சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook

சிரிக்க முடியலையா....? Regist11

Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
சிரிக்க முடியலையா....? Khan11
சிரிக்க முடியலையா....? Www10

சிரிக்க முடியலையா....?

Go down

Sticky சிரிக்க முடியலையா....?

Post by gud boy on Mon 10 Oct 2011 - 17:58

மனித பிறவியின் உயர்ந்த அம்சமாக கருதப்படுகின்ற பெண்மைக்குத்தான் அடுக்கடுக்காக எவ்வளவு சோதனைகள்?

பெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்... மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க..., இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம். ஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும். ஏறத்தாழ 50 சதவீதம் பெண்களுக்கு சிறுநீர் தொடர்பான பாதிப்பு ஏதேனும் ஒன்றாவது இருக்கும். முப்பது வயது கடந்த உடனேயே பெண்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் ஆரம்பமாகி விடுகின்றன.

சிறுநீர்க்கசிவை கட்டுப்படுத்தும் சக்தியானது குறைந்து போவதனால்தான் இந்த பாதிப்பு ஏற்படுகின்றது. பொதுவாக சிறு நீர்ப்பை ஒரு ஊஞ்சல் போன்ற தசைகளினால் தாங்கப்பட்டுள்ளது. இந்த தசைகள் பிரசவத்திற்கு பின்னர் சில பெண்களுக்கு சேதமடைந்து விடலாம். மெனோபாஸ் நேரத்தில் மேலும் தளர்ச்சி அடைந்து விடும். சுருங்கி விரியும் தன்மை கொண்ட தசைகள் தான் சிறுநீர்க் குழாயை இறுக மூடி வைத்திருக்கும். சிறுநீர் பிரியும் நேரம் வரையிலும் இறுக பிடித்து வைத்திருக்கும். சாதாரணமாக சிறுநீர் கழிக்க போகும் போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீர் பிரியும். ஆனால் பிரச்சினை காரணமாக நிரந்தர மாக தளர்ச்சிக்கு உள்ளானவர்கள் தும்மினால், வேகமாக அதிர்ந்து நடந்தால், படிகள் இறங்கினால், சிரித்தால் சிறுநீர் கசிவு ஏற்படும். அதிகம் குழந்தை பெற்ற பெண்மணிகளுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். பிரசவத்திற்குப் பிறகு ஜpகமகஇநி போன்ற உடற்பயிற்சி செய்து தளர்ந்த தசைகளை பலப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் பெண்கள் எவருமே பிரசவத்திற்கு பிறகு உடற்பயிற்சிகளை மேற் கொள்வதில்லை. உடல் பருமன் ஆனவர்களுக்கும் இத்தகைய பாதிப்பு வரலாம்.

சரி... இத்தகைய பிரச்சினைக்கு என்ன செய்யலாம்? இந்த பிரச்சினைகளுக்கு என்றே பிரத்தியேக மருந்துகள் உள்ளன. அவற்றை உட்கொள்ளலாம். மகப்பேறு மருத்துவராக இருப்பதுடன் சிறுநீர், சிறுநீரகம் பற்றி நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால்தான் இப்பிரச்சினைக்கு ஆலோசனை தரமுடியும். மருந்துகளால் குணமடையாதபோது அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வாகும்.

by Dr.ஷர்மிளா
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 18:12

மகளிர்களுக்கு கட்டுரைகளை அள்ளி வழங்கும் அன்பு உறவுக்கு நன்றி தொடருங்கள் உறவே )(( )((

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by யாதுமானவள் on Mon 10 Oct 2011 - 18:32

kiwi boy wrote:[color=blue][b]
பெண்களின் உடல் சார்ந்த சில பாதிப்புகள் அவர்களின் அன்றாட பணிகளைகூட சரியாக செய்ய முடியாத, மற்றவர்களோடு தொடர்ந்து பணியாற்ற இயலாத பிரச்சினையைகூட உண்டு பண்ணிவிடலாம். ஏன்... மற்றவர்கள் மாதிரி கல கலவென்று சிரிக்க முடியாத, தும்மல் வந்தால் தும்மி வைக்க..., இருமல் வந்தால் இரும முடியாத நிலைமையை உண்டாக்கலாம். ஆம் சில பெண்கள் சிரித்தால், இருமினால் அவர்களுக்கு சிறுநீர் அடக்க முடியாமல் உடையிலேயே கசிந்து விடலாம். இது பெண்களுக்கு மட்டுமே வரும் உடனடியாக கவனிக்க வேண்டிய நோய் பாதிப்பாகும்.
சரி... இத்தகைய பிரச்சினைக்கு என்ன செய்யலாம்? இந்த பிரச்சினைகளுக்கு என்றே பிரத்தியேக மருந்துகள் உள்ளன. அவற்றை உட்கொள்ளலாம். மகப்பேறு மருத்துவராக இருப்பதுடன் சிறுநீர், சிறுநீரகம் பற்றி நிபுணத்துவம் பெற்ற மருத்துவரால்தான் இப்பிரச்சினைக்கு ஆலோசனை தரமுடியும். மருந்துகளால் குணமடையாதபோது அறுவை சிகிச்சைதான் நிரந்தர தீர்வாகும்.

by Dr.ஷர்மிளா

பயனுள்ள பதிவு கிவி பாய்! ....

பொதுவாக இப்பிரச்சினை மகப்பேறு காலத்திறுப் பின் (பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்திற்குப் பின்தான்) ஏற்படுவதுண்டு.

இதை ஆரம்பத்திலேயே சரிசெய்து விடலாம் சாதாரணமான சிறு பயிற்சி மூலம்;

அதாவது இப்பிரச்சினை உள்ள பெண்கள் சிறுநீர் கழிக்கும் பகுதியினைத் தொடர்ந்தாற்போல் 20 முறையாவது சுருக்கி (குறைந்தபட்சம் பத்து நொடியாவது) ரிலீஸ் செய்யவேண்டும்(அவசரமாகச் சிறுநீர் வரும்போது அடக்கி வைக்க முயல்வதுபோல). இப்படி தினம் இரண்டு அல்லது மூன்று முறை செய்துவந்தால் தசைகள் வலுப்பெற்று இப்பிரச்சினை தீர்ந்துவிடும்.

இதற்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை. பேருந்தில் பயணிக்கும்போதோ, அலுவலகத்தில் வேலைசெய்யும் போதோ... சமையலறையில் நின்றுகொண்டே சமையல் செய்யும் போதோ எளிதாகச் செய்து இப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம்.
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by gud boy on Mon 10 Oct 2011 - 18:36

நண்பன் wrote:மகளிர்களுக்கு கட்டுரைகளை அள்ளி வழங்கும் அன்பு உறவுக்கு நன்றி தொடருங்கள் உறவே )(( )((

அப்போ தானே இந்த உள்ளாட்சி தேர்தல்ல மகளிர் ஒட்டு கிடைக்கும்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 18:40

kiwi boy wrote:
நண்பன் wrote:மகளிர்களுக்கு கட்டுரைகளை அள்ளி வழங்கும் அன்பு உறவுக்கு நன்றி தொடருங்கள் உறவே )(( )((

அப்போ தானே இந்த உள்ளாட்சி தேர்தல்ல மகளிர் ஒட்டு கிடைக்கும்..
அப்படியா அப்போ இவர்கள் ஓட்டும் உங்களுக்கே வெற்றி பெற வாழ்த்துக்கள்

சிரிக்க முடியலையா....? Annai

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by gud boy on Mon 10 Oct 2011 - 18:55

இறந்தவங்களே வந்து ஒட்டு போடுவாங்க சில ஊர்களில் ..எனக்கு யார் ஒட்டு போட்டாலும் சரி,நான் ஜெயிச்சா சந்தோஷம்..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 19:03

kiwi boy wrote:இறந்தவங்களே வந்து ஒட்டு போடுவாங்க சில ஊர்களில் ..எனக்கு யார் ஒட்டு போட்டாலும் சரி,நான் ஜெயிச்சா சந்தோஷம்..
அப்படி என்றால் இவங்களும் வருவார்கள் உங்களுக்கு ஓட்டுப்போட இவங்களும் நல்லவங்கதான் ஆனால் இறந்து விட்டார்கள் :!#: சிரிக்க முடியலையா....? St.+Teresa

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by முனாஸ் சுலைமான் on Mon 10 Oct 2011 - 19:06

:!+: தகவலுக்கு நன்றி
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by யாதுமானவள் on Mon 10 Oct 2011 - 19:13

முனாஸ் சுலைமான் wrote: :!+: தகவலுக்கு நன்றி

முனாஸ் ...நான் வெறும் டீ தான் குடிச்சேன். ஆனா நீங்க ஏன் ரெண்டு ரெண்டா தெரியரீங்க?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by முனாஸ் சுலைமான் on Mon 10 Oct 2011 - 19:24

யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :!+: தகவலுக்கு நன்றி

முனாஸ் ...நான் வெறும் டீ தான் குடிச்சேன். ஆனா நீங்க ஏன் ரெண்டு ரெண்டா தெரியரீங்க?
நானும்தான் அக்கா வெறும் பெப்சிதான் குடித்தேன் உங்கட போட்டோ மாறி மாறி தெரியுது முதல்ல இருப்பது போல் தெரிந்தது பிறகு மேடையில் பேசுவது போல் தெரிந்தது இப்ப என்னமோ செய்வது போல் தெரியுது ஏன் சொல்லுங்க :,;:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by யாதுமானவள் on Mon 10 Oct 2011 - 19:31

முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :!+: தகவலுக்கு நன்றி

முனாஸ் ...நான் வெறும் டீ தான் குடிச்சேன். ஆனா நீங்க ஏன் ரெண்டு ரெண்டா தெரியரீங்க?
நானும்தான் அக்கா வெறும் பெப்சிதான் குடித்தேன் உங்கட போட்டோ மாறி மாறி தெரியுது முதல்ல இருப்பது போல் தெரிந்தது பிறகு மேடையில் பேசுவது போல் தெரிந்தது இப்ப என்னமோ செய்வது போல் தெரியுது ஏன் சொல்லுங்க :,;:

ஓ... அப்படியா? நான் டீ ல லெமன் கலந்து குடிச்சேன் அதனால இருக்கலாம். அங்க நீங்க பெப்சி ல என்ன கலந்து குடிச்சீங்க?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by முனாஸ் சுலைமான் on Mon 10 Oct 2011 - 19:41

யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :!+: தகவலுக்கு நன்றி

முனாஸ் ...நான் வெறும் டீ தான் குடிச்சேன். ஆனா நீங்க ஏன் ரெண்டு ரெண்டா தெரியரீங்க?
நானும்தான் அக்கா வெறும் பெப்சிதான் குடித்தேன் உங்கட போட்டோ மாறி மாறி தெரியுது முதல்ல இருப்பது போல் தெரிந்தது பிறகு மேடையில் பேசுவது போல் தெரிந்தது இப்ப என்னமோ செய்வது போல் தெரியுது ஏன் சொல்லுங்க :,;:

ஓ... அப்படியா? நான் டீ ல லெமன் கலந்து குடிச்சேன் அதனால இருக்கலாம். அங்க நீங்க பெப்சி ல என்ன கலந்து குடிச்சீங்க?
ஆஹா நான் வெறும் பெப்சிதான் குடித்தேன் ஆனால் எனக்குத்தெரியாமல் என் நண்பர்கள் வேறு ஏதும் கலந்து விட்டார்களோ தெரிய வில்லை
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 19:41

இதென்ன எல்லாம் பெருங் குடி மக்கள் போன்றுள்ளதே @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 19:43

வாருங்கள் எல்லாரும் கலக்காமல் குடிப்போம் @.

சிரிக்க முடியலையா....? Ol1

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by யாதுமானவள் on Mon 10 Oct 2011 - 19:44

முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :!+: தகவலுக்கு நன்றி

முனாஸ் ...நான் வெறும் டீ தான் குடிச்சேன். ஆனா நீங்க ஏன் ரெண்டு ரெண்டா தெரியரீங்க?
நானும்தான் அக்கா வெறும் பெப்சிதான் குடித்தேன் உங்கட போட்டோ மாறி மாறி தெரியுது முதல்ல இருப்பது போல் தெரிந்தது பிறகு மேடையில் பேசுவது போல் தெரிந்தது இப்ப என்னமோ செய்வது போல் தெரியுது ஏன் சொல்லுங்க :,;:

ஓ... அப்படியா? நான் டீ ல லெமன் கலந்து குடிச்சேன் அதனால இருக்கலாம். அங்க நீங்க பெப்சி ல என்ன கலந்து குடிச்சீங்க?
ஆஹா நான் வெறும் பெப்சிதான் குடித்தேன் ஆனால் எனக்குத்தெரியாமல் என் நண்பர்கள் வேறு ஏதும் கலந்து விட்டார்களோ தெரிய வில்லை

சரி சரி இனி நண்பன் கிட்டே உஷாரா இருங்க...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by நண்பன் on Mon 10 Oct 2011 - 19:48

யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
யாதுமானவள் wrote:
முனாஸ் சுலைமான் wrote: :!+: தகவலுக்கு நன்றி

முனாஸ் ...நான் வெறும் டீ தான் குடிச்சேன். ஆனா நீங்க ஏன் ரெண்டு ரெண்டா தெரியரீங்க?
நானும்தான் அக்கா வெறும் பெப்சிதான் குடித்தேன் உங்கட போட்டோ மாறி மாறி தெரியுது முதல்ல இருப்பது போல் தெரிந்தது பிறகு மேடையில் பேசுவது போல் தெரிந்தது இப்ப என்னமோ செய்வது போல் தெரியுது ஏன் சொல்லுங்க :,;:

ஓ... அப்படியா? நான் டீ ல லெமன் கலந்து குடிச்சேன் அதனால இருக்கலாம். அங்க நீங்க பெப்சி ல என்ன கலந்து குடிச்சீங்க?
ஆஹா நான் வெறும் பெப்சிதான் குடித்தேன் ஆனால் எனக்குத்தெரியாமல் என் நண்பர்கள் வேறு ஏதும் கலந்து விட்டார்களோ தெரிய வில்லை

சரி சரி இனி நண்பன் கிட்டே உஷாரா இருங்க...

ஏங்கிட்ட உஷாரா இருக்கணும் இல்லை என்றால் இப்படித்தான் @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: சிரிக்க முடியலையா....?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum