சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்by rammalar Wed 14 Aug 2019 - 18:28
» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23
» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21
» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20
» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18
» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17
» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16
» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15
» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14
» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11
» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10
» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05
» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48
» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47
» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49
» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48
» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42
» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41
» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39
» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38
» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35
» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24
» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23
» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07
» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04
» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03
» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01
» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00
» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59
» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58
» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57
» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56
.
நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
Page 1 of 2 • 1, 2
நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,

ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .
தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா 

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது :,;:
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
கட்டிக் கரும்பவனோ
வட்டிலிட்ட தேன்பாகோ
விண்ணுதித்த மின்மினியது - உன்மடி
விளையாட வந்ததுவோ...
சங்கத் தமிழ் சுவையோ
சர்க்கரைத் தேன் மாவோ
சந்தனப் பேழை - அவன்
சந்தோஷ புதையலன்றோ
உள்ளம கொள்ளைகொள்ள
உன்மடியில் பிறந்தானோ
உலகம் போற்றிடவே
நீ அவனுக் கன்னையானாய்....
அவனுக்கு இன்று சுற்றிப் போடு அல்லாஹ் எல்லா விதமான திருஷ்டியிலிருந்தும் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பானாக..
ஆயத்துல் குர்ஷி ஓதி அவன் நெஞ்சில் ஊது,,

என்றும் நலமுடனும் தேகாரோக்கியத்துடனும் சீரும் சிறப்புடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்க பல்லாண்டு :!@!:
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
எந்த நோய் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணாநேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது![]()

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
அல் ஹம்துலில்லாஹ் இப்படி நான் எதிர் பார்க்கவே இல்லை யாருக்கும சொல்ல வேண்டாம் என்றிருந்தேன் இன்ப அதிர்ச்சி என் குழந்தையை வாழ்த்திய அனைவருக்கும் இறைவன் நல்லருல் புரிவானாக ஆமீன்.அப்துல்லாஹ் wrote:கட்டிக் கரும்பவனோ
வட்டிலிட்ட தேன்பாகோ
விண்ணுதித்த மின்மினியது - உன்மடி
விளையாட வந்ததுவோ...
சங்கத் தமிழ் சுவையோ
சர்க்கரைத் தேன் மாவோ
சந்தனப் பேழை - அவன்
சந்தோஷ புதையலன்றோ
உள்ளம கொள்ளைகொள்ள
உன்மடியில் பிறந்தானோ
உலகம் போற்றிடவே
நீ அவனுக் கன்னையானாய்....
அவனுக்கு இன்று சுற்றிப் போடு அல்லாஹ் எல்லா விதமான திருஷ்டியிலிருந்தும் அவனுக்கு பாதுகாப்புக் கொடுப்பானாக..
ஆயத்துல் குர்ஷி ஓதி அவன் நெஞ்சில் ஊது,,
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நேசமுடன் ஹாசிம் wrote:என்றும் நலமுடனும் தேகாரோக்கியத்துடனும் சீரும் சிறப்புடன் திகள இறைவனை பிரார்த்திக்கிறோம் வாழ்க பல்லாண்டு![]()

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
புதிய நிலா wrote:நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணாநேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது![]()
நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நன்றி தோழி உங்கள் அன்பு வாழ்த்து என் குழந்தைக்கு இறைவனிடம் பிரார்த்தனையாக மாறட்டும் நன்றி தோழிஹம்னா wrote:எந்த நோய் நொடியுமின்றி நீண்ட ஆயுளுடன் சீரும் சிறப்புமாக.
இவ்வுலக ஆசையில் மூழ்காமல் என்றும் ஈருலகிலும் இறைவனின் நல்லடியானக திகழ மனதார வாழ்த்துகிறேன் தோழி
உங்கள் செல்வப் புதழ்வனை.

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணாநேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது![]()
நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு
அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காதுஅப்துல்லாஹ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணாநேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது![]()
நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு
அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
புதிய நிலா wrote:கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காதுஅப்துல்லாஹ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணாநேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது![]()
நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு
அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...
நானும் அதைத் தான் சொன்னேன் வேற ஒன்னும் இல்ல....
மாசிங்கிறது அது உங்க ஊருல என்ன சொல்லுவிகளோ தெரியல
மண்ணில் பதனப் படுத்தப் பட்ட கடல் மீனின் நாள் பட்ட உப்பிடப்பட்ட அங்கம ..
இப்ப புரிஞ்சுதா புதிய நிலா...
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
மாசின்னாலே தெரியும் அது அதிகமாக எங்க வீட்டில் சமைப்பது இல்லை அதைத்தான் கிடைக்காது என்று சொன்னேன் அண்ணா.
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
சேனைச் சோலையின் உறவுச் செடியொன்றில் புதியபூ பூத்ததை இன்றே அறிந்தேன் .
அந்தப் பிஞ்சுப் பூவினை இப்பூவுலகிற்கு வரவேற்று .... எல்லா வளங்களும் , நலன்களும் , தேக ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் பெற்று மிகச் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் .
வாழ்த்துக்கள் நிலா ..!
அந்தப் பிஞ்சுப் பூவினை இப்பூவுலகிற்கு வரவேற்று .... எல்லா வளங்களும் , நலன்களும் , தேக ஆரோக்யமும் நீண்ட ஆயுளும் பெற்று மிகச் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம் .
வாழ்த்துக்கள் நிலா ..!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
அப்துல்லாஹ் wrote:புதிய நிலா wrote:கண்டிப்பாக மீன் கறி கிடைக்கும் மற்றது கிடைக்காதுஅப்துல்லாஹ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:நாட்டுக்கு வார முடிவே இல்லையா அப்போது வாங்க சொல்லுகிறேன் கண்டிப்பாக வீட்டுக்கு வாங்க அண்ணாநேசமுடன் ஹாசிம் wrote:புதிய நிலா wrote:அல்லாஹ் அக்பர் வாழ்த்துத் திரியே துவங்கியாச்சா நான் எதிர் பார்க்கவே இல்லை நன்றி அண்ணா உங்கள் மனதால் துஆ செய்தாலே போதும் என் குழந்தை நல்ல சுகமுடன் வாழ மிகவும் சந்தோசம் அண்ணா
எப்போது பிறந்தது என்ன பெயர் எங்களுக்கு தெரிய வேணாமா எப்படி வாழ்த்துவது![]()
நிச்சயமாக வருகிறேன் நன்றி அழைத்தமைக்கு
அப்படிப் போகும் போது எனக்கும் சேத்து ஒரு கட்டு கட்டுப்பா சாப்பாட்டை.... எனக்கும் இலங்கை சாப்பாடு அதிலும் அந்த மின்கறியும் மாசிக் பொரியலும் ...
நானும் அதைத் தான் சொன்னேன் வேற ஒன்னும் இல்ல....
மாசிங்கிறது அது உங்க ஊருல என்ன சொல்லுவிகளோ தெரியல
மண்ணில் பதனப் படுத்தப் பட்ட கடல் மீனின் நாள் பட்ட உப்பிடப்பட்ட அங்கம ..
இப்ப புரிஞ்சுதா புதிய நிலா...
தலைக்கு ,வியாழன் வெள்ளி வந்தாலே ,சாப்பாடு தான் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நீ பிறந்த மார்க்கம் போற்றும் வகையில்
உன்னை பெற்ற அன்னை மகிழும் வகையில்
நீ வாழும் நிலம் சிறக்கும் வகையில்
நீடூழி வாழ்க ..........
உன்னை பெற்ற அன்னை மகிழும் வகையில்
நீ வாழும் நிலம் சிறக்கும் வகையில்
நீடூழி வாழ்க ..........
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
நானும் கலைநிலா அண்ணனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்kalainilaa wrote:
ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .
தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் :flower: :flower: :flower:
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
முனாஸ் சுலைமான் wrote:நானும் கலைநிலா அண்ணனுடன் சேர்ந்து வாழ்த்துகிறேன்kalainilaa wrote:
ஈமானோடு சீமானாய் வாழ்க,
ஈகை வழிக்கண்டு,கொடையாளியாய் வாழ்க.
தாய் தந்தை ,போற்றும் வண்ணமாய்
ஊரார் வாழ்த்தும் நிகழ்வாய் ,நீ உயர்வாய்!
எல்லாம் வளமும்
ஏகன் அருளால் வாழ வாழ்த்துவோம் .
தங்கையே .வாழ்த்துகிறோம் உன் மகனை.
பல்கலையும் கற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்![]()
![]()
![]()
by அப்துல் றிமாஸ் on Thu Sep 22, 2011 12:17 pm
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
என்னுடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள்........
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

mdkhan- புதுமுகம்
- பதிவுகள்:- : 92
மதிப்பீடுகள் : 33
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
தாமதமாக கண்டேன் சகோதரி. சகோதரிக்கும் சேய்க்கும் எனது வாழ்த்துக்கள்.

Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
என் குழந்தைக்காக பிராத்தனை செய்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்றும் எனது நன்றியும் பிராத்தனையும் உண்டு

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
என்னுடைய வாழ்த்தையும் ஏற்றுக்கொள்ளுங்கள் நிலா
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன.
பாப்பாவின் பெயர் என்ன நிலா
நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன.
பாப்பாவின் பெயர் என்ன நிலா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நமது சகோதரி புதிய நிலாவுக்கு, பிறந்த ஆண் குழந்தையை வாழ்த்துவோம் வாங்க ,
“பொதுவாக குழந்தை என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்” அதில் இறைவனி்ன் துணைகூடுதலாக இருபதுவும் குழந்தையோடுதான் இறைத்தூதல் கூட நவின்ற செய்தி சிறியவர்களுக்கு அன்பு செலுத்துங்கள் பெரியவர்களுக்கு மரியைதை செலுத்துங்கள் இவற்றை செய்யாதவன் என்னை சார்ந்தவன் அல்ல. எனவே நமது சகோதரிக்கு கிடைத்த குழைந்தைக்காக பிராத்தனை செய்வோம் என்றும் எனது நன்றியும் பிராத்தனையும் உண்டு 

இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|