சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


சனி பகவான் பெயர்ச்சி Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சனி பகவான் பெயர்ச்சி Khan11
சனி பகவான் பெயர்ச்சி Www10

சனி பகவான் பெயர்ச்சி

Go down

Sticky சனி பகவான் பெயர்ச்சி

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 9:58

சனி பகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதோ நாள் நெருங்கி விட்டது. வாக்கியப் பஞ்சாங்கப்படி 21 -12 -2011 அன்று சனிப் பெயர்ச்சி. சார், இன்னும் அவ்வளவு நாள் இருக்குதான்னு புலம்ப ஆரம்பிச்சுடாதீங்க. திருக்கணிதப் படி 15 -11 -2011 அன்று காலை 10 .15
மணிக்கு துலாம் ராசிக்குள் , பிரவேசிக்கிறார். ஆனால், ஏற்கனவே அவர் பெயர்ச்சி ஆனாற்போல எல்லோருக்குமே தோன்றும். பொதுவாக , மூன்று மாதங்களுக்கு முன்பே , அதற்குரிய பலன்களை தர ஆரம்பித்து விடுவார்.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcShphrxLhyIUkPPqeRVcJJbMEmTvdJF2kR_QsMusECUiHnIJv01
துலாம் ராசிக்காரர்களைப் பார்த்தால் இது புரியும். நல்லாத்தானேயா போய்க்கிட்டு இருந்துச்சு. இடையிலே யார்யா புகுந்து ஆட்டையை கலைக்கிறதுன்னு பீல் பண்ண ஆரம்பிச்சு இருப்பாங்க..

சிம்ம ராசி, கும்ப ராசிக்காரங்கல்லாம் உடனே சந்தோசத்துலே குதிக்க ஆரம்பிச்சுடாதீங்க... இன்னும் முழுசா முடியலை.. கொஞ்சம் பொறுமை.. இன்னும் ஒரு நாலு மாசத்துக்கு எச்சரிக்கையாவே இருங்க.. அவசரம் வேண்டாம்..

மீனம், துலாம், விருச்சிகம், கடகம், மேஷம், தனுசு - இந்த ஆறு ராசிக்காரர்களும் - கொஞ்சம் அளவு கடந்த பொறுமையுடன் செயல்படுதல் நலம்.

இந்த சனி பெயர்ச்சியை முன்னிட்டு 12 ராசிகளுக்கும், 27 நட்சத்திரங்கள் வாரியாக - மிக முக்கிய பலன்களையும், பரிகாரங்களையும் தெரிந்து கொள்ள , கீழே உள்ள லிங்க்-ஐ க்ளிக் பண்ணுங்க.

மிக முக்கியமான , துல்லியமான - ரத்தின சுருக்கமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது பால ஜோதிடம் இதழில் வந்த பலன்கள்

http://www.ziddu.com/download/16147170/Sanipeyarchipalangal2011-2014.pdf.pdf.html

நன்றி: livingextra .blockpost .com
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: சனி பகவான் பெயர்ச்சி

Post by jasmin on Sat 10 Sep 2011 - 11:42

இக்காலத்திலும் இது போன்ற மூட நம்பிக்கையா ...
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum