சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Today at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Today at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Today at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Today at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Today at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Khan11

செலவில்லாமல் அழகி ஆகலாம்....

+3
யாதுமானவள்
நண்பன்
பானுஷபானா
7 posters

Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 13:49

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Bea
எப்படியாயினும் அழகாகியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பியூட்டி பார்லருக்கு போய் பணத்தையும், நேரத்தையும் விரயமாக்கிக் கொண்டிருப்பவரா நீங்கள்? உங்களுக்காக நமது வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அழகாகும் எளிமையான அழகுக் குறிப்புகள் இதோ...

முடி: முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணையை தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.

கண்: கண்ணைச் சுற்றி உள்ள கருவளையம் நீங்க வெள்ளரிக்காய் ஜூஸை பஞ்சில் நனைத்து கண்கள் மீது தினமும் போட்டு வரவும்.

உதடு: உதடு வசீகரமாக இருக்க முட்டையின் வெண்கரு, பாதாம் பவுடர், பால் இம் மூன்றையும் கலந்து உதட்டில் தடவி அது காய்ந்ததும் சுடுநீரில் கழுவி எடுக்க வேண்டும்.

முகம்: உருளைக்கிழங்கை இடித்துச் சாறு பிழிந்து, சமமாகத் தேன் கலந்து முகத்தில் தடவ, முகம் அழகு பெறும்.

முகச் சுருக்கம் நீங்க: முட்டையின் வெண்கருவைத் தடவுங்கள். சிறிது நேரம் கழித்து முகம் கழுவ முகத்திலுள்ள சுருக்கம் மறையும்.
கருமை நீங்க: கருமையடைந்த முகத்திற்கு, பாதாம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 13:53

வாவ் அனைத்தும் அருமையான குறிப்புக்கள் மேடம் ஆயிரம் நன்றிகள் :];: :];:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:05

நண்பன் wrote:வாவ் அனைத்தும் அருமையான குறிப்புக்கள் மேடம் ஆயிரம் நன்றிகள் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 930799 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 930799

பணத்தை காணோம் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 688909 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 14:09

பானுகமால் wrote:
நண்பன் wrote:வாவ் அனைத்தும் அருமையான குறிப்புக்கள் மேடம் ஆயிரம் நன்றிகள் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 930799 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 930799

பணத்தை காணோம் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 688909 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 688909
எங்க வைத்தீர்கள் நல்லா நினைத்துப் பாருங்கள் யாரு திருடிருப்பா :?:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:10

ஆயிரம்னு சொன்னது நீங்க தான ......... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 633491
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 14:14

பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான ......... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 633491
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcSDfEcmFyjrwwJ4q_W-ryWSRu1Hds_ZJ7r5_9oz5p6_m7P5GPttY8Y0Frgசெலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcRCAR4XHS9psF7KKcjZiOS6LYJnacwv2Y9a1LLaH4PpRifDnanowq7k6w

எடுத்துக்கொள்ளுங்கோ :’|:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:21

நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான ......... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 633491
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcSDfEcmFyjrwwJ4q_W-ryWSRu1Hds_ZJ7r5_9oz5p6_m7P5GPttY8Y0Frgசெலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcRCAR4XHS9psF7KKcjZiOS6LYJnacwv2Y9a1LLaH4PpRifDnanowq7k6w

எடுத்துக்கொள்ளுங்கோ செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244
எனக்கு இது வேணாம் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 876805 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 876805
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by யாதுமானவள் Tue 25 Oct 2011 - 14:24

ஏன் இதெல்லாம் இல்லாம நாங்கல்லாம் naturalaathaane இருக்கோம். பார்க்க சகிக்காமையா இருக்கோம்? எதுக்கு இதெல்லாம்?
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 14:35

அக்கா இது நமக்கில்லை ..... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497

அழகு இல்லாதவங்களுக்கு செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by யாதுமானவள் Tue 25 Oct 2011 - 15:05

பானுகமால் wrote:அக்கா இது நமக்கில்லை ..... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497

அழகு இல்லாதவங்களுக்கு செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 162318

அப்படியா? அப்போ சரி பானு
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by அப்துல்லாஹ் Tue 25 Oct 2011 - 15:16

ஆக நீங்கள் பலசரக்குக் கடிக்கும் காய்கரிக்கடைக்கும் அடிக்கடிப் பயணப் படுவது அழகு சாதனப் பொருள்கள் வாங்கத்தானா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by பானுஷபானா Tue 25 Oct 2011 - 15:27

அப்துல்லாஹ் wrote:ஆக நீங்கள் பலசரக்குக் கடிக்கும் காய்கரிக்கடைக்கும் அடிக்கடிப் பயணப் படுவது அழகு சாதனப் பொருள்கள் வாங்கத்தானா...

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 15:52

பானுகமால் wrote:அக்கா இது நமக்கில்லை ..... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497

அழகு இல்லாதவங்களுக்கு செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 162318

@. @.

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 15:56

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான ......... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 633491
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcSDfEcmFyjrwwJ4q_W-ryWSRu1Hds_ZJ7r5_9oz5p6_m7P5GPttY8Y0Frgசெலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcRCAR4XHS9psF7KKcjZiOS6LYJnacwv2Y9a1LLaH4PpRifDnanowq7k6w

எடுத்துக்கொள்ளுங்கோ செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244
எனக்கு இது வேணாம் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 876805 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 876805

அப்றம் எதுக்கு கேட்டீர்கள் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 459498 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 15:57

யாதுமானவள் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆயிரம்னு சொன்னது நீங்க தான ......... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 633491
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcSDfEcmFyjrwwJ4q_W-ryWSRu1Hds_ZJ7r5_9oz5p6_m7P5GPttY8Y0Frgசெலவில்லாமல் அழகி ஆகலாம்.... Images?q=tbn:ANd9GcRCAR4XHS9psF7KKcjZiOS6LYJnacwv2Y9a1LLaH4PpRifDnanowq7k6w

எடுத்துக்கொள்ளுங்கோ செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244
எனக்கு இது வேணாம் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 876805 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 876805

ஏன் இதெல்லாம் இல்லாம நாங்கல்லாம் naturalaathaane இருக்கோம். பார்க்க சகிக்காமையா இருக்கோம்? எதுக்கு இதெல்லாம்?

இது எப்போ நாங்க சொல்லவே இல்லையே செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 15:58

பானுகமால் wrote:அக்கா இது நமக்கில்லை ..... செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 678497

அழகு இல்லாதவங்களுக்கு செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 162318
அப்போ உங்களைப் போல்தான் நானும் ரொம்ப அழகு :bball:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 15:59

அப்துல்லாஹ் wrote:ஆக நீங்கள் பலசரக்குக் கடிக்கும் காய்கரிக்கடைக்கும் அடிக்கடிப் பயணப் படுவது அழகு சாதனப் பொருள்கள் வாங்கத்தானா...
அப்போ இதுதான் உண்மை யாக்கா என்னா இது ?????? செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 17:07

நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:53

ஹம்னா wrote:நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:55

இதுக்கு ஒரு நீண்ட பதிவு ஓய்வா இருக்கும்போது பதிவு செய்யறேன்! கவலை விடுங்க நண்பா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 18:06

Atchaya wrote:இதுக்கு ஒரு நீண்ட பதிவு ஓய்வா இருக்கும்போது பதிவு செய்யறேன்! கவலை விடுங்க நண்பா!
காத்திருக்கிறோம் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 517195 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 517195

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by ஹம்னா Tue 25 Oct 2011 - 18:23

நண்பன் wrote:
ஹம்னா wrote:நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244
எங்கள் நிலையை நினைத்தால் உங்களுக்கு சிரிப்பா (*(:

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 18:44

ஹம்னா wrote:
நண்பன் wrote:
ஹம்னா wrote:நீங்கள் சொன்னவைகள் சரிதான் பானு.
ஆனால் அதுக்கும் காசு செலவாகுமே
பாதாம் பருப்புக்கு எங்கள் ஊரில் கடும் விலை.
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 188826 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244 செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244
எங்கள் நிலையை நினைத்தால் உங்களுக்கு சிரிப்பா செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 633491
செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Pistachio-300x225

எடுத்துக்கொள்ளுங்கள் செலவில்லாமல் அழகி ஆகலாம்.... 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

செலவில்லாமல் அழகி ஆகலாம்.... Empty Re: செலவில்லாமல் அழகி ஆகலாம்....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum