சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Khan11

டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

+2
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 23 Sep 2011 - 16:54

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் 21-automatic-car300
டிரைவர் இல்லாமல் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் செல்லும் தானியங்கி காரை ஜெர்மனியை
சேர்ந்த பிரபல பல்கலைகழக நிபுணர்கள் வடிவமைத்துள்ளனர். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சமீபத்தில் இந்த கார் டிரைவர் இல்லாமல் சாலைகளில் வலம் வந்து அனைவரையும் அசத்தியது.



கம்ப்யூட்டர், செயற்கோளுடன் இணைந்த ஜிபிஎஸ் சிஸ்டம், கேமரா, சென்சார்கள் உள்ளிட்ட பல ஒருங்கிணைந்த தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இந்த கார் டிரைவர் கட்டுப்பாடு இல்லாமல் செல்கிறது.

எதிரி்ல் வரும் வாகனங்கள், பாதசாரிகள், கட்டிடங்கள் மற்றும் மரங்களை அதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார்கள் மூலம் உணர்ந்து கொண்டு காரில் உள்ள பிரத்யேக கம்ப்யூட்டர் இந்த காரை வெகு அழகாக இயக்குகிறது.

இதைவிட ஒருபடி மேலேபோய், சாலையில் உள்ள சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தால் கார் உடனடியாக நின்றுவிடுகிறது. சிக்னலில் பச்சை விளக்கு எரிய துவங்கியதும் அழகாக கிளம்புகிறது.

70 மீட்டருக்கு முன் வரும் வாகனங்கள் மற்றும் இதர பொருட்களை கண்டுபிடித்து அதற்கு ஏற்றவாறு தனது பாதையில் அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது இந்த தானியங்கி கார். மேலும், எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை செயற்கைகோள் ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்துகொண்டு சரியான பாதையில் செல்கிறது.

சோதனை அடிப்படையில் இந்த காரை இயக்கி பார்த்ததாக, இந்த கார் வடிவமைப்பு திட்டத்தின் தலைவர் ரவுல் ரோஜஸ் கூறினார்.இதேபோன்று, டொயோட்டோ ரோபோட்டிக் பிரையஸ் காரை கூகுள் நிறுவனம் அண்மையில் பரிசோதித்து பார்த்தது குறிப்பிடத்தக்கது.


டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by முனாஸ் சுலைமான் Fri 23 Sep 2011 - 16:59

70 மீட்டருக்கு முன் வரும் வாகனங்கள் மற்றும் இதர பொருட்களை கண்டுபிடித்து
அதற்கு ஏற்றவாறு தனது பாதையில் அழகாக வளைந்து நெளிந்து செல்கிறது இந்த
தானியங்கி கார். மேலும், எந்த சாலையில் செல்ல வேண்டும் என்பதை செயற்கைகோள்
ஜிபிஎஸ் தொழில்நுட்ப உதவியுடன் அறிந்துகொண்டு சரியான பாதையில் செல்கிறது.

அது சரி நம்மட ஊருக்கு வந்தால் நல்லா ஓடுமா பக்கத்துல வரும் சைக்கிலுக்கு எப்படி சைட் கொடுப்பதாம் ஏன்னா எல்லாம் சைக்கில்தானே?
தகவலுக்கு நன்றி டிரைவர் இல்லாமல் செல்லும் கார் 528804
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 17:04

தகவலுக்கு நன்றி உறவே நமது நாட்டுக்கு இதெல்லாம் வருவதாக இருந்தால் இன்னும் ஐம்பது வருடம் காத்திருக்க வேண்டும் :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by யாதுமானவள் Fri 23 Sep 2011 - 17:33

டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?

யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 17:38

அத்தோடு பசி இல்லாமல் மனிதன் எப்படி வாழ்வது என்றும் கண்டு பிடித்தால் இன்னும் நன்றாக இருக்கும் மேடம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by யாதுமானவள் Fri 23 Sep 2011 - 17:44

ஆமாம். ஆனால் இவர்கள் கண்டுபிடிப்பால் மனித குலத்திற்கு கேடுதான் அதிகம்.கடைசியில் மனிதனில்லா உலகம்னு விட்டுட்டு போகப்போகிறார்கள்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 23 Sep 2011 - 17:45

யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?


அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்


டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by Atchaya Fri 23 Sep 2011 - 17:48

மனிதன் மண்ணினுள் இருக்கும்போது தான் நோயில்லாமல் இருப்பான்.
பதிவு அருமை. :!+: :!+:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by யாதுமானவள் Fri 23 Sep 2011 - 17:49

நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?


அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்

அப்படின்னா ? வைச்சிருந்து தொலைச்சுட்டீங்ளா ?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 17:54

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?


அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்

அப்படின்னா ? வைச்சிருந்து தொலைச்சுட்டீங்ளா ?
கடியோ கடி :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 23 Sep 2011 - 17:54

யாதுமானவள் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
யாதுமானவள் wrote:டிரைவர் இல்லாமல் கார் ஓடுவது. ஆண் இல்லாமல் பெண் குழந்தை பெற்றுக்கொள்வது.... என்னென்னமோ கண்டு பிடிக்கிறார்கள். எல்லாம் சரி ...நோயில்லாமல் மனிதன் வாழ்வது எப்படின்னு எப்போது கண்டுபிடிக்கப் போகிறார்கள் ?


அதைத்தான் தேடிட்டிருக்கேன் கண்டிப்பா உங்களுக்குத் தருகிறேன்

அப்படின்னா ? வைச்சிருந்து தொலைச்சுட்டீங்ளா ?

வச்சத திருடிட்டாங்க அதனாலதான் தேடிட்டிருக்கிறன்


டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by Atchaya Fri 23 Sep 2011 - 17:55

/) (/ /)
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by kalainilaa Fri 23 Sep 2011 - 18:37

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் 1380519f520

இனி பிரச்சனை வராது .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by யாதுமானவள் Fri 23 Sep 2011 - 18:43

மீரா ஜாஸ்மின் க்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம் கலைநிலா? ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by kalainilaa Fri 23 Sep 2011 - 18:44

யாதுமானவள் wrote:மீரா ஜாஸ்மின் க்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம் கலைநிலா? ...

இனி டிரைவரை நம்பி போகவேண்டாம் என்று மைக் பிடிச்சு மேடைலே சொல்றாங்கோ .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by நண்பன் Fri 23 Sep 2011 - 18:56

kalainilaa wrote:
யாதுமானவள் wrote:மீரா ஜாஸ்மின் க்கும் இந்த தலைப்புக்கும் என்ன சம்மந்தம் கலைநிலா? ...

இனி டிரைவரை நம்பி போகவேண்டாம் என்று மைக் பிடிச்சு மேடைலே சொல்றாங்கோ .
இப்படியெல்லாம் விளம்பரம் பன்றாங்களோ? :”: :”:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டிரைவர் இல்லாமல் செல்லும் கார் Empty Re: டிரைவர் இல்லாமல் செல்லும் கார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னை விமான நிலையத்தில் நெப்போலியனின் கார் டிரைவர்- போலீஸ்காரர் அடிதடி!
» பாறைக் கல் விழுந்து அப்பளம் போல் நொறுங்கிய கார்! டிரைவர் தப்பிய அதிசயம்
» தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். - விடுகதை
» பெண்களை கார் ஓட்ட அனுமதிக்கும் வரை, சவுதி அரேபியாவுக்கு கார் ஏற்றுமதி செய்ய வேண்டாம்
» கார் வாங்கலியோ கார்..............

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum