சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட் Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட் Khan11
மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட் Www10

மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட்

Go down

Sticky மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட்

Post by *சம்ஸ் on Fri 16 Sep 2011 - 20:37

மெனோபாஸ்(மாதவிடாய் நிற்கும் காலம்) டயட் Menopausal

‘‘பெண்கள் பூப்பெய்தும் காலம் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம்
மாதவிடாய் நிற்கும் காலம். மெனோபாஸ் என்றழைக்கப்படும் மாதவிடாய் நிற்கும்
காலகட்டம் பெண்களின் உடல் அமைப்புக்குத் தகுந்தபடி, 40 முதல் 50 வயதுக்குள்
நிகழும். இது ஏதோ ஒரு நாளில் நடக்கக்கூடிய மாற்றம் கிடையாது. பத்து முதல்
பதினைந்து வருடங்களாகவே இந்நிகழ்வுக்காக உடல் தயாராகும். மெனோபாஸ்
காலத்தில்

இரண்டு முக்கிய ஹார்மோன்களான ஈஸ்ட் ரோஜனும் புரோஜெஸ்டரானும் சுரப்பது
நின்றுவிடும். பெண்களின் உடலுக்குத் தேவையான முக்கியமான புரதச்சத்துக்களை
இந்த ஹார்மோன் களே கொடுக்கின்றன. இந்நிலையில் இவற்றின் சுரப்பு
நின்றுவிட்டால்,உடலுக்குக் கிடைக்கக்கூடிய புரதச்சத்துக்களும்
நின்றுவிடும். இவற்றை ஈடுகட்ட, பொருத்தமான டயட்டை தேர்ந்தெடுத்து
சாப்பிடுவது அவசியம்’’என்கிறார் உணவு ஆலோசகர் ‘‘மெனோபாஸுக்கு பிறகு
பெண்களின் எலும்பு வலுவிழக்கும். இதனால் எலும்புச்சிதைவு நோய்
தாக்கி,சின்னதாக எடை தூக்கினால்கூட எலும்புமுறிவு ஏற்படுகிற அபாயம்
நிகழக்கூடும். ரத்த சோகை ஏற்படும். அதிகமாக தண்ணீர் சேர்வதால்,
உடல் ஊதினது போல் இருக்கும். கொலஸ்ட்ரால் அதிகமாகி உடல் பருமன் பிரச்னை
ஏற்படும். நீரிழிவு நோயும் சிலருக்கு வரலாம். ஒரு சிலருக்கு மாரடைப்பும்
ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதைத் தவிர்க்க என்ன வகையான உணவுகளை சாப்பிட
வேண்டும் என்று அனைத்து பெண்களும் தெரிந்துகொள்வது அவசியம்.மெனோபாஸுக்கு
முன் ஆரோக்கியமாக இருக்கும் பெண்களுக்கு ஒரு நாளைக்கு 1000 மில்லி கிராம்
கால்சியம் இருந்தால் போதும். அதுவே மெனோபாஸுக்கு பிறகு அவர்களுக்கு 1500
மில்லி கிராம் கால்சியம் தேவை. எனவே பால் மற்றும் பால் பொருட்கள், கீரை
வகைகள் அல்லது டாக்டரின் ஆலோசனைபடி கால்சியம் மாத்திரைகளை சாப்பிடலாம்.
உடல் பருமனை முக்கியமான பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.உடலில்
ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது நின்றுவிடுவதால், உடல் சோர்வடையும். இதனால்
உடல் பருமனுள்ளவர்கள், உடலுக்கு எந்தவிதமான வேலையையும் கொடுக்க
மாட்டார்கள். இது தவறு. மெனோபாஸ் காலகட்டம் என்றில்லை…

எப்போதுமே சின்னச் சின்ன உடற்பயிற்சியாவது உடலுக்கு அவசியம். இது உடலில் சேரும் கொழுப்பைக் குறைத்து, ஆரோக்கியமாக வைக்கும்.
அதே சமயம் கலோரி தேவையின் அளவு ஐம்பது வயதுக்கு மேல் குறைய ஆரம்பிக்கும். இதுவும் உடலை பாதிக்கும். எனவே கலோரியின்
அளவை சரியாக வைத்துக் கொள்ளவும் உடல் எடையைப் பராமரிக்கவும் உடற்பயிற்சி
அவசியம்.மெனோபாஸ் காலத்தில் பெண்கள் அதிகமான கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளைத்
தவிர்க்க வேண்டும். அப்போதுதான் உடலில் அதிகமாக என்ன சாப்பிடலாம்?கொழுப்பு
குறைவான

உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய்கறிகள், பழங்கள், முழு
தானிய பொருட்கள், வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட
வேண்டும்.ஆரஞ்சு, திராட்சை, கேரட், தக்காளி,காலிஃபிளவர், பச்சை காய்கறிகள்
மற்றும் கீரைகளில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.நார்ச்சத்துள்ள
பொருட்களையும் கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடுவது நல்லது. இது
மலச்சிக்கலையும், குடல் புற்றுநோய் வருவதையும் தடுக்கும்.உப்பு அதிகமுள்ள
நொறுக்குத்தீனி,ஸ்நாக்ஸ் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனால் ரத்த
அழுத்தம் கட்டுப்பாட்டில்இருக்கும். குளிர்பானங்களைத் தவிர்ப்பது
நல்லது.இதில் உள்ள சர்க்கரை உடல் எடையை அதிகரிக்கும்.காபி, டீ, அதிக காரமான
உணவு, அதிக எண்ணெய் சேர்த்த உணவு போன்றவற்றைத் தவிர்ப்பது
நல்லது.இன்சுலின் சுரக்கும். கோதுமை, ஓட்ஸ் மற்றும் நார்ச்சத்துள்ள
உணவுகளை அதிகம் சாப்பிடலாம். ஐம்பது வயது கடந்த பெண்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும். மீன், இறைச்சி, பால் பொருட்களில்
வைட்டமின் பி12 சத்து நிறைய உள்ளது. தேவைப்பட்டால் டாக்டரின் ஆலோசனையுடன் பி12 மாத்திரையைச் சாப்பிடலாம்.’’என்ன சாப்பிடலாம்?
கொழுப்பு குறைவான உணவுகளை மட்டுமே சாப்பிடுவது அவசியம். பச்சைக் காய் கறிகள், பழங்கள், முழு தானிய பொருட்கள், வைட்டமின் சி

அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.
ஆரஞ்சு, திராட்சை, கேரட், தக்காளி, காலிஃபிளவர், பச்சை காய் கறிகள் மற்றும்
கீரைகளில் இந்த வைட்டமின் அதிகம் உள்ளது.நார்ச்சத்துள்ள பொருட்களையும்
கோதுமை, ஓட்ஸ் ஆகியவற்றையும் சாப்பிடுவது நல்லது. இது மலச்சிக்கலையும்,
குடல் புற்றுநோய்

வருவதையும் தடுக்கும்.உப்பு அதிகமுள்ள நொறுக்குத்தீனி,ஸ்நாக்ஸ்
போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில்
இருக்கும். குளிர்பானங்களைத் தவிர்ப்பது நல்லது.இதில் உள்ள சர்க்கரை உடல்
எடையை அதிகரிக்கும்.காபி, டீ, அதிக காரமான உணவு, அதிக எண்ணெய் சேர்த்த
உணவு போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum