சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? Khan11
ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? Www10

ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Go down

Sticky ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by Tamilblog on Sun 23 Oct 2011 - 6:32

நீங்கள் ஜிமெயில்ளில் இருந்து உங்கள் அலுவலகத்துக்கு மெயில்
அனுப்புகிறீர்கள்,அப்பொழுது தகவல் மட்டும் அதனுடன் தொடர்புடைய ஆவணத்தையும்
அனுப்ப வேண்டும். அதற்கு பதிலாக நீங்கள் தகவலை மட்டும் அனுபிவிடுகிறீர்கள்.
இந்த மாதிரியான நேரத்தில் தவறுதலாக அனுப்பிய மெயில் ஐ பெறுவதற்கு என்றே
ஜிமெயில் ஒரு சேவையை வழங்குகிறது.

அதை பயன்படுத்த கீழே குறிபிட்டுள்ளதை செய்யவும்:

1. உங்கள் ஜிமெயில் மின்னஞ்சல் பெட்டியில் வலது பக்கத்தில் “Mail settings” கிளிக் செய்யவும்.
2. பிறகு “settings” ல் “Labs” என்றுள்ளதை கிளிக் செய்யவும்.
3.”Available labs” கீழ் கொடுக்கப்பட்டுள்ள “Undo Sent” பக்கத்தில் உள்ள “enable” பொத்தானை கிளிக் செய்யவும்.
4. கடைசியாக நீங்கள் செய்ய வேண்டியது, Your message has been sent என்னும்
வாக்கியத்துக்கு பக்கத்தில் உள்ள “Undo” லிங்க்கை கிளிக் செய்யவும்.

அவ்வளவுதான் நீங்கள் அனுப்பிய மெயில் திருப்பி எடுத்தாச்சு…

Tamilblog
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by *சம்ஸ் on Sun 23 Oct 2011 - 6:36

பயனுள்ள தகவலுக்கு நன்றி உறவே

தங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள் சேனைக்கு

நட்புடன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 23 Oct 2011 - 6:41

வாவ் அருமையான முக்கியமான செய்தி மிக்க நன்றி தோழரே தங்களின் இணைவிலும் பகிர்விலும் ஆனந்தம் தொடருங்கள்


ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by நண்பன் on Sun 23 Oct 2011 - 9:38

*சம்ஸ் wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி உறவே

தங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள் சேனைக்கு

நட்புடன் சம்ஸ்
ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 111433 ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 111433 ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 517195


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by jasmin on Sun 23 Oct 2011 - 11:36

பயனுள்ள தகவல் நன்றி
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by Tamilblog on Mon 31 Oct 2011 - 12:44

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி உறவே

தங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள் சேனைக்கு

நட்புடன் சம்ஸ்
ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 111433 ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 111433 ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 517195

என்னை நான் ஒரு தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் மிகவும் பெருமையாக கருதிகின்றேன்.நான் tamilblog.in னுடைய நடத்துனர்,ஆசிரியர்.நான் முழுநேர மென்பொருள் நிபுணராகவும் பார்ட் டைம் blogger அகவும் உள்ளேன்.தொழில்நுட்பம்,தமிழ் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இந்த ப்ளாக் ஐ துவங்கி நடத்திக் கொண்டிருக்கின்றேன்.

Tamilblog
புதுமுகம்

பதிவுகள்:- : 4
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by *சம்ஸ் on Mon 31 Oct 2011 - 12:59

Tamilblog wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:பயனுள்ள தகவலுக்கு நன்றி உறவே

தங்களைப் பற்றிய அறிமுகம் தாருங்கள் சேனைக்கு

நட்புடன் சம்ஸ்
ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 111433 ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 111433 ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 517195

என்னை நான் ஒரு தமிழன் என்று அறிமுகப்படுத்திக் கொள்வதில் மிகவும் பெருமையாக கருதிகின்றேன்.நான் tamilblog.in னுடைய நடத்துனர்,ஆசிரியர்.நான் முழுநேர மென்பொருள் நிபுணராகவும் பார்ட் டைம் blogger அகவும் உள்ளேன்.தொழில்நுட்பம்,தமிழ் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக இந்த ப்ளாக் ஐ துவங்கி நடத்திக் கொண்டிருக்கின்றேன்.

மகிழ்ச்சி உறவே என்றும் சேனையுடன் இணைந்திருங்கள் உங்களால் முடிந்த விடையங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by பானுஷபானா on Mon 31 Oct 2011 - 13:17

பயனுள்ள நல்ல தகவல் நன்றி ..... ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி? 741156
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by முனாஸ் சுலைமான் on Mon 31 Oct 2011 - 17:53

://:-: ://:-: :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by vizhi on Thu 3 Nov 2011 - 7:27

ya thanks
vizhi
vizhi
புதுமுகம்

பதிவுகள்:- : 68
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

Sticky Re: ஜிமெயில்ளில் அனுப்பிய மெயில் ஐ திருப்பி எடுப்பது எப்படி?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum