சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Khan11

குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்

2 posters

Go down

குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Empty குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 8:46

இங்கிலாந்து காவல்துறையின் ‘உயர்ந்த மனிதன்’ என்று புகழப்படுகிறார் ஆன்டனி வாலின் (25). புகழ்ச்சிக்காக அல்ல... உண்மையிலேயே இவர் உயர்ந்த மனிதர்தான். எல்லாரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் இவரது உயரம் 7 அடி 2 அங்குலமாம். எங்கள் பரம்பரையே உயரமான பரம்பரைதான் என்றார் ஆண்டனி.


இது குறித்து அவர் கூறியதாவது:
எங்கள் குடும்பத்தில் எல்லாருமே உயரமானவர்கள். என் சகோதரி 6 அடி 3 அங்குலம். நர்ஸ் பயிற்சி பெற்று வருகிறார். அம்மாவின் உயரம் 5 அடி 11 அங்குலம். அப்பா 6 அடி 1 அங்குலத்தில் ஆஜானுபாகுவாக இருப்பார். இங்கிலாந்தின் கவுல்ஸ்டன் பகுதியில் காதலி டேனியுடன் வசித்து வருகிறேன். எனக்கு 2 வயதில் ஜோஷ்வா என்ற மகன் உள்ளான். இப்போது பார்த்தாலும் அவன் 5 வயது பையன் போல தெரிவான். எங்கள் குடும்பத்தில் இருந்து காவல் துறையில் சென்றது நான் மட்டும்தான். முதலில் ரக்பி விளையாட்டு வீரனாக இருந்தேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் சேர்ந்தேன்.

பாதுகாப்பு பணிக்காக வெளியில் யூனிபார்ம் போட்டு செல்லும்போது அனைவரும் என்னை ஆச்சரியமாக பார்ப்பார்கள். அருகில் வந்து, ‘சார்.. ஒரே ஒரு போட்டோ எடுத்துக் கொள்கிறேன்’ என்று நச்சரிப்பார்கள். யாருக்கும் மறுப்பு சொன்னதே இல்லை. குற்றவாளிகள்கூட என்னுடன் போட்டோ எடுத்துக் கொள்ள விரும்புகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு நான் ஒரு காட்சிப் பொருளாகி விட்டேன். முதலில் வருத்தமாக இருந்தது. இப்போது நானே என்னை ரசிக்க தொடங்கி விட்டேன்.

உயரமாக இருப்பதால் உடைகள் தைப்பதில் இருந்து காலணி வாங்குவது வரை எதுவும் செட் ஆகாது. பணியில் சேர்ந்து பல நாட்கள் கழித்தே எனக்கு சீருடை வழங்கப்பட்டது. நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும்போது குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை எளிதாக கண்டுபிடித்து விடுவேன். இந்த விதத்தில் என் உயரம் எனக்கு உதவுகிறது என்பதில் மகிழ்ச்சிதான். இவ்வாறு ஆன்டனி வாலின் கூறினார்.


குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Empty Re: குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்

Post by jasmin Mon 21 Nov 2011 - 15:00

உயரமான குடும்பமா ...சந்தோஷம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Empty Re: குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்

Post by நேசமுடன் ஹாசிம் Mon 21 Nov 2011 - 15:13

jasmin wrote:உயரமான குடும்பமா ...சந்தோஷம்

@. @.


குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்  Empty Re: குற்றவாளிகள், போட்டோ எடுத்துக் கொள்ள விரும்பும் போலீஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum