சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Khan11
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Www10

சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

Sticky சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Sun 11 Sep 2011 - 6:41

First topic message reminder :

நமது சேனை உறவுகள் யார்  யார் எந்தெந்த துறையை சார்ந்தவர்கள்,
எங்கே பணிபுரிகிறார்கள்
என்ற தகவலை பதிவு செய்தால்
அந்த துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்பதற்கும்,

நமது உறவுகள் இன்னும் வலுபடவும்  உதவியாக இருக்குமே,
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 7:21

பொதுக் கணக்காளர் ( General Ledger Accountant ) தமிழ்ப்படுத்தல் சரியா ன்னு புரியல்ல. கணக்கியல் நமது துறை. உதய நிலா இருக்கும் அதே அபுதாபியில். ( நீங்க எங்கே இருக்கீங்க உதயநிலா? )
உணவு விடுதிகள் , அரச மாளிகைக்களுக்கான சமையலறை , Hilton, Lemeridien போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கான சமயலறை உபகரணங்கள் , உதிரிப்பாகங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறாக்குமதி செய்து விநியோகிக்கின்றது – நான் கடமையாற்றும் நிறுவனம்.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 7:33

சர்ஹூன் wrote:பொதுக் கணக்காளர் ( General Ledger Accountant ) தமிழ்ப்படுத்தல் சரியா ன்னு புரியல்ல. கணக்கியல் நமது துறை. உதய நிலா இருக்கும் அதே அபுதாபியில். ( நீங்க எங்கே இருக்கீங்க உதயநிலா? )
உணவு விடுதிகள் , அரச மாளிகைக்களுக்கான சமையலறை , Hilton, Lemeridien போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கான சமயலறை உபகரணங்கள் , உதிரிப்பாகங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறாக்குமதி செய்து விநியோகிக்கின்றது – நான் கடமையாற்றும் நிறுவனம்.

மிக்க மகிழ்ச்சி தோழா தங்களின் அறிமுகத்தில் நெருக்கம் இன்னும் அதிகமாகிறது
நன்றிகள்

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 11:41

நேசமுடன் ஹாசிம் wrote:

@. :];: :];: :];:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 12:02

சர்ஹூ ன் மற்றும் அட்சயா இருவருக்கும் வாழ்த்துக்கள் பர்ஹாத் இப்பதான் படித்துக்கொண்டிருக்கிறார் மலேசியாவில் மற்றும் கலை நிலா அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்ற உறவுகளும் தொடருங்கள் என்றும் நன்றியுடன்
உங்கள் நண்பன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 12:22

ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............

நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 12:23

முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............

நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........
உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள் அரசியலில் சம்பாதிப்பவர்களுக்கு மத்தியில் பொதுவாகவும் ஏழை மக்களுக்காகவும் வாழும் உங்களுக்கு என்றும் இறைவன் துணை வாழ்க வழமுடன்
என்றும் நன்றியுடன் உடன் பிறப்பு
நண்பன்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 12:25

முனாஸ் சுலைமான் wrote:ஆமாம் தோழர்களே அனைவரும் பெரிய பெரிய துறைகளிள் பெரிய பெரிய சம்பளம் எடுத்துக்கொண்டு அழகாகவும் சந்தோசமாகவும் இருக்க
வாழ்த்துகிறேன்..............

நானும் வெளிநாட்டில்தான் தொழில் புரிந்தேன் இப்போது நாட்டில் என் நண்பர்களால் அரசியலுக்குள்ளாக்கப்பட்டு அரசியல்வாதியாகவும் பிரதேச சபை உறுப்பினராக (சட்டசபை) ஒரு சமூக சேவையாளனாகவும் பொதுவாக வறிய மக்களின் தோழனாக இருக்கவே முயற்சிக்கிறேன்
எனது சொந்த தொழிலாக எதுவும் இல்லை தற்போது கிளிநொச்சி என்னும் ஊரில் பாதை புனரமைப்பு பாரமெடுத்துள்ளேன் அது வெறும் 3 மாதம் அதன் பின்னர் வேறு ஏதும் கிடைக்கும் இப்படித்தான் எனது தொழில் போகுது..........

இதவிடத் தொழிலாசார் நீங்க பெரும் புள்ளியாச்சே உங்ககிட்டதான் தொழில் பெற்றுக்கொள்ள வருவதாக இருக்கிறோம் (ஒரு பட்டாளம்)

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 12:29

ஆமா சார் ஹாசிம் நானும் இப்ப கட்டாருக்கு வர ஆயத்தமாகுறேன்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by பானுஷபானா on Thu 15 Sep 2011 - 12:35

முனாஸ் சுலைமான் wrote:

எல்லோரும் ஓடுங்க பெரிய ஆபத்து நம்மள நோக்கி வருது  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 12:40

பானுகமால் wrote:

கரக்ட் நானும் வாரன் பானு நில்லுங்க  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 326371

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 12:44

எங்க வருது பாணு நானும் வாறேன் முதல்ல சொல்லுங்க  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 459498
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 12:47

உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by பானுஷபானா on Thu 15 Sep 2011 - 12:47

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 3795228487  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 3795228487  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 3795228487  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 3795228487
அது நீங்க தான்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 1453947668
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 12:54

நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 13:27

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:

இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by அப்துல்லாஹ் on Thu 15 Sep 2011 - 13:31

kalainilaa wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:

இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by *சம்ஸ் on Thu 15 Sep 2011 - 13:35

எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? சார் :,;:

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 13:46

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:

இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:

ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ..இது அரசிலுக்கு வரும் முன்

வந்த பின் இது தான்
அழுகிப்போன முட்டை .தக்காளி !இது தான் தோழரே . :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 13:47

அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:

இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 Tamil-Daily-News_Paper_57378351689

இப்பதான் ஆடர் கொடுத்துள்ளார் பெராரிக்கு. :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 13:48

kalainilaa wrote:
அப்துல்லாஹ் wrote:
kalainilaa wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:உங்கள விட்டு ஓடுறமய்யா நீங்க விடமாட்டிங்களா  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 188826
உருட்டுக்கட்டையுடன் வரும்போதே சுதாரிச்சிருக்கனும் :”:

இப்பதானே அரசியலுக்கு வந்து உள்ளர்கள் ,இனிமேல் தெரியும் . :’|: :’|:
என்னது தெரியும் ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ... :.”: :.”: :.”: :.”:

ஆட்டோவா டாட்டா சுமோவாங்கறதா ..இது அரசிலுக்கு வரும் முன்

வந்த பின் இது தான்
அழுகிப்போன முட்டை .தக்காளி !இது தான் தோழரே . :”: :”: :”:
மீண்டும் மாற்றி யோசிங்க தலைவரே!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 13:50

*சம்ஸ் wrote:எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? சார் :,;:

இருக்கு தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு தலைவரில்லை ,நீங்க ரெடியா (அதுக்கு நீங்க ரவுடியா முன் அனுபவம் இருந்தால் )
வேலை உண்டு :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நிலா on Thu 15 Sep 2011 - 17:11

நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 930799
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 17:12

நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 930799

கொடுத்த வைத்தவர் நீங்கள்.. @. :) :) :)
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நிலா on Thu 15 Sep 2011 - 17:16

சர்ஹூன் wrote:
நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 930799

கொடுத்த வைத்தவர் நீங்கள்..  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 2 111433 :) :) :)
எப்படி சொல்லுகிறீர் ஒன்னும் புரியல
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 17:24

வேலை என்றிருந்தால் ஆயிரம் தொல்லை.. அவன்ட வாயால திட்டு வாங்கி, இவனுக்கு நாம திட்டி, ஆயிரம் தடவ டென்ஷனாகி பீபீ எகிறி,, சாப்பிட மறந்து, கண்டத கடிச்சிக்கு ஒடம்ப கெடுத்த்துக்கு அப்பா… அப்பா முடியல (((

ஆனா நீங்க ஜாலியா வீட்ட இருந்துக்கு, TV பார்த்துக்கு டைமுக்கு சாப்பிட்டுக்கு …. ச்ச்சசா. உங்க வாழ்க்கை சொர்க்கம்தான் போங்க!!
:{:*):
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum