சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ..... Regist11


Latest topics
» பொறுமையே மிகவும் சிறந்தது
by rammalar Sun 16 Jun 2019 - 5:33

» அத்தி வரதரை எதிர்பார்த்து தமிழகம்..
by rammalar Sun 16 Jun 2019 - 5:32

» மொக்க ஜோக்ஸ்…!!
by rammalar Sun 16 Jun 2019 - 5:30

» மயிலில் வள்ளி, தெய்வானை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:29

» கிரிக்கெட் வீரர்களுக்கு சிலை!
by rammalar Sun 16 Jun 2019 - 5:28

» மனம் எனும் கோவில்! – கவிதை
by rammalar Sun 16 Jun 2019 - 5:26

» நல்லவர்களின் நட்பை பெறுவோம்!
by rammalar Sun 16 Jun 2019 - 5:24

» பிரபல இதய நோய் மருத்துவரான டாக்டர் அர்த்தநாரி எழுதிய கடிதம் இது:
by rammalar Sun 16 Jun 2019 - 5:21

» வயது வித்தியாசம் பற்றி மனம் திறந்து பேசிய நடிகை பிரியங்கா சோப்ரா
by rammalar Sun 16 Jun 2019 - 5:09

» கலைகளும் உணர்வுகளும் சங்கமித்த படைப்பு
by rammalar Sun 16 Jun 2019 - 5:07

» அல்லு அர்ஜுன் படத்தில் நிவேதா பெத்துராஜ்
by rammalar Sun 16 Jun 2019 - 5:05

» தேவி - 2: சினிமா விமர்சனம்
by rammalar Sun 16 Jun 2019 - 5:04

» விஜய் 63 படம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட அட்லி
by rammalar Sun 16 Jun 2019 - 5:02

» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
by rammalar Sun 16 Jun 2019 - 4:59

» இயக்குனர் சங்க தலைவராக பாரதிராஜா போட்டியின்றி தேர்வு
by rammalar Sun 16 Jun 2019 - 4:57

» அர்னால்ட் மகளை மணந்த அவெஞ்சர்ஸ் நடிகர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:52

» தொடர் ஏமாற்றங்களால் கேள்விக்குறியாகியுள்ள சிவகார்த்திகேயன் நிலைமை: காப்பாற்றுமா பாண்டிராஜ் படம்?
by rammalar Sun 16 Jun 2019 - 4:51

» புதிய அவதாரம் எடுக்கும் சஞ்சனாசிங்
by rammalar Sun 16 Jun 2019 - 4:48

» ஜிப்ரான் இசையில் பாடிய சிவகார்த்திகேயன்
by rammalar Sun 16 Jun 2019 - 4:47

» குறைந்த பொருட்செலவில் உருவான ‘ஹவுஸ் ஓனர்’
by rammalar Sun 16 Jun 2019 - 4:46

» உதயநிதி படத்தில் இணைந்த பூமிகா
by rammalar Sun 16 Jun 2019 - 4:45

» சந்தானத்தைப் பாராட்டும் ‘டகால்டி’ இயக்குநர்
by rammalar Sun 16 Jun 2019 - 4:44

» மனசின் பக்கம் : படைப்புக்கள்
by சே.குமார் Tue 11 Jun 2019 - 11:14

» சிரி… சிரி… சிரி… சிரி…
by rammalar Thu 6 Jun 2019 - 11:24

» ரௌடி பேபி மாடல் வளையலுங்க...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:23

» எஸ்கேப்லேட்டர்…! – நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:22

» பேல்பூரி – தினமணி கதிர்
by rammalar Thu 6 Jun 2019 - 11:21

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 6 Jun 2019 - 11:09

» இது சீரியல் டைம்…!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:08

» நான் சந்தோஷமா இருந்தா என் மனைவிக்குப் பிடிக்காது''..!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:06

» ஜூன் மாதம் வந்தால் எனக்கு இரண்டு கவலை...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:02

» சுப்ரமணி - நகைச்சுவை
by rammalar Thu 6 Jun 2019 - 11:01

» சண்டைன்னு வந்திட்டா என் கணவரை நல்லா மொத்திடுவேன்...!!
by rammalar Thu 6 Jun 2019 - 11:00

» மனசு பேசுகிறது : முகிலினி
by சே.குமார் Sun 2 Jun 2019 - 12:55

» சூரத் நகரில் திடீர் தீவிபத்து - 15 குழந்தைகள் பரிதாப பலி
by பானுஷபானா Mon 27 May 2019 - 13:13

.
எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ..... Khan11
எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ..... Www10

எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ.....

Go down

Sticky எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ.....

Post by முனாஸ் சுலைமான் on Mon 7 Nov 2011 - 19:26

ஓடு...........
அவசரமாய்
ஓடிப்போய் சேர்ந்துவிடு
ஓர் இயக்கத்தில்
அவசரமாய் ஓடு....ஓடு.....

உனது பருவத்து கனவுகளின்
எதிரியை பயமுறுத்த
உனது தந்தையுடன்
வயலில் எல்லைப்பிரச்சனைப்படும்
பக்கத்து வயற்காறனைப் பழிவாங்க...
பாடசாலை
டிசிப்ளின் வாத்தியின்
கொட்டத்தை அடக்க.....
உன் ஆயுத ஆபரண மோகத்துக்கு
தீனிபோட.........!
ஏதாச்சும் ஒருகாரணத்துக்காக
“கொள்கைப்பிடிபோடு”
ஓடு........
அவசரமாய்
ஓடிப்போய் சேர்ந்து விடு
ஓர் இயக்கத்தில்
அவசரமாய்... ஓடு....ஒடு..

பயிற்சி முடிந்ததும்
உன் ஆண்மையின் எக்காளத்தை
விலாசப்படுத்தலாம்
நீ
சவாலிடப்பட முடியாதவனாய்
ஊருக்கு பொறசுத்தம் அடிக்கலாம்
நீ
ஸீரோவாயினும்
நீரோவாயினும்
உனை ஹீரோவாய் காட்சிப்படுத்தலாம்
......ஓடு...ஓடு....அவசராய் ஓடு...

என் ஆசிரியரின் சிந்தனை.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ.....

Post by Atchaya on Mon 7 Nov 2011 - 19:33

ஒரு மைல்கல்லில் பயணம்
இரு சாதனைக் களம்
முப்பெரும் வெற்றி
நாற்திசையும் போற்றிடும்
ஐம்பூதத்தில் வாழ்ந்திடும்
ஆறறிவின் வித்தகனே !

ஈராயிரம் பதிவிட்டு
ஈர்த்துக் கொண்டாயே !
என் அன்பனே! நண்பனே!
வாழ்த்த வரிகளில்லை!

அன்பு வாழ்த்துக்கள்!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ.....

Post by Atchaya on Mon 7 Nov 2011 - 19:36

எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ..... Congratulazioni%20gif%20congratulations%20glitter%202
எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ..... 2620477y2q3cm5662
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Sticky Re: எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ.....

Post by *சம்ஸ் on Tue 8 Nov 2011 - 8:48

அருமையான வரிகள் அற்புதமாக சொல்லி உள்ளீர்கள் அதனுடன் தாங்களும் அடைந்த இந்த பதிவுகள் அளப்பெரியது தொடரட்டும் உங்களின் பயணம். வளரட்டும் சேனை.மகிழ்வோம் ஒன்று இணைந்து.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: எனது 12000 மாவது பதிவுக்காக........ஹீரோ.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum