சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Regist11

Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Khan11
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Www10

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Go down

Sticky தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நேசமுடன் ஹாசிம் on Wed 21 Sep 2011 - 14:03

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Large_1316601486
தங்கம், வெள்ளி விலையில் தொடர்ந்து ஏற்றமான போக்கே காணப்படுகிறது. காலையில் சவரனுக்கு ரூ.176 அதிகரித்த தங்கத்தின் விலை, மாலையில் ரூ.64 அதிகரித்துள்ளது. இதே போன்று பார் வெள்ளி விலை காலையில் ரூ.755ம், மாலையில் ரூ.395ம் அதிகரித்துள்ளது. தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.240ம், பார் வெள்ளி விலை ரூ.1150ம் அதிகரித்துள்ளன. சென்னையில் இன்று ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை காலையில் ரூ.2652 ஆகவும், மாலையில் ரூ.2660 ஆகவும் உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை காலையில் ரூ.28,365 ஆகவும், மாலையில் ரூ.28,445 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை காலையில் ரூ.21,216 ஆகவும், மாலையில் ரூ.21,280 ஆகவும் இருந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை காலையில் ரூ.68.60 ஆகவும், மாலையில் ரூ.69.00 ஆகவும் உள்ளது. பார் வெள்ளி விலை காலையில் ரூ.64,115 ஆகவும், மாலையில் ரூ.64,510 ஆகவும் உள்ளது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 14:09

நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை :+:-:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by இன்பத் அஹ்மத் on Wed 21 Sep 2011 - 14:43

நண்பன் wrote:நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை :+:-:

ஏன் பாஸ் நினைத்து பார்க்கின்றீர்கள் வாங்கிப்பாருங்கள்.....ஃ
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 18:57

அப்துல் றிமாஸ் wrote:
நண்பன் wrote:நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751

ஏன் பாஸ் நினைத்து பார்க்கின்றீர்கள் வாங்கிப்பாருங்கள்.....ஃ

யார் கிட்டயும் சொல்லிடாதிங்க றிமாஸ் என்னிடம் இருக்கும் தங்கத்தை நினைக்க முடியல என்று சொன்னேன் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751 தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Gold-bars

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by பர்ஹாத் பாறூக் on Wed 21 Sep 2011 - 19:05

நண்பன் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
நண்பன் wrote:நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751

ஏன் பாஸ் நினைத்து பார்க்கின்றீர்கள் வாங்கிப்பாருங்கள்.....ஃ

யார் கிட்டயும் சொல்லிடாதிங்க றிமாஸ் என்னிடம் இருக்கும் தங்கத்தை நினைக்க முடியல என்று சொன்னேன் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751 தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Gold-bars

தங்கம் எங்கிறது யாரு பாஸ்....
😕 😕
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 19:12

பர்ஹாத் பாறூக் wrote:
நண்பன் wrote:
அப்துல் றிமாஸ் wrote:
நண்பன் wrote:நினைத்துக்கூட பார்க்க முடிய வில்லை தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751

ஏன் பாஸ் நினைத்து பார்க்கின்றீர்கள் வாங்கிப்பாருங்கள்.....ஃ

யார் கிட்டயும் சொல்லிடாதிங்க றிமாஸ் என்னிடம் இருக்கும் தங்கத்தை நினைக்க முடியல என்று சொன்னேன் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751 தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு 273751
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு Gold-bars

தங்கம் எங்கிறது யாரு பாஸ்....
😕 😕

இவங்களா இருக்குமோ?

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு ATT00001

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by kalainilaa on Wed 21 Sep 2011 - 19:15

விலை ஏற்றத்துக்கு காரணம்

இவங்களா இருக்குமோ? :,;: :,;: :,;: :+:-: :+:-:

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு ATT00001[/quote]
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 21:19

kalainilaa wrote:விலை ஏற்றத்துக்கு காரணம்

இவங்களா இருக்குமோ? :,;: :,;: :,;: :+:-: :+:-:

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு ATT00001
[/quote]இவங்க யாரு தெரியுமா மாஸ்டர்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by அப்துல்லாஹ் on Wed 21 Sep 2011 - 22:18

என்ன நடக்கப் போவுதே தெரியல்லே...
இவங்க தங்கத்தின் மேல காட்டும் பிரியத்தினால் தான் அது உச்ச்சிக்குப் போய்விட்டது...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 22:38

அப்துல்லாஹ் wrote:என்ன நடக்கப் போவுதே தெரியல்லே...
இவங்க தங்கத்தின் மேல காட்டும் பிரியத்தினால் தான் அது உச்ச்சிக்குப் போய்விட்டது...
தாவுத் இப்றாகிம் மகள்தான் இவங்க {)) {))

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by யாதுமானவள் on Wed 21 Sep 2011 - 22:41

த(தா)ங்க முடியல...!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by நண்பன் on Wed 21 Sep 2011 - 22:44

யாதுமானவள் wrote:த(தா)ங்க முடியல...!
திடிர் என்றாப்போல் அந்த பெண் மீது பாசம் வந்து விட்டதோ? தாங்க முடியல :”: :”:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum