சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Khan11

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை

4 posters

Go down

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Empty பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 13:03

"கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை," என சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.


கார் விபத்துக்களில் சிக்கிய 2,000 பெண்களிடம் லண்டனை சேர்ந்த யங் மர்மலடே என்ற காப்பீட்டு நிறுவனம் ஆய்வு ஒன்றைநடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள் பிரபல டெய்லி மெயில் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளன. அதில், விபத்தை ஏற்படுத்தும் பெரும்பாலான பெண்கள் தங்கள் மீதுள்ள தவறை ஒப்புக்கொள்வதே இல்லை, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வில் கலந்துகொண்ட 10 பெண்களில் 8 பெண்கள் விபத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதற்கு நான் பொறுப்பில்லை, என் மீது எந்த தப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், எதிரில் வந்த வாகன ஓட்டிகள் மீது பழியைப் போட்டுள்ளனர், என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

மேலும், விபத்து நடநததற்கு என்ன காரணம் என்றே தெரியவில்லை என்று கூறிய பல பெண்கள், காரில் பிரச்னை இருந்துள்ளது, எதிரில் வந்தவர்தான் வேகமாக வந்து மோதிவிட்டார் என்று வாயில் கிடைத்த வாசகத்தை அந்த பெண்கள் அள்ளி வீசியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பதுதான் ஆய்வில் கலந்துகொண்ட பெரும்பாலான பெண்களின் பதிலாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Empty Re: பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை

Post by kalainilaa Mon 24 Oct 2011 - 13:12

இங்கு உள்ள சவுதிகளும் இப்படி தான் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Empty Re: பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 13:41

மொத்தத்தில் விபத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்பது விபத்து மட்டுமில்லை இன்னும் வேறு நிறைய விடயங்களில் அவர்கள் சம்மதிக்க மாட்டார்கள் ஹாசிம் :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Empty Re: பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை

Post by பானுஷபானா Mon 24 Oct 2011 - 13:51

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை 326371 பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை 326371 பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை 326371 பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை 326371 பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை Empty Re: பெரும்பாலான பெண்கள், தன் தவறை ஒப்புக்கொள்வதே இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சிசேரியன் பிரசவங்கள் அதிகமுள்ள நாட்டில் பெண்கள் ஆரோக்கியமாக இல்லை
» பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» பெரும்பாலான பெண்களுக்கு உள்ள 10 வகையான நண்பர்கள்!!!
» தவறை உணருங்கள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum