும் இத்தளம் அனைவருக்கும் இடம் கொடுக்கும் யாரையும் தூற்றாது எனவே வாருங்கள் உறவே உங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறோம். அது சரி இது என்ன எங்களை பயம் காட்டும் ஐடியா ஒன்றும் இல்லையே இந்த போட்டோ????????? :.”: வணக்கம் நான் பானுகமால் 720-75
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by நண்பன் on Fri 9 Sep 2011 - 12:47

முனாஸ் சுலைமான் wrote:

:’|: :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by பானுஷபானா on Fri 9 Sep 2011 - 12:49

முனாஸ் சுலைமான் wrote:
banukamaal wrote:நான் பானுகமால்........

இந்த சேனைத் தமிழ் உலாவில் நானும் உலா வர ஆசைப்படுகிறேன்.
வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993

உலா வரலாமா நண்பர்களே
இது என்ன கேள்வி அதற்க்காகத்தானே சேனைதமிழுலா என்னும் அழகான நாமத்துடன் உலா வருகிறது இத்தளம் எனவே எத்தளத்தில் இருந்தாலும் இத்தளம் அனைவருக்கும் இடம் கொடுக்கும் யாரையும் தூற்றாது எனவே வாருங்கள் உறவே உங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறோம். அது சரி இது என்ன எங்களை பயம் காட்டும் ஐடியா ஒன்றும் இல்லையே இந்த போட்டோ????????? :.”: வணக்கம் நான் பானுகமால் 720-75
இல்லை இல்லை நான் சிறுபிள்ளை என்று உங்களிடம் காட்ட தான் இந்த படம் :!+: :!+: :!+:
நன்றி முனாஸ் :];:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by முனாஸ் சுலைமான் on Fri 9 Sep 2011 - 12:52

banukamaal wrote:
முனாஸ் சுலைமான் wrote:
banukamaal wrote:நான் பானுகமால்........

இந்த சேனைத் தமிழ் உலாவில் நானும் உலா வர ஆசைப்படுகிறேன்.
வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993 வணக்கம் நான் பானுகமால் 587993

உலா வரலாமா நண்பர்களே
இது என்ன கேள்வி அதற்க்காகத்தானே சேனைதமிழுலா என்னும் அழகான நாமத்துடன் உலா வருகிறது இத்தளம் எனவே எத்தளத்தில் இருந்தாலும் இத்தளம் அனைவருக்கும் இடம் கொடுக்கும் யாரையும் தூற்றாது எனவே வாருங்கள் உறவே உங்கள் வரவை அன்புடன் வரவேற்கிறோம். அது சரி இது என்ன எங்களை பயம் காட்டும் ஐடியா ஒன்றும் இல்லையே இந்த போட்டோ????????? :.”: வணக்கம் நான் பானுகமால் 720-75
இல்லை இல்லை நான் சிறுபிள்ளை என்று உங்களிடம் காட்ட தான் இந்த படம் :!+: :!+: :!+:
நன்றி முனாஸ் :];:
நீங்க சிறு பிள்ளை என்றால் எப்படி இங்குதான் தோழர் கலைவேந்தன் நீங்க கமாலின் மனைவி என்று சொல்லியிருக்கார் அப்படியிருக்கும் போது ஓ சரி சரி உங்க பிள்ளை சிறு பிள்ளையா?? :flower: :.”: :.”:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by gud boy on Fri 9 Sep 2011 - 12:55

வாங்க பானு லாத்தா..பல சிறப்புகளுக்கு சொந்தமான இளையான்குடியை சேர்ந்த உங்கள் வரவில் இந்த சேனையோடு நானும் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: வணக்கம் நான் பானுகமால்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum