Latest topics
» ஆண்களின் சாபம்!!by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15
» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00
மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
Page 1 of 1
மென்பொருட்களின் பழைய பதிப்பை தரவிறக்கம் செய்வதற்கு
கணணியில் நாம் பல்வேறு வகையான மென்பொருட்களை உபயோகித்து கொண்டிருக்கிறோம். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு புது வசதிகளை புகுத்தி பல்வேறு தொகுப்புகளை நிறுவனங்கள் வெளியிடுகின்றன.
ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்ப்படும்(திறக்க அதிக நேரம் எடுத்து கொள்ளுதல், சில வசதிகள் நீக்கி இருத்தல்). புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளுக்கு மாறும் பயனாளிகளுக்கு ஏமாற்றங்கள் தான் மிஞ்சும்.
பழைய பதிப்பில் இருந்த ஏதாவது பயனுள்ள வசதி இதில் இருக்காது. இது போன்ற நேரத்தில் பயனாளர்கள் பழைய பதிப்பு இருந்தாலே நல்லது என நினைப்பர். பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்யும் வசதியை பல்வேறு இணையதளங்கள் அளிக்கின்றன.
1. OldVersion: பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் மென்பொருட்கள் பல பிரிவுகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
தேவையான மென்பொருளை சுலபமாக தேடி பெற்று கொள்ளும் வசதியும் கொடுத்துள்ளனர். தினம் தினம் பல்வேறு பழைய பதிப்பு மென்பொருட்களை இந்த தளத்தில் சேர்த்து கொண்டே உள்ளனர்.
http://www.oldversion.com/
2. OldApps: இந்த தளமும் மிகச்சிறந்த தளமாகும். இந்த தளத்தில் MAC, WINDOWS என இரண்டு இயங்கு தளங்களுக்கும் பழைய பதிப்பு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளத்திலும் மென்பொருட்கள் பல்வேறு வகைகளாக பிரித்து வைக்கப்பட்டுள்ளது.
http://www.oldapps.com/

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு
» பல Youtube வீடியோக்களை ஒரே நேரத்தில் தரவிறக்கம் செய்வதற்கு!!
» ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
» யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு
» AVG ஆண்டி வைரஸ் 2012 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|