சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


பிரசித்தி பெற்ற காதல் Regist11


Latest topics
» என் மௌனம் நீ – கவிதை
by பானுஷபானா Sat 28 Dec 2019 - 12:57

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:25

» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by பானுஷபானா Fri 27 Dec 2019 - 15:03

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
பிரசித்தி பெற்ற காதல் Khan11
பிரசித்தி பெற்ற காதல் Www10

பிரசித்தி பெற்ற காதல்

Go down

Sticky பிரசித்தி பெற்ற காதல்

Post by *சம்ஸ் on Sun 16 Jan 2011 - 22:55

ஷாஜஹான் மும்தாஜ் - சாவில் நிறைவேறிய காதல்.

ஆக்ரா அரண்மனை வளாகம், ஆண்டுதோறும் நடக்கும் சந்தை, ஒரு மாலை இளவெயில் நேரம் ஷாஜகான் சந்தைக்கு வந்தான். அங்கே ஒருகடையில் பேரழகியைச் சந்தித்தான். அவள் பெயர் அர்ஜுமான் பானு. அவர்களுக்குள் அரும்பியது காதல்.

ஷாஜகான் தான் காதல் வயப்பட்டதை அப்பா ஜஹாங்கீரிடம் கூற அவர்கள் இருவருக்கும் திருமணம் இனிதே நிறைவேறியது. மன்னர், அர்ஜுமான் பானுவிற்கு மும்தாஜ்பேகம் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

ஷாஜகானுக்கும் மும்தாஜ்பேகத்திற்கும் சம வயது. ஆயினும் அவர்களின் மாறாத அன்புக்கு அடையாளமாக பதினான்கு குழந்தைகள் பிறந்தன. மன்னர் மத்திய இந்தியாவை நோக்கி படையெடுத்து சென்றபொழுதுதான் மும்தாஜுக்கு 14வது குழந்தை பிறந்தது.

பிரசவத்தின்போது மும்தாஜ் ஜன்னி கண்டு இறக்க அவள் தந்த தீராத காதலின் நினைவாக, ஷாஜஹானால் கட்டப்பட்டது தாஜ்மஹால்.அம்பிகாபதி அமராவதி - நட்பு காதலாக மாறிய கதை..

கம்பனின் மகன், அம்பிகாபதி.

குலோத்துங்க சோழனின் குடும்பத்து இளவரசி, அமராவதி.

இருவருக்குள் காதல் எப்படி வந்தது?

கல்வியை கற்றுக்கொள்ள கம்பனின் வீட்டிற்க்கு வந்து சென்ற அமராவதி கம்பன் இல்லாத நாளில் அமராவதியிடம் காதலைக்கற்றுக் கொண்டாள்.

காதலை அறிந்த மன்னன் அம்பிகாவதியை கைது செய்து குற்றவாளியாக்கினான்.

சிற்றின்பம் கலக்காமல் நூறு பாடல்கள் பாடினால், அம்பிகாபதி கிடைப்பாள் என்று ஒட்டக்கூத்தர் ஒரு போட்டியை அறிவிக்க மன்னரும் அமராவதியும் ஒத்துக்கொள்ளுகிறார்கள்.

அமராவதி கடவுள் வாழ்த்தைச் சேர்த்து நூறு பாடல்களை பாடி முடிக்க அம்பிகாவதி அவனை ஆரத்தழுவிக்கொள்கிறாள்.

கடவுள் வாழ்த்தை சேர்க்காமல் 99 பாடல்கள் தான் பாடப்பட்டது என தீர்ப்பு வர குழோத்துங்கன் அம்பிகாபதிக்கு மரணதண்டனை விதிக்கிறான். அம்பிகாபதி இறந்த செய்தி கேட்டு ஓடிவந்து அவனது மார்பில் விழுந்து உடன் அமராவதியும் இறக்கிறாள்.

லைலா மஜ்னு - பகையால் வளர்ந்த காதல்.

அரபு நாட்டில் சிறுகிராமம். அங்கு பள்ளியில் கல்விகற்கும்போது இருவருக்கும் தொடங்கிய நட்பு வயது ஏற ஏற காதலாக மாறியது. காதலை அறிந்த பெற்றோர் லைலாவின் கல்விக்கு தடைவிதித்தனர். ஒரு செல்வந்தனுக்கும் லைலவுக்கும் திருமணத்தையும் நடத்தி முடித்தனர்.
திருமணம் முடிந்தாலும் லைலாவுக்கும் செல்வந்தனுக்கும் இடையே எந்தவுறவும் ஏற்படவில்லை.
மஜ்னுவின் நினைவிலேயே வாழ்ந்த லைலா அவனைத்தேடி பல இடங்களில் அலைந்தாள். அவனை மீண்டும் சந்தித்தபோது அவனும் அவள் நினைவிலேயே இருப்பதை அறிந்த அவளுக்கு அவன் மீது இருந்த காதல் பலமடங்கு அதிகமானது. இதை அறிந்த லைலாவின் பெற்றோர் லைலாவை வீட்டுக்காவலில் வைத்தனர். மஜ்னுவை மறக்க இயலாத லைலா அவனது நினைவாலேயே இறந்துபோனாள். அதை அறிந்து மஜ்னுவும் இறந்தான்.

ரோமியோ ஜூலியட்.

இருவர் குடும்பத்திற்குள்ளும் பகை

ஒருவிருந்தில் கலந்துகொண்ட ரோமியோவும் ஜூலியட்டும் அங்கு சேர்ந்து நடனமாடநேர்ந்தபோது ஏற்பட்ட நெருக்கத்தில் ஒருவர் மனதை ஒருவர் பறிகொடுத்தனர். அவர்கள் காதல் வளர்ந்தது. குடும்பப் பகை அவள் காதலுக்கு குறுக்கே வந்தது. காதலுக்காக விஷம் குடித்ததுபோல் நடித்தாள் ஜூலியட். இதை நாடகம் என்று அறியாத ரோமியோ விஷம் அருந்தி இறக்க, அவன் குடித்து மீதி வைத்த விஷத்தினை அருந்தி உயிரைவிட்டாள் அவனது காதலி ஜூலியட்.

மனிதன் நாகரிகத்தைபற்றி அறிந்து கொள்ள தொடங்கியபோது ஆரம்பமானது இந்த காதல் உணர்வு.

இன்றுவரை காலங்கள் பல மாறினாலும் மறையாமல் வாழ்ந்தும் வளர்ந்தும் வருவது இந்த காதல்.

காதல் வாழ்க! காதலர்கள் வாழ்க!!


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:00

இப்படி ஒரு பதிவ சம்ஸ் இட்டதன் நோக்கம் இவர் காதலை வெறுக்கிறாரா


பிரசித்தி பெற்ற காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by ஜிப்ரியா on Sat 4 Jun 2011 - 9:04

காதலை மிகவும் நேசிக்கிறார் என்று தான் நினைக்கிறன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:05

jiffriya wrote:காதலை மிகவும் நேசிக்கிறார் என்று தான் நினைக்கிறன்..

காதலை நேசிக்காதவங்க யார்தான் இருக்கப்போறாங்க

காதல் காதல் எங்கிறிங்களே அப்படின்னா என்ன
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by ஜிப்ரியா on Sat 4 Jun 2011 - 9:09

காதலை நேசிக்காதவங்க யார்தான் இருக்கப்போறாங்க

காதல் காதல் எங்கிறிங்களே அப்படின்னா என்ன

எனக்கும் சரியாக தெரியாது..ஒரு பழம் என்று தான் நினைக்கிறன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:13

பழம் கனிஞ்சு இருந்தான் தான் சாப்பிடலாம் பழுதடைந்தா சாப்பிடலாமா
அதுபோலதான் இன்றய காதல்
ஏன் காதலை அனைவரும் வெறுக்கிறாங்க


பிரசித்தி பெற்ற காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by ஜிப்ரியா on Sat 4 Jun 2011 - 9:16

சாதிக் wrote:பழம் கனிஞ்சு இருந்தான் தான் சாப்பிடலாம் பழுதடைந்தா சாப்பிடலாமா
அதுபோலதான் இன்றய காதல்
ஏன் காதலை அனைவரும் வெறுக்கிறாங்க

அதை சரியாகப் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறார்கள்..காதலை காதலியின் வடிவில் மட்டுமே கண்டால் தோல்வி நிச்சயம் இருக்கும்..அதை உள் உணர்வாகக் கொண்டால் தோல்வி என்பதே இருக்காது ..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:25

வெளிப்படையான பகட்டுகளை நம்பி காதலிப்பதால்தான் தோல்வியில் சென்று முடிகிறது
ஏன் காதலித்து திருமணம் முடித்த பெற்றோர் கூட காதலை வெறுக்கிறார்கள் காரணம் ஏன் தெரியுமா
இன்றை காதலில் அதிகம் உண்மைத்தன்மை இல்லை
கவர்ச்சியை மாத்திரம் நம்பும் காதலாகிறதே அப்டியில்லையா


பிரசித்தி பெற்ற காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by ஜிப்ரியா on Sat 4 Jun 2011 - 9:30

சாதிக் wrote:வெளிப்படையான பகட்டுகளை நம்பி காதலிப்பதால்தான் தோல்வியில் சென்று முடிகிறது
ஏன் காதலித்து திருமணம் முடித்த பெற்றோர் கூட காதலை வெறுக்கிறார்கள் காரணம் ஏன் தெரியுமா
இன்றை காதலில் அதிகம் உண்மைத்தன்மை இல்லை
கவர்ச்சியை மாத்திரம் நம்பும் காதலாகிறதே அப்டியில்லையா

அப்படியும் இருக்கலாம்..சரியான புரிந்துணர்வு இல்லாவிடில் காதலில் ஏமாற்றம் தான் அதிகம்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:32

நீங்கள் காதலித்திருக்கிறீர்களா


பிரசித்தி பெற்ற காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by ஜிப்ரியா on Sat 4 Jun 2011 - 9:34

சாதிக் wrote:நீங்கள் காதலித்திருக்கிறீர்களா

காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..நல்ல நட்பை, பெற்றோரின் அன்பை, தமிழை, இலக்கியத்தை, கவிதைகளை..இயற்கையை இப்படி காதலித்துக் கொண்டு தான் இருக்கிறேன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:37

அதனால்தான் தெளிவாக இருக்கிங்க

இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை

பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது

உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்

என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்


பிரசித்தி பெற்ற காதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by ஜிப்ரியா on Sat 4 Jun 2011 - 9:40

சாதிக் wrote:அதனால்தான் தெளிவாக இருக்கிங்க

இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை

பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது

உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்

என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்

அதைப் பற்றி எனக்கு தெரியாது..அனுபவம் இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்கிறேன்..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Sat 4 Jun 2011 - 9:53

jiffriya wrote:
சாதிக் wrote:அதனால்தான் தெளிவாக இருக்கிங்க

இவ்வாறான காதல் என்றும் தோற்பதில்லை

பருவக்காதல் மாத்திரம்தான் தோல்வியை அடைகிறது

உலகக்காதலர்களிடம் கேட்டால் அவர்களின் முதல் காதல் வென்றதாக சரித்திரம் மிகவும் அரிதாகத்தான் இருக்கும்

என்னைப்பொறுத்தவரை திருமணத்தின் பின்னரான காதல்தான் வெல்லும்

அதைப் பற்றி எனக்கு தெரியாது..அனுபவம் இல்லை. ஆனால் நீங்கள் சொல்வதில் உண்மை இருப்பதை உணர்கிறேன்..

அது சரிதான் அறிந்திருக்க வாய்ப்பில்லை இனி தானாக புரிந்து கொள்ளும் பருவமல்லவா அதனால் சொன்னேன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நண்பன் on Sat 4 Jun 2011 - 13:39

அறியாத சில பல காரியங்களை அறிந்தேன் நன்றி சிறந்த தகவலுக்கு :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நேசமுடன் ஹாசிம் on Mon 6 Jun 2011 - 13:16

நண்பன் wrote:அறியாத சில பல காரியங்களை அறிந்தேன் நன்றி சிறந்த தகவலுக்கு :”@:

எதச்சொன்னிங்க நண்பன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by நண்பன் on Mon 6 Jun 2011 - 13:52

சாதிக் wrote:
நண்பன் wrote:அறியாத சில பல காரியங்களை அறிந்தேன் நன்றி சிறந்த தகவலுக்கு :”@:

எதச்சொன்னிங்க நண்பன்
கம்பனின் பிள்ளை காதலில் தோற்றது இன்னும் பல அத சொன்னேன் சாதிக் ஏன் என்னாச்சி :];:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பிரசித்தி பெற்ற காதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum