சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 Regist11

Latest topics
» என்.ஜி.கே.: அரசியல் கட்சியில் சேர்ந்த சாதாரண இளைஞன் சந்திக்கும் பிரச்சினைகள்-விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:44

» இன்று நேற்று நாளை’ 2-ம் பாகத்தில் விஷ்ணு விஷால்
by rammalar Tue 9 Jul 2019 - 14:42

» அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
by rammalar Tue 9 Jul 2019 - 14:41

» ராட்சசி -விமர்சனம் – விமர்சனம்
by rammalar Tue 9 Jul 2019 - 14:33

» பிரித்வி பாண்டியராஜன், சாந்தினி நடிக்கும் ‘காதல் முன்னேற்ற கழகம்’
by rammalar Tue 9 Jul 2019 - 14:30

» போதை ஏறி புத்தி மாறி
by rammalar Tue 9 Jul 2019 - 14:29

» எனக்கு கட்-அவுட்டா? சமந்தா வியப்பு
by rammalar Tue 9 Jul 2019 - 14:27

» வெளிநாட்டுக்கு கடத்தப்படும் பெண்களை மீட்கும் ரகசிய போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ்!
by rammalar Tue 9 Jul 2019 - 14:26

» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
by rammalar Tue 9 Jul 2019 - 14:25

» 17 வயது டைரக்டரின் விருது
by rammalar Tue 9 Jul 2019 - 14:23

» இணையத்தில் வைரலாகும் நயன்தாரா பட பர்ஸ்ட் லுக்
by rammalar Tue 9 Jul 2019 - 14:22

» த்ரிஷாவின் கர்ஜனை
by rammalar Tue 9 Jul 2019 - 14:20

» இந்த வாரம் 5 தமிழ்ப் படங்கள் வெளியீடு!
by rammalar Tue 9 Jul 2019 - 14:19

» தோழர் வெங்கடேசன் – சினிமா
by rammalar Tue 9 Jul 2019 - 14:18

» ரிஸ்க் எடுக்க தயாரானார் இனியா
by rammalar Tue 9 Jul 2019 - 14:16

» சேனையில் இருந்து விடை பெறுகிறேன்
by சே.குமார் Sun 7 Jul 2019 - 15:22

» பிக்பாஸ் - கிழியும் முகமூடிகள்
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு
by சே.குமார் Wed 3 Jul 2019 - 15:37

» பிக்பாஸ் - சோகமழை
by சே.குமார் Sat 29 Jun 2019 - 16:25

» பிக்பாஸ் - வெடிக்கலையே...
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:56

» பிக்பாஸ் சீசன்-3 ஆரம்பம்
by சே.குமார் Sat 29 Jun 2019 - 11:51

» ஹோலியும் ராதையும்
by rammalar Sun 23 Jun 2019 - 18:02

» நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்
by rammalar Sun 23 Jun 2019 - 18:00

» ஆயுதம் இல்லாத காதல் விநாயகர்!
by rammalar Sun 23 Jun 2019 - 17:59

» பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்
by rammalar Sun 23 Jun 2019 - 17:57

» சிறு தெய்வங்கள் (அகல் கட்டுரை)
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:35

» 'தடீச்சா பிரதா'வுக்கான அணிந்துரை
by சே.குமார் Sun 23 Jun 2019 - 8:30

» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

.
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 Khan11
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 Www10

சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

Sticky சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Sun 11 Sep 2011 - 6:41

First topic message reminder :

நமது சேனை உறவுகள் யார்  யார் எந்தெந்த துறையை சார்ந்தவர்கள்,
எங்கே பணிபுரிகிறார்கள்
என்ற தகவலை பதிவு செய்தால்
அந்த துறை சம்பந்தமான சந்தேகங்களை கேட்பதற்கும்,

நமது உறவுகள் இன்னும் வலுபடவும்  உதவியாக இருக்குமே,
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நிலா on Thu 15 Sep 2011 - 17:28

சர்ஹூன் wrote:வேலை என்றிருந்தால் ஆயிரம் தொல்லை.. அவன்ட வாயால திட்டு வாங்கி, இவனுக்கு நாம திட்டி, ஆயிரம் தடவ டென்ஷனாகி பீபீ எகிறி,, சாப்பிட மறந்து, கண்டத கடிச்சிக்கு ஒடம்ப கெடுத்த்துக்கு அப்பா… அப்பா முடியல (((

ஆனா நீங்க ஜாலியா வீட்ட இருந்துக்கு, TV பார்த்துக்கு டைமுக்கு சாப்பிட்டுக்கு …. ச்ச்சசா. உங்க வாழ்க்கை சொர்க்கம்தான் போங்க!!
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 678497
உங்க மகிழ்ச்சிக்காக ஒத்துக்கொள்கிறேன் ஆனால் அது உண்மை கிடையாது  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 1232338647
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Thu 15 Sep 2011 - 17:55

நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 930799

ரொம்ப ஜாலியா இருக்குமே...தகப்பனோ இல்லை கணவனோ செலவுக்கு காசு தருவார்.அவர்களுக்கு 3 வேளை சமைத்து கொடுத்து,குழந்தைகளை பராமரித்து,வீடு வேலைகள் போக மீதி நேரம் சீரியல் பார்த்து, டெலிபோன்ல தோழிகளோடு கலாய்த்து வாழும் வாழ்க்கையே ஒரு ஜாலி தான் போங்க..டென்ஷன் எங்களை ஒப்பிடும் போல மிகவும் குறைவாகத்தானே இருக்கும்,
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by நிலா on Thu 15 Sep 2011 - 18:13

kiwi boy wrote:

தப்புத்தப்பாவெல்லாம் கணக்குப்பன்றீர்கள் :#: :#:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by gud boy on Thu 15 Sep 2011 - 18:54

வீட்டில் இருக்கும் உங்களை போன்றவர்களின் பிரச்சினை என்ன? என்பதை விளக்குங்கள்
ஏனென்றால் என்னை போல் வீட்டை பிரிந்து வருடங்களாக வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு உண்மை நிலவரம் புரியும்.வெளிநாடுகளில் வாழும் நாங்கள் கவலை படுவோம் என்பதற்காக வீட்டில் உள்ளவர்கள் அவர்களுடைய கஷ்டங்களை எங்களிடம் சொல்ல மாட்டார்கள்.
நாங்கள் ஒரு மாத விடுப்பில் ஊருக்கு செல்லும் போது,எதோ ஒரு பண்டிகை போலவும்,எதோ ஒரு விழாக் கோலம் பூண்டு தான் இருக்கும்.இதனால் தான் எங்களுக்கு உண்மை புரியாமல் தப்பு கணக்கு போடுகிறோம்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 19:41

நிலா wrote:
kiwi boy wrote:
நிலா wrote:நான் வேலை இல்லை வீட்டில் இருக்கிறேன்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 930799

ரொம்ப ஜாலியா இருக்குமே...தகப்பனோ இல்லை கணவனோ செலவுக்கு காசு தருவார்.அவர்களுக்கு 3 வேளை சமைத்து கொடுத்து,குழந்தைகளை பராமரித்து,வீடு வேலைகள் போக மீதி நேரம் சீரியல் பார்த்து, டெலிபோன்ல தோழிகளோடு கலாய்த்து வாழும் வாழ்க்கையே ஒரு ஜாலி தான் போங்க..டென்ஷன் எங்களை ஒப்பிடும் போல மிகவும் குறைவாகத்தானே இருக்கும்,
தப்புத்தப்பாவெல்லாம் கணக்குப்பன்றீர்கள் :#: :#:
தப்பாகச்சொன்னால் அப்படித்தான் கணக்குப்பண்ணலாம்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 3795228487
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by முனாஸ் சுலைமான் on Thu 15 Sep 2011 - 19:46

kalainilaa wrote:
*சம்ஸ் wrote:எனக்கு ஒரு வேலை கிடைக்குமா? சார்  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 326371

இருக்கு தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு தலைவரில்லை ,நீங்க ரெடியா (அதுக்கு நீங்க ரவுடியா முன் அனுபவம் இருந்தால் )
வேலை உண்டு  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826
 சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826  சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள், - Page 3 188826
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Nisha on Tue 16 Sep 2014 - 3:04

*_

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by பானுஷபானா on Tue 16 Sep 2014 - 10:26

நிஷா இந்தக் கைத்தட்டல் எதுக்கு ?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16837
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Nisha on Tue 16 Sep 2014 - 11:27

அதுவா! இரவு தூக்கம் வராமல் சேனையை உருட்டிகிட்டிருந்த போது  இந்த திரி கண்டேன்.  இடையில்  நின்று போய் இருந்தது. நல்ல திரியாச்யே இதையெல்லாம்  ஸ்ரிக்கி செய்திடணும் என்பதோடு புதியதாய் வந்தவர்களும்  தொடரலாமே என நினைத்து  தட்டச்சிட சோம்பல் பட்டு விட்டு  கையை மட்டும் தட்டி விட்டு சென்றேன்பா. 

நீங்க எழுதுங்க.. உங்க வேலை குறித்து.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: சேனை உறவுகள் எங்கே, எந்த துறைகளில் பணிபுரிகின்றார்கள்,

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum