சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Khan11

ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு

2 posters

Go down

ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Empty ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 7:44

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம் நேற்று ஏற்ற, இறக்கமாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் காலையில் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், பிற்பகலில் ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் தாக்கம், இந்திய பங்குச் சந்தையில் எதிரொலித்தது. ஜப்பான் நீங்கலாக இதர ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி கண்டன. பிரான்ஸ் வங்கிகள், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிரீஸ் நாட்டு கடன் பத்திரங்களை வைத்துள்ளதாக செய்தி வெளியானதையடுத்து ஐரோப்பிய, ஆசிய பங்குச் சந்தைகள் நேற்று சரிவை கண்டன. நேற்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில், தகவல் தொழில்நுட்பம், எண்ணெய், எரிவாயு, மின்சாரம் மற்றும் ரியல்எஸ்டேட் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் விலை உயர்வைக் கண்டன. வங்கி, வாகனம், நுகர்வோர் சாதனங்கள் துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது. வர்த்தகத்தின் இடையே, டாட்டா மோட்டார்ஸ் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் பங்கின் விலை கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்கு குறைந்தன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 34.30 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 16,467.44 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,766.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,374.68 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 11 நிறுவனப் பங்கு களின் விலை உயர்ந்தும், 19 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. இப்பங்குச் சந்தையில் 2,928 நிறுவனப் பங்குகளின் மீது, வர்த்தகம் நடைபெற்றது. 1,397 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 1,394 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும், 137 நிறுவனப் பங்குகளின் விலையில், இதில், மாற்றமின்றியும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி'5.85 புள்ளிகள் குறைந்து,4,940.95புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,030.15புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,911.05 புள்ளிகள் வரையிலும் சென்றது.


ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Empty Re: ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு

Post by jasmin Wed 14 Sep 2011 - 12:08

பங்கு சந்தை விப்ரங்களை அழகாக சொன்னதற்கு நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Empty Re: ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 14 Sep 2011 - 12:12

படித்து கருத்திட்டமைக்கு தங்களுக்கும் நன்றி


ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு  Empty Re: ஐரோப்பிய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியால் "சென்செக்ஸ்' 34 புள்ளிகள் சரிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது
» ஆசிய பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு
» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு
» மும்பை பங்குச் சந்தையில் காலையிலேயே பெரும் சரிவு- நிப்டியும் சரிந்தது
» ஜப்பானின் கடன் தர ரேட்டிங்கும் 'டமால்'... ஆசிய பங்குச் சந்தைகள் சரிவு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum