சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Khan11

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

+8
நிலா
ஹம்னா
risana
நண்பன்
இன்பத் அஹ்மத்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
mdkhan
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 9:04

First topic message reminder :

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 2z7nyw9



சேனைத் தமிழ் உலா நண்பர்கள் அனைவருக்காகவும் என் அறிமுகம்:

சேனைத் தமிழ் உலா எனக்கு ஒன்றும் புதிதல்ல. நண்பர் சம்ஸ் மற்றும் சபீர் போன்ற ஊக்கம் தரும் நண்பர்களாலேயே நானும் தனியாக தமிழில் போட்டோசாப் பாடம் கற்றுக்கொடுக்கும் தளம் அமைத்து இறைவன் அருளால் சிறப்புடன் செயல்படுகிறேன்.

தமிழ் நாட்டை சேந்த நான் துபாயில் ஒரு தனியார் கம்பெனியில் Accounts Assistant ஆக வேலை செய்கிறேன். போட்டோசாப் டிசைனிங் எனக்கு ஒரு பொழுது போக்கு.

தொலை தூரத்து நட்பு இவ்வளவு வலிமை மிக்கதா என்று நண்பர் சம்ஸ் மற்றும் சபீர், ஹாசிம் போன்ற நண்பர்கள் மூலம் தான் நான் உணர்ந்தேன். ஒரு மனிதன் முகம் தெரியாத இன்னொரு மனிதன் மீது இவ்வளவு பாசமும் நேசமும் நட்பும் கொள்ள முடியுமா என்று இவர்களை பார்த்து பிரமிக்கிறேன்.

என்னால் தொடந்து உங்களோடு சேனை மூலம் உறவாட முடியாவிட்டாலும் இறைவன் உதவியோடு நேரம் கிடைக்கும் பொழுது உங்களை மகிழ்விக்க என்னால் இயன்ற உதவிகளை செய்வேன். இந்த சேனையில் நானும் ஒரு அங்கம் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


- நன்றி ! அன்புடன்: கான்

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 2737039178
mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down


அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by gud boy Thu 15 Sep 2011 - 20:56

சபீர் இங்கு எந்த புனைப் பெயரில் உலா வருகிறார்..????
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by *சம்ஸ் Thu 15 Sep 2011 - 21:02

kiwi boy wrote:சபீர் இங்கு எந்த புனைப் பெயரில் உலா வருகிறார்..????

அவர் தளத்தில் இல்லை தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 21:12

அஸ்ஸலாமு அலைக்கும் கான் அண்ணா நான் ஒரு புதியவனாக இங்கு வந்துள்ளேன். உங்களைப்போன்றவர்களுடன் இணைவதில் மிக்க ஆரவமிக்கவனாக உள்ளேன் ஏன் என்றால் உங்களிடமிருந்து நிறை அறிவு சார்ந்த விடயங்களை பெறவேண்டும் வாழ்த்துக்கள் தோழரே
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by mdkhan Thu 15 Sep 2011 - 21:24

ifham wrote:அஸ்ஸலாமு அலைக்கும் கான் அண்ணா நான் ஒரு புதியவனாக இங்கு வந்துள்ளேன். உங்களைப்போன்றவர்களுடன் இணைவதில் மிக்க ஆரவமிக்கவனாக உள்ளேன் ஏன் என்றால் உங்களிடமிருந்து நிறை அறிவு சார்ந்த விடயங்களை பெறவேண்டும் வாழ்த்துக்கள் தோழரே

அலைக்கும் வஸ்ஸலாம் இப்ஹம்..

உங்களை இந்த தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி !

இன்ஷா அல்லாஹ் உங்களை போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு என்னால் முடிந்த கணினி அறிவை தர முயற்ச்சி செய்கிறேன்.

தொடந்து இணைந்திருங்கள். கணினி சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் பயனுள்ள மென்பொருள்கள் எது தேவையோ கேளுங்கள். உதவிட காத்திருக்கிறேன்.

mdkhan
mdkhan
புதுமுகம்

பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by இப்ஹாம் Thu 15 Sep 2011 - 21:31

mdkhan wrote:
ifham wrote:அஸ்ஸலாமு அலைக்கும் கான் அண்ணா நான் ஒரு புதியவனாக இங்கு வந்துள்ளேன். உங்களைப்போன்றவர்களுடன் இணைவதில் மிக்க ஆரவமிக்கவனாக உள்ளேன் ஏன் என்றால் உங்களிடமிருந்து நிறை அறிவு சார்ந்த விடயங்களை பெறவேண்டும் வாழ்த்துக்கள் தோழரே

அலைக்கும் வஸ்ஸலாம் இப்ஹம்..

உங்களை இந்த தளத்தில் இணைத்துக்கொண்டதற்கு மிக்க நன்றி !

இன்ஷா அல்லாஹ் உங்களை போன்ற ஆர்வம் உள்ளவர்களுக்கு என்னால் முடிந்த கணினி அறிவை தர முயற்ச்சி செய்கிறேன்.

தொடந்து இணைந்திருங்கள். கணினி சம்பந்தமான சந்தேகங்கள் மற்றும் பயனுள்ள மென்பொருள்கள் எது தேவையோ கேளுங்கள். உதவிட காத்திருக்கிறேன்.

அவ்வாறே நடக்கட்டும் எல்லா வல்ல இறைவன் துணையோடு மற்றும் என்னுடைய பெயரை டைப் செய்யும் போது இப்fஹாம் என்று அழையுங்கள் வாழ்த்துக்கள் இணைந்திருப்போம்
இப்ஹாம்
இப்ஹாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான் - Page 2 Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அன்புடன்: கான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum