சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

» தன்னம்பிக்கை
by rammalar Sun 14 Apr 2024 - 15:00

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Khan11

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

+2
ஹம்னா
நேசமுடன் ஹாசிம்
6 posters

Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:26

எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.

டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.

நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?

இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.

500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு

அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.

என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.


டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by ஹம்னா Tue 22 Nov 2011 - 14:34

மிக மிக பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி.


டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:38

ஹம்னா wrote:மிக மிக பயனுள்ள கட்டுரை பகிர்வுக்கு நன்றி.

ஆமா ஹம்னா தற்காலத்தில அனைவருக்கும் பொதுவான விடயமாகத்தான் இதை நான் பார்க்கிறேன் உண்மையில் அழகு அழகென்று தேடியலைகிறவங்க அந்த டென்சனை விட்டுட்டு மனதை சந்தோசமாக வைத்திருந்தாலே பொலிவுடனும் மகிழ்வுடனும் திகளலாம்


டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by பானுஷபானா Tue 22 Nov 2011 - 14:43

சரிங்க டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 162318 டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 162318 டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 162318
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by jasmin Tue 22 Nov 2011 - 14:43

டென்ஷன் இல்லாத வாழ்க்கை சாத்தியமா இப்போது ...அதுவும் பெண்களுக்கு இம்பாசிப்லெ
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 22 Nov 2011 - 14:48

jasmin wrote:டென்ஷன் இல்லாத வாழ்க்கை சாத்தியமா இப்போது ...அதுவும் பெண்களுக்கு இம்பாசிப்லெ

அப்படின்னா என்ன டென்சன் உங்க பிரச்சினைன்னு சொல்லுங்க நான் தீர்வு சொல்றன்


டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by jasmin Tue 22 Nov 2011 - 15:46

அதெல்லாம் சிதம்பர ரகசியம் ராஜா ...சில விடயங்கள் வெலியில் சொல்ல முடியாதவை
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 16:00

டென்சன் அப்டின்னா என்னென்னே எனக்குத்தெரியாது அப்போ நான் எப்டி இருப்பேன்
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 1453947668


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by kalainilaa Tue 22 Nov 2011 - 19:21

நண்பன் wrote:டென்சன் அப்டின்னா என்னென்னே எனக்குத்தெரியாது அப்போ நான் எப்டி இருப்பேன்
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 1453947668
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Iiiiyr
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by நண்பன் Tue 22 Nov 2011 - 19:32

kalainilaa wrote:
நண்பன் wrote:டென்சன் அப்டின்னா என்னென்னே எனக்குத்தெரியாது அப்போ நான் எப்டி இருப்பேன்
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 1453947668
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Iiiiyr
டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 755559 டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! 755559


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க! Empty Re: டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum