சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம் Khan11

அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

3 posters

Go down

அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம் Empty அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

Post by நண்பன் Wed 5 Oct 2011 - 9:52

அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு போட்டி

அட்டாளைச்சேனை மாணவனுக்கு
வெண்கலப் பதக்கம்





(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)

அட்டாளைச்சேனை முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் மிப்ரான் அகில இலங்கை
பாடசாலைகள் விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றுள்ளார்.
தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற அகில இலங்கை
பாடசாலைகள் விளையாட்டு விழாவில் 21 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான நீளம் பாய்தல்
நிகழ்ச்சியில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப் படுத்திய அட்டாளைச்சேனை முஸ்லிம்
மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் எம்.ஐ.எம். மிப்ரான் 7.09 மீற்றர் தூரம்
பாய்ந்து மூன்றாம் இடம் பெற்று வெண்கலப் பதக்கத்தினைப் பெற்றுள்ளதாக அதிபர் வி. ரீ.
எம். ஹனீபா மெளலவி தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் உயர்தரப் பிரிவில்
கல்வி கற்கும் மிப்ரான் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான 2011 ஆம் ஆண்டுக்கான
விளையாட்டுப் போட்டியில் 21 வயதிற்கு உட்பட்ட நீளம் பாய்தலில் இரண்டாம் இடத்தினை
பெற்று வெள்ளிப் பதக்கத்தையும் சுவீகரித்திருந்தார்.
நீளம் பாய்தல் நிகழ்ச்சியில் தொடர்ச்சியாக சாதனைகள் படைத்துவரும் எம்.ஐ.எம்.
மிப்ரான் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை அமைச்சினால் நடத்தப்பட்ட 2011 ஆம்
ஆண்டுக்கான மாகாணப் போட்டியில் 6.90 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தினை
சுவீகரித்திருந்தார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம் Empty Re: அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

Post by kalainilaa Wed 5 Oct 2011 - 12:47

வாழ்த்துவோம் ,
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம் Empty Re: அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

Post by *சம்ஸ் Wed 5 Oct 2011 - 12:52

சேனை தமிழ் உலா சார்பாக நாங்களும் வாழ்த்துகிறோம் எம்.ஐ.எம். மிப்ரான் அவர்களை


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம் Empty Re: அட்டாளைச்சேனை மாணவனுக்கு வெண்கலப் பதக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum