சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 Regist11

Latest topics
» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» அரசனை நம்பி..
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» கனவு – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:31

» யதார்த்தம்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:30

» நல்லதும் கெட்டதும் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:29

» பாண்டியன் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:25

» எதுக்காக – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» சகலமும் சாமார்த்தியமும் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:24

» லோயர் பெர்த் - ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» பிறந்தநாள் பரிசு!
by rammalar Sun 2 Feb 2020 - 19:23

» சக்கரம் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:22

» ஐடியா- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

» மொய்- ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:21

.
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 Khan11
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 Www10

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Page 2 of 2 Previous  1, 2

Go down

Sticky மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Wed 14 Sep 2011 - 17:08

First topic message reminder :

சத்தியமாங்க, சில வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா!!! இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக்!! பப்ளிக்!! ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது?? கற்பனையிலேயே குத்திக் கொள்ள வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..

வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.

சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக மலையாளிகளின் உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா போக முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட் போனா, “ தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….” பாட்டுத்தான் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!

ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா, எவனாவது கூட படிச்சவன் மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல எவன் எவள கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட இருக்கிறவன்ட கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்.ஐயோ முடியல வேற ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா.. ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து விருச்சிககாந்த், சாம் அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா, மச்சான் ஒரு அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு மாமாங்கம் கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே………………….

இப்பிடி ஒரு நெடிய லிஸ்ற்றே இருக்குங்க!! என்னா செய்றது. இப்பிடி பொலம்பிக்கிட்டு, இவனுகளோட அட்ஜஸ்ட் பண்ணிக்கு போக வேண்டியதுதான்.. அவனுகள திருத்தவும் முடியாது. நமக்கும் இத மாற்ற முடியாது… இதானே வாழ்க்கை….
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 16:41

நிலா wrote:மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 331844 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 331844 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 76244

:];: :];: :];: :];: :];: :];: :];: :”@: :”@: :”@:
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by யாதுமானவள் on Fri 16 Sep 2011 - 15:19

நன்றி சர்ஹூன் ... தூய தமிழ் வார்த்தையொன்றை அறிமுகம் செய்து வைத்தீர்.

அலவாங்கு = கடப்பாரை.

தமிழ் நாட்டில் அலவாங்கு என்று எந்த பகுதியிலும் உபயோகப்படுத்துவதாக நான் அறியவில்லை.

நன்றி! :)

ஹாசிம் க்கும் நன்றி.... உடனே படம் போட்டு விளக்கியதற்கு :)
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Post by Atchaya on Fri 16 Sep 2011 - 15:24

உங்கள் பாராட்டுகு நன்றிகள்.. அலவாங்கு என்றால் - துறப்பணம் என்று சொல்வார்கள்..

நண்பர் ஹாசிம் படம் போட்டு விளக்கியுள்ளார் அதுதான்..

அக்கா: அலவாங்கு = கடப்பாரை.

தமிழ் நாட்டில் அலவாங்கு என்று எந்த பகுதியிலும் உபயோகப்படுத்துவதாக நான் அறியவில்லை.

கடப்பாரை என்று தான் அழைக்கிறார்கள். கடப்பாரை உபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர் மக்கள்...

பதிவு அருமை.. :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by mohanaraj1984 on Fri 16 Sep 2011 - 18:37

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812

mohanaraj1984
புதுமுகம்

பதிவுகள்:- : 8
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by பாயிஸ் on Fri 16 Sep 2011 - 18:43

mohanaraj1984 wrote:மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 1251467812

அன்புத்தோழரே தங்களின் வரவால் மிக்கமகிழ்சியடைகிறோம் வருக வருக

தோழரே தங்களைப்பற்றிய அறிமுகத்தை எங்ளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம் தங்களைப்பற்றி அறிமுகம் செய்யுங்களேன் நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by *சம்ஸ் on Fri 16 Sep 2011 - 18:57

யாதுமானவள் wrote:எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! "டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????"

நேற்றிலிருந்து இந்தத் திரியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் படிக்கவில்லை. இப்போதுதான் படித்தேன். நன்றாக சிரித்தேன்.... குறிப்பாக மேலே கோடிட்டுள்ளதை படித்து.

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர் சர்ஹூன். வாழ்த்துக்கள். எனக்கு இதில் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை "அலவாங்கு" என்றால் என்ன?

நன்றி

crowbar இதுதான் அவர் சொன்ன அலவாங்கு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by ஹம்னா on Fri 16 Sep 2011 - 19:00

சர்ஹூன் wrote:
சத்தியமாங்க, சில வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா!!! இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக்!! பப்ளிக்!! ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது?? கற்பனையிலேயே குத்திக் கொள்ள வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..

வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.
அவங்க பாடல் உங்களுக்கு கேட்காமல் நீங்கள் உங்களுக்குப்பிடித்த
பாடலைக்கேளுங்கள். ஹெட் போனை மாட்டி.
:bball: :bball: :bball:

சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக மலையாளிகளின் உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா போக முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட் போனா, “ தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….” பாட்டுத்தான் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!
எதை சகித்தாலும் இதை சகிக்கமுடியாதுதான். :’|: :’|: :’|:

ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!
என்ன பன்ரது அவன் பவரை அவன் காட்டுரான்.
:’|: :’|:
ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா, எவனாவது கூட படிச்சவன் மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல எவன் எவள கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட இருக்கிறவன்ட கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்.ஐயோ முடியல வேற ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா.. ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து விருச்சிககாந்த், சாம் அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா, மச்சான் ஒரு அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு மாமாங்கம் கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே………………….
:!.: :!.: :!.: :”: :”:

இப்பிடி ஒரு நெடிய லிஸ்ற்றே இருக்குங்க!! என்னா செய்றது. இப்பிடி பொலம்பிக்கிட்டு, இவனுகளோட அட்ஜஸ்ட் பண்ணிக்கு போக வேண்டியதுதான்.. அவனுகள திருத்தவும் முடியாது. நமக்கும் இத மாற்ற முடியாது… இதானே வாழ்க்கை….

உண்மையில் உங்கள் லிஸ்ட்டைப்பார்த்து மனம் விட்டு சிரித்தேன் சர்ஹூன்.
உங்கள் கஸ்ட்டத்தை எங்களுடன் பகிர்ந்து எங்களை சிரிக்கவைத்தீர்கள்.
இதுதான் வெளிநாட்டு வாழ்க்கையா?

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by *சம்ஸ் on Fri 16 Sep 2011 - 19:20

அருமையாக ஆரம்பித்து விறுவிறுப்பாக கதையை நகர்த்தி சோகத்தையும் ஒரு ரசனையுடன் எழுதி உங்களின் சுமையையும் சுகமாக இரக்கிவைத்த விதம் அற்புதம்.

உங்களின் அனுபவம் எனக்கும் இருக்கு சற்று வித்தியாசம் சகோ அதை விரைவில் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் ஆனால் முடியாது காரணம் நான் எழுதினால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது அப்படி சிரிப்பாக இருக்கும் என்று நினைக்கிறீங்களா இல்லை அழுகைதான் வரும் என் சோகம் எங்க உங்களை தாக்கும் என்று அதை எழுத வில்லை என்னமோ உங்களின் பசுமை நினைவுகள் வாவ் சூப்பர்.

ரசனையாக எழுதிய விதம் பாராட்ட கூடியது தொடருங்கள்.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by ஹம்னா on Fri 16 Sep 2011 - 19:21

நேசமுடன் ஹாசிம் wrote:நண்பா நானும் சந்தித்த சிக்கல்கள்தான் இவை இப்படி சொல்லத்தெரியாமல் தனியே அழுத நிலை எமக்கு நீங்கள் சொன்ன விதம் ஒரு நல்ல படைப்பாளியை வெளிக்காட்டியிருக்கிறது மிகவும் சந்தோசமாக இருந்தது அதிகமாக சிரித்தேன்

எனக்கு மிகவும் பிடிக்காத விடயம் எனது காரியாலயத்தில ஒரு யுபி ஆசாமி போணெடுத்தாலும் கத்தல் பேசுறென்றாலும் கத்தல் சகிக்கல ஹிந்தியில தூசன வார்த்தைகள் வேற அவன தொரத்திற நாள் நான் பாட்டிகுடுக்கலாமின்னு இருக்கிறன்

தெரியாம விழுந்தமாதிரி ஒரு நாளைக்கு அடி கொடுக்க காத்திருக்கிறன்
:”: :”: :”: :”: (/ (/ (/ (/

மற்றது நேபாளிகளின் பாட்டுத்தொல்லை அவர்களிடம் ஒரு பஜனை பாட்டு இருக்கிறது காட்டுக் கத்தல்தான் முடியலப்பா

பெருய லிஸ்ட்டே இருக்கு என்ன பண்ண சகித்துக்கொள்ளும் நிலை

நன்றிநண்பா
/) /) /) /)

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by ஹம்னா on Fri 16 Sep 2011 - 19:28

நண்பன் wrote:
வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு –
யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே
கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா
இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே
இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி
இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற
அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய
விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம்
அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு
உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம்
வராதாடா????

இந்தக் கொடுமையை நானும் அனுபவித்துருக்கிறேன் ஹையோ விழுந்து விழுந்து சிரிக்கிறேன் என்னால முடியப்பா முடியல மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 188826
உங்களுக்கும் இந்த கதிதானா /) /) /) /)

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 16 Sep 2011 - 23:19

ஹம்னா wrote:
சர்ஹூன் wrote:
சத்தியமாங்க, சில வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா!!! இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக்!! பப்ளிக்!! ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது?? கற்பனையிலேயே குத்திக் கொள்ள வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..

வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????
:”: :”: :”: :”: :”: :”: :”: :”:

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.
அவங்க பாடல் உங்களுக்கு கேட்காமல் நீங்கள் உங்களுக்குப்பிடித்த
பாடலைக்கேளுங்கள். ஹெட் போனை மாட்டி.
:bball: :bball: :bball:

சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக மலையாளிகளின் உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா போக முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட் போனா, “ தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….” பாட்டுத்தான் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!
எதை சகித்தாலும் இதை சகிக்கமுடியாதுதான். :’|: :’|: :’|:

ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!
என்ன பன்ரது அவன் பவரை அவன் காட்டுரான்.
:’|: :’|:
ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா, எவனாவது கூட படிச்சவன் மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல எவன் எவள கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட இருக்கிறவன்ட கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்.ஐயோ முடியல வேற ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா.. ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து விருச்சிககாந்த், சாம் அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா, மச்சான் ஒரு அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு மாமாங்கம் கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே………………….
:!.: :!.: :!.: :”: :”:

இப்பிடி ஒரு நெடிய லிஸ்ற்றே இருக்குங்க!! என்னா செய்றது. இப்பிடி பொலம்பிக்கிட்டு, இவனுகளோட அட்ஜஸ்ட் பண்ணிக்கு போக வேண்டியதுதான்.. அவனுகள திருத்தவும் முடியாது. நமக்கும் இத மாற்ற முடியாது… இதானே வாழ்க்கை….

உண்மையில் உங்கள் லிஸ்ட்டைப்பார்த்து மனம் விட்டு சிரித்தேன் சர்ஹூன்.
உங்கள் கஸ்ட்டத்தை எங்களுடன் பகிர்ந்து எங்களை சிரிக்கவைத்தீர்கள்.
இதுதான் வெளிநாட்டு வாழ்க்கையா?
.
இதையும் விட மோசமான பக்கங்கள் இருக்கு ஹம்னா சொன்னால் தாங்க மாட்டிங்க அதனாலதான் இங்குள்ளவர்கள் செய்யும் வேலையை மறைத்து வீதியில் நிற்கும் வாகனத்துக்கு அருகிலும் அழகிய கட்டிடங்களின் உள்ளக அழகிலம் தன்னையும் இணைத்து புகைப்படம் பிடித்து அனுப்பி உறவுகளை மகிழ்விக்கிறார்கள் தான் எப்படிப் போனாலும் மற்றவர்கள் நலமுடன் இருக்கட்டுமே என்று

அனைவரும் இல்லை அதிகமானவர்கள்

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum