சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஆன்மீக வாதிகளும் ஜோதிடமும்  Regist11


Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
ஆன்மீக வாதிகளும் ஜோதிடமும்  Khan11
ஆன்மீக வாதிகளும் ஜோதிடமும்  Www10

ஆன்மீக வாதிகளும் ஜோதிடமும்

Go down

Sticky ஆன்மீக வாதிகளும் ஜோதிடமும்

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 5:38


இங்கு சுவாமி விவேகானந்தர் பற்றிய முக்கியமான ஒரு சம்பவத்தைக் கூறாமல் இருக்க முடியாது.

1902ம் ஆண்டு ஜூலை முதல் தேதியன்று பிரேமானந்தருடன் மாலை வேளையில் சுவாமிஜி கங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்தார். திடீரென்று அவரிடம் கங்கைக் கரையில் ஓரிடத்தைச் சுட்டிக் காட்டினார். பிறகு அமைதியாக, "நான் உடம்பை விட்டபிறகு அதனை அந்த இடத்தில் எரியுங்கள்" என்றார். அதாவது அவர் உடலை உகுக்கத் திட்டமிட்டு விட்டார் என்பதை அந்த வாக்கியங்கள் உணர்த்தின.

ஆனால் ஜூன் மாத இறுதியிலேயே அதற்கான திட்டத்தை நிறைவேற்ற அவர் 'நாள்' பார்த்து விட்டார். ஒருநாள் சுவாமிஜி சுத்தானனந்தரை அழைத்து ஒரு பஞ்சாங்கம் கொண்டு வரச் சொன்னார். அதை புரட்டிப் புரட்டிப் பார்த்தார். அவர் தேர்ந்தெடுத்த நாள் ஜூலை 4. எந்த தேசம் அவரை மரியாதை செய்து கௌரவித்து அவரின் பணிக்கான அனைத்தையும் செய்ய முன் வந்ததோ அந்த அமெரிக்காவின் சுதந்திர தினம் அது. அடுத்து ஜூலை இரண்டாவது வாரம் தக்ஷிணாயனம் ஆரம்பிப்பதால் மஹா யோகியான அவர் உத்தராயண காலத்திலேயே பீஷ்மர் போல் தன் உடலை உகுக்க நாள் தேர்ந்தெடுத்தார். தேவிக்கு உகந்த வெள்ளிக்கிழமையை அவர் தேர்ந்தெடுத்ததும் குறிப்பிடத்தகுந்தது.

தனது பணி முடித்துச் செல்ல மட்டும் அவர் நாள் பார்க்கவில்லை. தக்ஷிணேஸ்வரத்தில் முக்கிய பூஜைகளுக்கெல்லாம் கூட அவர் நல்ல நாள் பற்றிய குறிப்புகளை சீடர்களுக்குக் கொடுத்து வருவதுண்டு.

ஆகவே, சுவாமிஜி மஹரிஷிகளின் பரம்பரையில் வந்தவராதலால் (அவரும் பரமஹம்சரும் நர நாராயணர்கள்!) வேதத்தையும் அதன் அங்கமான ஜோதிடத்தையும் மதித்து வாழ்ந்ததை அவர் வாழ்க்கைச் சம்பவங்கள் எடுத்துக் கூறுகின்றன.

அரவிந்தருக்கு பலித்த ஜோதிட நிகழ்வுகள்

அடுத்து மஹரிஷி அரவிந்தர் ஜோதிடம் பற்றிக் கூறிய முக்கிய கருத்து ஒன்றைப் பார்ப்போம்:
"கல்கத்தா ஜோதிடரான நாராயண் ஜோதிஷி, எனது பெயர் அரசியல் ரீதியாக தெரிவதற்கு முன்னரேயே, நான் யாரென்று தெரியாமலேயே, மிலேச்ச எதிரிகளுடனான எனது போர் பற்றியும் பின்னர் எனக்கு எதிரான மூன்று கேஸ்கள், அதில் நிரபராதி என்று விடுவிக்கப்படுவது ஆகிய அனைத்தையும் கணித்துக் கூறினார். அவர் இன்னொன்றையும் கணித்துச் சொன்னார். ஜாதகத்தின் அடிப்படையில் எனது 68ம் வயதில் இறப்பு நேரிட வேண்டுமென்றும் ஆனால் யோக சக்தியால் எனது ஆயுளை நான் நீட்டித்துக் கொண்டு முதிர்ந்த வயதை அடைவேன் என்றும் கூறினார். உண்மையிலேயே யோக சக்தியினால் எனது உடலிலிருந்த தீவிர உபாதைகளை நான் போக்கிக் கொண்டேன்." இது அவரே 8-12-1949ல் எழுதியது.

அரவிந்தர் ஜோதிடம் பற்றிக் கூறியது

அடுத்து தஞ்சாவூரைச் சேர்ந்த என்.பி.சுப்ரமண்ய ஐயர் என்பவர் 'காலப்ரகாசிகா: தி ஸ்டாண்டர்ட் புக் ஆன் தி எலக்ஷன் சிஸ்டம்' என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதற்கான மதிப்புரையை மஹரிஷி அரவிந்தர் 1917-18 ஆர்யா பத்திரிக்கையில் எழுதினார். ஜோதிடம் பற்றிய மிக நீண்ட விளக்கமாக அமையும் கட்டுரையில் ஒரு சில முக்கிய கருத்துக்களின் சாரத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.

"ஜோதிடத்தின் அடிப்படை வானவியலும் கணிதமுமே. அதன் தரவுகள் உடன்மறையானவை. வெளிப்படையானவை. அதில் ரகசியமோ அல்லது மர்மமோ இல்லை. அது 'ஏன்' என்ற கேள்விக்கு பதில் சொல்வதில்லை. காரணங்களும் அதன் விளைவுகளும் 'எப்படி' ஏற்படுகின்றன என்பதை நிறுவுகிறது.

விஞ்ஞானபூர்வமாக ஒருபோதும் ஜோதிடம் தவறு என்று நிரூபிக்கப்படவில்லை. அல்லது அது போலியான ஒன்று என்று பகுத்தறிவின் அடிப்படையிலான கூற்று முன்வைக்கப்படவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட புத்திசாலிகளின் செல்வாக்கால் அது சிறுபிள்ளைத்தனமான மூட நம்பிக்கை என்று கருதப்பட வைக்கப்பட்டது.

ஜோதிடர்கள் போலிகள் என்றால் மருத்துவத் துறையிலும் பல போலிகள் உள்ளனர். பல ஜோதிடக் கணிப்புகள் பலிக்கவில்லை என்பது ஜோதிடத்திற்கு எதிராக எதையும் நிரூபிக்கவில்லை. வியாதிகளைப் போக்கும் டாக்டர்கள் நிரந்தரமாக தோல்வியைச் சந்திப்பது அவர்களின் மருத்துவ விஞ்ஞானத்திற்கு எதிராக எதையும் நிரூபிக்கவில்லை என்பதைப்போல!

இப்படிப்பட்ட தோல்விக்கு முதல் காரணம், இந்தத் துறையில் உள்ள பலர் தங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களிடம் விஞ்ஞான ரீதியாக கணிப்பைச் சொல்வதற்கு பதிலாக அவர்கள் மனதை சந்தோஷப்பட வைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் அநேகர் உள்ளனர். அல்லது போதுமான அறிவு இல்லாதவர்களும் ஒன்றும் தெரியாதவர்களும் குத்துமதிப்பாக கணிப்பைத் தங்களுக்கு வரும் கட்டணத்தின் மீது கவனம் வைத்துச் சொல்பவராயுள்ளனர். திறமை வாய்ந்த ஜோதிடர்களின் கணிப்புக் கூட பலிப்பதில்லை என்றால் அது அவர்கள் ஜோதிடத்தைக் கையாளும் விதம் சரியில்லை அல்லது அவர்களின் விதிகளிலும் கொள்கைகளிலும் சில தவறுகள் உள்ளன என்பதாகும். ஆனால் ஒவ்வொரு விஞ்ஞானமும் இந்த நிலையைக் கடந்துதான் ஆக வேண்டும் - மருத்துவ விஞ்ஞானம் போல!

எனது நண்பர் ஒருவரின் தந்தை தான் இறக்கப்போகும் வருடம் மாதம் தேதி மணி நிமிடத்தைக் கூடச் சரியாகக் கணித்திருந்தார்."

இப்படிக் கூறிய அரவிந்தர் தனக்கு ஜோதிடப் பலன்கள் எப்படி பலித்தன என்றும் அதற்கான சம்ஸ்கிருத ஸ்லோகங்கள் தனக்குக் காட்டப்பட்டதையும் கூட இந்த புத்தக மதிப்புரையில் கூறுகிறார்.நன்றி : ஜோசியம் , நாகராஜன் & நிலாச்சாரல்
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum