சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு Khan11

WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு

3 posters

Go down

WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு Empty WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு

Post by *சம்ஸ் Wed 2 Nov 2011 - 6:40

வீடியோ கோப்புகளை மாற்றம் செய்யும் இலவச மென்பொருட்கள் பல இருந்தாலும் கட்டண மென்பொருட்களில் உள்ள தரமும், வசதிகளும் செயல்படும் வேகமும் இலவச மென்பொருட்களில் இருக்காது.
எனவே தான் இன்றும் கட்டண மென்பொருட்களை கிராக் செய்து பலரும் உபயோகிக்கின்றனர். அந்த வகையில் $49.95 மதிப்புள்ள WinX Video Converter Deluxe மென்பொருள் சிறப்பு சலுகையான அனைவருக்கும் முற்றிலும் இலவசமாக பயனாளர்களுக்காக வழங்குகிறது.

இந்த சலுகை Nov 6, 2011 வரை மட்டுமே. எனவே அனைவரும் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து உங்கள் கணணியில் இணைத்து கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். மென்பொருளுக்கான Licence Code அந்த தளத்திலேயே கொடுக்கப்பட்டிருக்கும் அந்த சீரியல் எண்ணை கொடுத்து மென்பொருளின் முழு பதிப்பையும் இலவசமாக ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள்.

MKV, M2TS, MTS, AVCHD, H.264/MPEG-4 AVC, and regular video AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, RMVB, WebM, Google TV, etc. போன்ற அனைத்து வைகையான வீடியோ போர்மட்டுகளிலும் மாற்றம் செய்ய ஏதுவாக உள்ளது.

DVD Burner மற்றும் Youtube Video Downloader போன்ற இதர பயனுள்ள வசதிகளும் இந்த மென்பொருளில் உள்ளது. Windows,Mac கணணி இயங்குதளங்களுக்கு இந்த மென்பொருள் சப்போர்ட் செய்கிறது.

நவம்பர் 6ஆம் திகதி வரை மட்டுமே இந்த மென்பொருளை இலவசமாக தரவிறக்கம் செய்ய முடியும். 10ஆம் திகதிக்குள் ஆக்டிவேட் செய்து விடவேண்டும்.

இணையதள முகவரி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு Empty Re: WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 2 Nov 2011 - 6:55

தேடிய ஒரு தகவல் தோழா நன்றி


WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு Empty Re: WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு

Post by lafeer Wed 2 Nov 2011 - 7:51

நன்றி நன்றி
lafeer
lafeer
புதுமுகம்

பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149

Back to top Go down

WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு Empty Re: WinX Video Converter Deluxe: வீடியோ கோப்புகளை மாற்றம் செய்வதற்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum