Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
தேவைப்பட்டால் ஈரான் மீது
இராணுவ நடவடிக்கை
ஒபாமா எச்சரிக்கை
தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஹவாய் தீவில் ஹோனலூலூ நகரில் நடைபெறும் ஆசிய – பசிபிக் உச்சி மாநாட்டில்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பது வளைகுடா பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல
அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும். இந்த விவகாரத்தில் அந்த நாட்டின்
மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பெரும்பான்மை நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறது.
ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுத்தால் எதிர்காலத்தில் நிகழக் கூடிய ஆபத்துக்களை
ரஷ்யாவும், சீனாவும் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
ஈரானின் அணு குண்டு தயாரிக்கும் திட்டம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமை
வெளியிட்டுள்ள அறிக்கை உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம்
அளிக்கப்பட்டது.
இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படங்கள், கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவையும் மாநாட்டில்
சமர்ப்பிக்கப்பட்டன. ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா
திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநாட்டில் பங்கேற்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி
மெத்வதேவ், சீன ஜனாதிபதி ஹு ஜிண்டாவ் ஆகியோரின் ஆதரவைப் பெற ஒபாமா மேற்கொண்ட
முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை என்று கூறப் படுகிறது.
ஈரான் மீது ஐ. நா. சபை விதித்துள்ள பொருளாதார தடையால் அந்த நாடு பல்வேறு
நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எனினும், அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாமல் ஈரான்
முரண்டுப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
ஒபாமா உன்னை மீண்டும் நிலை நிறுத்த உன்னால் முடியாதுள்ளது அதற்குள் நீ கக்கூஸ் மேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
இந்த முட்டாள் ஜனாதிபதி கொள்ளிக் கட்டையால் தன் தலையை சொரியப் பார்க்கிறார்... தள்ளாடும் அவர் நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சமாளிக்க தரங்கெட்டுப் போய் பிற நாட்டின் நிதியில் கைவைக்கப் பார்க்கிறார்... திருட்டுத்தனம் செய்யும் கேடுகட்ட நாய்களின் தற்போதைய பெயர் ஒபாமா....
Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் சார்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ..அடிக்கடி ஈரானை உரசிக்கொண்டு இருக்கிறார்கள்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
எப்போது ஈரான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்போகிறதோ ஏக்கத்துடன் நாங்கள் ஈரானால் மட்டுமே இப்போதைக்கு அவர்களை எதிர்க்க முடியும் மற்றவர்கள் எல்லாம் தொடை நடுங்கிகள்jasmin wrote:இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ..அடிக்கடி ஈரானை உரசிக்கொண்டு இருக்கிறார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை
நண்பன் wrote:எப்போது ஈரான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்போகிறதோ ஏக்கத்துடன் நாங்கள் ஈரானால் மட்டுமே இப்போதைக்கு அவர்களை எதிர்க்க முடியும் மற்றவர்கள் எல்லாம் தொடை நடுங்கிகள்jasmin wrote:இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ..அடிக்கடி ஈரானை உரசிக்கொண்டு இருக்கிறார்கள்
நெருங்கி பார்த்தல் எல்லாம் புஷ்வனம் தான்
வான் தாக்குதலை சமாளிக்க
உலகத்தில் யாருக்கும்
எதிர்க்கும் சக்தி இலை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» ஈரான் அணு செயற்பாட்டை தடுக்க இராணுவ நடவடிக்கை
» வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ஈரான் இராணுவ தளத்தில் வெடிப்பு: 17 பேர் பலி
» ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்
» வளைகுடா நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
» nஜயலலிதா மீது அவதூறு குற்றச்சாட்டு: ஸ்டாலின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» ஈரான் இராணுவ தளத்தில் வெடிப்பு: 17 பேர் பலி
» ஈரான் இராணுவ தள வெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|