சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Khan11
பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Www10

பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது

Go down

Sticky பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 6:55

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், புதன்கிழமை
நன்கு இருந்தது. ஆசியப் பங்குச் சந்தைகளின் எழுச்சி காரணமாக, வர்த்தகத்தின்
தொடக்கத்தில் ஏற்றம், காணப்பட்டது. பின்னர், இதர ஆசிய சந்தைகள் வீழ்ச்சி
கண்டதால் நாட்டின் பங்குச் சந்தையும் சரிந்தது. இந்நிலையில் ரூபாய்க்கு
எதிரான டாலரின் மதிப்பு உயர்ந்ததையடுத்து, தகவல் தொழில்நுட்பத் துறை
சார்ந்த பங்குகள் அதிக அளவில் கைமாறின. இதையடுத்து பங்குச் சந்தை மீண்டும்
சூடு பிடிக்கத் தொடங்கியது.
இந்நிலையில், செவ்வாயன்று வீழ்ச்சி கண்ட ஐரோப்பிய பங்குச் சந்தைகள்,
நேற்று எழுச்சி கண்டன. சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்டு வரும் இந்த
திடீர் மாற்றங்கள், முதலீட்டாளர்களிடையே ஒரு வித பதற்றத்தை ஏற்படுத்துவதாக
உள்ளது என பங்குத் தரகர் ஒருவர் தெரிவித்தார். நேற்று பல துறைகளைச்
சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, அதிகரித்து காணப்பட்டது.
உலோகம், எண்ணெய், எரிவாயு, ரியல் எஸ்டேட், வங்கி உள்ளிட்ட பல துறைகளைச்
சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. இருப்பினும், பொறியியல்
துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைவாக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வர்த்தகம் முடியும் போது, 242.16
புள்ளிகள் அதிகரித்து, 16,709.60 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின்
இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக, 16,754.22
புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 16,387.38 புள்ளிகள் வரையிலும்
சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 6 நிறுவனப்
பங்குகளின் விலை தவிர, ஏனைய 24 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து
இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் "நிப்டி' 71.60 புள்ளிகள்
அதிகரித்து, 5,012.55 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே
அதிகபட்சமாக, 5,026.15 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 4,917.40
புள்ளிகள் வரையிலும் சென்றது. பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Large_1316036488
பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Moz-screenshot


பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பங்குச் சந்தையில் ஏற்றம் : "சென்செக்ஸ்' 242 புள்ளிகள் உயர்ந்தது

Post by இன்பத் அஹ்மத் on Thu 15 Sep 2011 - 11:44

நன்றி பகிர்வுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum