சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத் தமிழ் உலா on facebook


அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை Regist11


Latest topics
» கவிதைகள் – தங்கமங்கை வாசகர்கள்
by rammalar Wed 14 Aug 2019 - 18:28

» சாயலும் சாயல் நிமித்தமும் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:23

» ஒரே கதை – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:21

» என் மௌனம் நீ – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:20

» நட்பு! – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:18

» பாதை எங்கும் பூக்கள் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:17

» நன்செய்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:16

» நிலவின் தாய் – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:15

» யானைக்கு உவ்வா – கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:14

» பல்லாண்டு பாடுங்கள்! - கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:11

» காலம்- கவிதை
by rammalar Wed 14 Aug 2019 - 18:10

» A1 (அக்யூஸ்ட் நம்பர் 1): சினிமா விமர்சனம்
by rammalar Sat 27 Jul 2019 - 15:05

» விஜய் - ஷங்கர் இணைவதை உறுதி செய்த விக்ரம்
by rammalar Sat 27 Jul 2019 - 14:48

» பெண்ணியம் என்ற எல்லைக்குள் முடங்க விரும்பவில்லை- அமலாபால்
by rammalar Sat 27 Jul 2019 - 14:47

» ஜூனியர் என்டிஆர் ஜோடியாகும் ஹாலிவுட் நடிகை
by rammalar Thu 25 Jul 2019 - 15:49

» நடிகர்களுக்கு இணையாக கதாநாயகிகளுக்கு திரளும் ரசிகர்கள் படை
by rammalar Thu 25 Jul 2019 - 15:48

» த்ரிஷா, சிம்ரன் இணைந்து நடிக்கும் சுகர்?
by rammalar Thu 25 Jul 2019 - 15:42

» பெண்களை உயர்வாக சித்தரித்து விஜய்யின் ‘பிகில்’ படத்தில் பாடல்
by rammalar Thu 25 Jul 2019 - 15:41

» சினிமா தயாரிக்கிறார் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி
by rammalar Thu 25 Jul 2019 - 15:39

» சூப்பர் 30 – சினிமா
by rammalar Thu 25 Jul 2019 - 15:38

» நேர்கொண்ட பார்வை படக்குழுவின் அடுத்த அறிவிப்பு
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» தங்கமீன் – குறும்படம்
by rammalar Thu 25 Jul 2019 - 15:35

» 199 ரூபாய்க்கு படம் பார்க்கலாம் – விலையை குறைத்தது நெட்ஃப்ளிக்ஸ்
by rammalar Thu 25 Jul 2019 - 15:24

» இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி?
by rammalar Thu 25 Jul 2019 - 15:23

» எதுவுமே புரியவில்லை....-கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:09

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - செந்தில் குமார்.மு.
by rammalar Tue 23 Jul 2019 - 17:08

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - (கவிதைமணி) - கவிஞர். நளினி விநாயகமூர்த்தி
by rammalar Tue 23 Jul 2019 - 17:07

» ஆட்டுக்குட்டியை நனைத்த மழை - வாசகர் கவிதை (கவிதைமணி) - K .நடராஜன்
by rammalar Tue 23 Jul 2019 - 17:04

» சுடராகி நின்று ஒளிவீசும் கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:03

» அழுகையின் மவுனம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:01

» கனவுப் பொழுதுகள் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 17:00

» அனபே சிவம் - கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:59

» அன்பே சிவம் - இசைக்கவி பி.மதியழகன்
by rammalar Tue 23 Jul 2019 - 16:58

» அம்மாவைத் தேடிய குழந்தை!
by rammalar Tue 23 Jul 2019 - 16:57

» ஏழாம் கலை - புதுக்கவிதை
by rammalar Tue 23 Jul 2019 - 16:56

.
அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை Khan11
அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை Www10

அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

Go down

Sticky அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 9:19

அமெரிக்காவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்திற்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை
எல்லைகளில் ஏவுகணைகளை நிறுத்துவதாக அறிவிப்பு
அமெரிக்கா அதன் ஏவுகணை பாதுகாப்பு திட்டங்களை தொடர்ந்தால் ரஷ்யா தனது ஏவுகணைகளை ஐரோப்பிய ஒன்றிய எல்லைகளில் நிறுத்தும் என ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வடெவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தை அமைத்து வருகிறது. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யா வுடன் உடன்பாட்டுக்கு வரத்தவறினால் ரஷ்யாவின் நவீன ஆயுதங்கள் ஐரோப்பாவை இலக்கு வைத்து நிறுத்தப்படும் எனவும் ரஷ்ய ஜனாதிபதி மெட்வடெவ் குறிப்பிட்டார். நேற்று வெளியிடப்பட்ட தொலைக்காட்சி அறிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அத்துடன் அமெரிக்காவின் இந்த செயலால் அதனுடனான புதிய ஆயுத உடன்படிக்கையும் நிராகரிக்கப்படலாம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

எனினும் ரஷ்யாவின் இந்த அறிவிப்புக்கு நேட்டோ அமைப்பின் தலைவர் அன்டர்ஸ் பொர்க் ரஸ்முஸன் அதிருப்தி வெளியிட்டுள்ளார். நேட்டோவின் ஏவுகணை பாதுகாப்பு திட்டம் ஐரோப்பாவுக்கு வெளியில் இருந்து வரும் ஆபத்துக்களை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டு வருகிறது.

இது குற்றங்களை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப் பட்டது.

இதற்காக அயல்நாடுகளை சுற்றி ஏவுகணைகளை நிறுத்தி வைப்பது சரியான தீர்வாக அமையாது. இந்த முடிவு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

அமெரிக்கா 2020 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மையங்கள் போலாந்து, செக் குடியரசு நாடுகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. ஈரான் போன்ற நாடுகளில் இருந்து வரும் ஆபத்தை தவிர்க்கவே இத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதாக அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்திற்கு ரஷ்யா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://www.chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum