சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


போலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்  Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
போலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்  Khan11
போலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்  Www10

போலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்

Go down

Sticky போலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 2 Oct 2011 - 6:12

போலாரிஸ் இந்தியா நிறுவனம், பலதரப்பட்ட பகுதிகளிலும் ”லபமாக பயணிக்கக் கூடிய புதுமையும், வலிமையும் கொண்ட மோட்டார் வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.இவற்றை வெளியிட்டு பேசிய போலாரிஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பங்கஜ் துபே கூறியதாவது: "ஆப் ரோடு' மற்றும் "மல்டி டெரைன்' வாகனங்கள், சாலைகள் மட்டுமின்றி, கரடு முரடான மலைப் பகுதிகள், பாலைவனங்கள் உள்ளிட்டவற்றில் செல்லும் திறன் கொண்டவை. உலகளவில் இவ்வகை வாகனங்களை தயாரிப்பதில், அமெரிக்காவின் போலாரிஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதன் துணை நிறுவனமான போலாரிஸ் இந்தியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "ஆப் ரோடு' வாகனங்களான "ஏ.டி.வி. போலாரிஸ், ரேஞ்சர் ஆர்.ஈசட்.ஆர்-சைட் பை சைட் மற்றும் ஸ்னோ மொபைல்ஸ்' ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் சுற்றுலா தலங்கள், வனப்பகுதிகள், நிலச்சுரங்கங்கள், கடலோரப் பகுதிகளில் ரோந்து செல்வது உள்ளிட்ட பலதரப்பட்ட பணிகளுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், துணிச்சலான, பொழுதுபோக்கு சவாரி செய்வதற்கும் இவை ஏற்றவை. ராணுவம் மற்றும் அரசு சார்ந்த பணிகளுக்கும், இந்தவாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. போலாரிஸ் நிறுவனம், இது போன்று பெட்ரோல், டீசல் மற்றும் பேட்டரியில் இயங்கக் கூடிய, 140 வகையான வாகனங்களை தயாரிக்கிறது. வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப, வாகனங்கள் இறக்குமதி செய்து தரப்படும். இந்த வாகனங்கள் 2 லட்சத்து, 84 ஆயிரம் ரூபாய் முதல் 24 லட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது சென்னை, டில்லி, அகமதாபாத் ஆகிய 3 நகரங்களில், டீலர்கள் மூலம் இந்த வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்வாறு பங்கஜ் துபே தெரிவித்தார்.சென்னையில், போலாரிஸ் வாகனங்களை விற்பனை செய்யும் உரிமையை எம்.பி.எல் அட்வென்சர் ஸ்போர்ட்ஸ் வெஹிகில்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.


போலாரிஸ் இந்தியா புதிய வகை வாகனங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum