சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


 உங்கள் குறை தீரும் என்று? Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 உங்கள் குறை தீரும் என்று? Khan11
 உங்கள் குறை தீரும் என்று? Www10

உங்கள் குறை தீரும் என்று?

Go down

Sticky உங்கள் குறை தீரும் என்று?

Post by Atchaya on Sat 10 Sep 2011 - 10:12

நன்றி livingextra .blogpost .com
கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் - அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள்.

முருகனும், விநாயகரும் கூட - சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.

எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ் செய்ய - நவ கிரகங்கள். நவ கிரகங்கள் - பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை - ரா மெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது.


இந்த சூபர்வைசர்களுக்கு மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே - பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே - சேர்மன் என்கிற முதலாளி.


செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் - வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து , மற்றொரு பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர். நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு - அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

இந்த அப்ரைசல் தான் - மரணம் , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு - கடினமான செக்க்ஷனும் கிடைக்கும்.
நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் - உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.

குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும்.

இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி - என்னை கூட்டிக்கோப்பா என்று , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.


நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது - நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர்.


ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல - உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும்.

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி - உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே.


உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் - முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்? ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.


உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் - நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.

..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.


இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா? எப்படி சூரியனிலிருந்து - தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.


என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.


எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம்.

அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும்.

பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம்.


தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப் பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !


கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்... மனிதம் வளர்ப்போம் !காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by jasmin on Sat 10 Sep 2011 - 12:06

இந்து மதத்தில் கூட அடிப்படையில் கூறி இருப்பது ஒரே கடவுள் கொள்கைதான் ..இறைவனின் அழகான நூறு பெயர்களை அதன் காரண காரியங்களை வைத்து அதெற்கென தனிப் பெயர் தந்து தனிக் கடவுளாக ஆரம்பத்தில் சித்தரித்னர் ..அது நாளடைவில் திசைமாறி பல கடவுள்களாக வடிவம் பெற்று விட்டன ....டாக்டர் ஜாகிர் நாயக் சி டி வாங்கிப் பாருங்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by ஹனி on Sat 10 Sep 2011 - 15:07

jasmin wrote:இந்து மதத்தில் கூட அடிப்படையில் கூறி இருப்பது ஒரே கடவுள் கொள்கைதான் ..இறைவனின் அழகான நூறு பெயர்களை அதன் காரண காரியங்களை வைத்து அதெற்கென தனிப் பெயர் தந்து தனிக் கடவுளாக ஆரம்பத்தில் சித்தரித்னர் ..அது நாளடைவில் திசைமாறி பல கடவுள்களாக வடிவம் பெற்று விட்டன ....டாக்டர் ஜாகிர் நாயக் சி டி வாங்கிப் பாருங்கள்

நன்றாக சொன்னீர்கள் தோழி. @. @.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by gud boy on Sat 10 Sep 2011 - 18:17

jasmin wrote:இந்து மதத்தில் கூட அடிப்படையில் கூறி இருப்பது ஒரே கடவுள் கொள்கைதான் ..இறைவனின் அழகான நூறு பெயர்களை அதன் காரண காரியங்களை வைத்து அதெற்கென தனிப் பெயர் தந்து தனிக் கடவுளாக ஆரம்பத்தில் சித்தரித்னர் ..அது நாளடைவில் திசைமாறி பல கடவுள்களாக வடிவம் பெற்று விட்டன ....டாக்டர் ஜாகிர் நாயக் சி டி வாங்கிப் பாருங்கள்


@. @. @.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by நண்பன் on Sat 10 Sep 2011 - 18:19

நன்றி அட்சயா  உங்கள் குறை தீரும் என்று? 480414


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by நிலாம் on Sat 10 Sep 2011 - 18:44

ஹனி wrote:
jasmin wrote:இந்து மதத்தில் கூட அடிப்படையில் கூறி இருப்பது ஒரே கடவுள் கொள்கைதான் ..இறைவனின் அழகான நூறு பெயர்களை அதன் காரண காரியங்களை வைத்து அதெற்கென தனிப் பெயர் தந்து தனிக் கடவுளாக ஆரம்பத்தில் சித்தரித்னர் ..அது நாளடைவில் திசைமாறி பல கடவுள்களாக வடிவம் பெற்று விட்டன ....டாக்டர் ஜாகிர் நாயக் சி டி வாங்கிப் பாருங்கள்

நன்றாக சொன்னீர்கள் தோழி.  உங்கள் குறை தீரும் என்று? 111433  உங்கள் குறை தீரும் என்று? 111433


ஆம் சரியான கொள்கை எது என்பது பல மதங்களையும் ஆராய்ந்தால்தான் புரியும் அந்த வகையில் டாக்டர் ஜாகிர் நாயக் பல மதங்களையும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்து வெளியிட்ட பல சீடிக்கள் உள்ளன பார்த்து பயன் பெறலாம்

சரியான வழி எது என்பதை அறிய முயற்ச்சி செய்வோரை இறைவன் நேர்வழியில் செலுத்துவானாக என்று நானும் பிராத்திக்கின்றேன்
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by ஹம்னா on Sat 10 Sep 2011 - 20:08

nilam8355 wrote:
ஹனி wrote:
jasmin wrote:இந்து மதத்தில் கூட அடிப்படையில் கூறி இருப்பது ஒரே கடவுள் கொள்கைதான் ..இறைவனின் அழகான நூறு பெயர்களை அதன் காரண காரியங்களை வைத்து அதெற்கென தனிப் பெயர் தந்து தனிக் கடவுளாக ஆரம்பத்தில் சித்தரித்னர் ..அது நாளடைவில் திசைமாறி பல கடவுள்களாக வடிவம் பெற்று விட்டன ....டாக்டர் ஜாகிர் நாயக் சி டி வாங்கிப் பாருங்கள்

நன்றாக சொன்னீர்கள் தோழி.  உங்கள் குறை தீரும் என்று? 111433  உங்கள் குறை தீரும் என்று? 111433


ஆம் சரியான கொள்கை எது என்பது பல மதங்களையும் ஆராய்ந்தால்தான் புரியும் அந்த வகையில் டாக்டர் ஜாகிர் நாயக் பல மதங்களையும் ஒப்பு நோக்கி ஆய்வு செய்து வெளியிட்ட பல சீடிக்கள் உள்ளன பார்த்து பயன் பெறலாம்

சரியான வழி எது என்பதை அறிய முயற்ச்சி செய்வோரை இறைவன் நேர்வழியில் செலுத்துவானாக என்று நானும் பிராத்திக்கின்றேன்
@. @.


 உங்கள் குறை தீரும் என்று? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by Atchaya on Sun 11 Sep 2011 - 11:18

கடவுள் தன்னை நம்புபவரையும், நம்பாதவரையும் ஒரே தட்டில்தான் வைத்து பார்க்கின்றார். ஒருவனின் பேச்சினால், செய்யும் செயலினால் தான் நன்மை, தீமை உருவாகிறது. எந்த மதம் உயர்ந்தது என்ற ஆராய்ச்சியே தவறு. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by kalainilaa on Sun 11 Sep 2011 - 11:48

Atchaya wrote:கடவுள் தன்னை நம்புபவரையும், நம்பாதவரையும் ஒரே தட்டில்தான் வைத்து பார்க்கின்றார். ஒருவனின் பேச்சினால், செய்யும் செயலினால் தான் நன்மை, தீமை உருவாகிறது. எந்த மதம் உயர்ந்தது என்ற ஆராய்ச்சியே தவறு. மனிதன் மனிதனாக இருக்க வேண்டும்.

ஏமாற்றம் அடையும் போது தான் ஏறி வந்த ஏணியை உதைப்போம்.
எண்ணியது எல்லாம் அவன் எண்ணிய படி நடக்கும்.
எண்ணமெல்லாம் இறைவனானால் அமைதிக் கிடைக்கும்.

நன்றி தோழரே உங்கள் பகிர்வுக்கு .

kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by Atchaya on Sun 11 Sep 2011 - 14:27

ஏமாற்றம் அடையும் போது தான் ஏறி வந்த ஏணியை உதைப்போம்.
எண்ணமெல்லாம் இறைவனானால் அமைதிக் கிடைக்கும்.
இதைத்தான் பிரபாகரன் செய்தார்.
எண்ணியது எல்லாம் அவன் எண்ணிய படி நடக்கும்.
இந்த கருத்து நல்லெண்ணம், இறைவனை எண்ணியபடி இருப்பவர்களுக்கு மட்டுமே. இறைவனை என்ன்னாதவர்களுக்கு ஏமாற்றம்.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by kalainilaa on Sun 11 Sep 2011 - 18:47

Atchaya wrote:ஏமாற்றம் அடையும் போது தான் ஏறி வந்த ஏணியை உதைப்போம்.
எண்ணமெல்லாம் இறைவனானால் அமைதிக் கிடைக்கும்.
இதைத்தான் பிரபாகரன் செய்தார்.
எண்ணியது எல்லாம் அவன் எண்ணிய படி நடக்கும்.
இந்த கருத்து நல்லெண்ணம், இறைவனை எண்ணியபடி இருப்பவர்களுக்கு மட்டுமே. இறைவனை எண்ணாதவர்களுக்கு, ஏமாற்றம்.
:’|: :’|:


மாற்றம் வரும் தோழரே .அப்போது ஏற்பார்கள்.
நல்லதை உணர்வார்கள் ! ##* ##* தந்தமைக்கு :”@: கூறி :!@!: தருகிறேன் ,அன்பு :];:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by kalainilaa on Sun 11 Sep 2011 - 18:49

Atchaya wrote:ஏமாற்றம் அடையும் போது தான் ஏறி வந்த ஏணியை உதைப்போம்.
எண்ணமெல்லாம் இறைவனானால் அமைதிக் கிடைக்கும்.
இதைத்தான் பிரபாகரன் செய்தார்.
எண்ணியது எல்லாம் அவன் எண்ணிய படி நடக்கும்.
இந்த கருத்து நல்லெண்ணம், இறைவனை எண்ணியபடி இருப்பவர்களுக்கு மட்டுமே. இறைவனை எண்ணாதவர்களுக்கு, ஏமாற்றம்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: உங்கள் குறை தீரும் என்று?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum